20/08/2026
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அன்புடையீர்
அனைவருக்கும்
வணக்கம் 🙏
வீட்டிற்கு ஒரு நாட்டு வைத்தியர் என்ற அடிப்படையில்
Shri Yackoppu Traditional Siddha and Ayurveda Vaidhya Nilayam & The AARIVAA - M.S. International இணைந்து ஒவ்வொரு மனிதருக்கும்
சித்தா & ஆயுர்வேத மருத்துவம், இயற்கை , யோகா மருத்துவம் கற்றுக் கொள்ள அரிய வாய்ப்புகளை மதுரை மண்ணின் வரலாற்று சிறப்பு மிக்க மீனாட்சி சொக்கநாதர் ஆசியுடன், மற்றும் 18 சித்தர்கள் ஆசியுடன் , அழகர் கோவில் அய்யம்பட்டியில் நடத்தி வருகிறோம் .இது 24 பகுதிகளாக பிரித்து , ஒரு வருடத்திற்கு 12 நிகழ்வுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். இது ஒரு பகுதி 2 நாட்கள் நடைபெறும் , இது போல் தொடர்ந்து 12 நிகழ்வுகளை ஒரு வருடத்திற்கு முடிப்பவர்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். !!! ஆனால் ஒவ்வொரு 2 நாட்கள் பயிற்சிக்கு
ரூ 2000/- கட்ட வேண்டும். சான்றிதழ் பெற தனி தொகை அரசு நிர்ணயம் செய்தபடி கட்ட வேண்டும். அந்த தொகையை பின்னர் அறிவிக்கப்படும் சான்றிதழ் வேண்டாம் என்றாலும் தங்கள் முடிவே இறுதியானது.
இந்த பயிற்சியின் முழு விவரங்கள் இதோ.....
ஸ்ரீ யாக்கோப்பு குருகுல பயிற்சியில் சொல்லி தரும் பாடங்கள்
1, மூலிகைகளை இனம் கண்டு அதன் தன்மைகளை அறிந்து கொள்வது.
2, அந்த மூலிகைகளை எப்படி சுத்தம் செய்து பயன்படுத்துவது.
3, கடைச்சரக்குகளை இனம் கண்டு அதன் தன்மைகளை அறிந்து எப்படி சுத்தம் செய்து பயன்படுத்துவது.
4, சூரணங்கள் எப்படி தயாரிப்பது.
5, லேகியங்கள் எப்படி தயாரிப்பது.
6, வெளிப்பூச்சு எண்ணெய்கள் எப்படி தயாரிப்பது.
7, குளிகைகள் / பொடிகள் எப்படி தயாரிப்பது.
8, பாசாணங்கள் மற்றும் உபரசங்கள் இனம் கண்டு அதன் தன்மைகளை அறிந்து கொள்வது.
9, பற்ப செந்தூரங்கள் பக்க விளைவுகள் தராமல் எப்படி தயாரிப்பது.
10, நோயாளிகளின் நாடி நடையை அறிந்து எப்படி சித்த ஆயுர்வேத மருந்துகளை அளவுடன் சாப்பிட கொடுப்பது.
11, எந்த நோய்க்கு எவ்வளவு நாட்கள் மருந்துகள் சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைப்பது.
12, எந்த மருந்துக்கு எந்த உணவுகள் சாப்பிட வேண்டும் என்றும் மேலும் எந்த உணவுகள் சாப்பிட கூடாது என்று பத்திய முறைகளை பரிந்துரை செய்வது.
13, நோய்களுக்கு தக்கவாறு மருந்துகளை மாற்றி கொடுத்து மேலும் அந்த நோய்கள் திரும்ப வராமல் எப்படி தடுப்பது என்ற முறைகள்.
14, எந்த நோயாளியை அவரது இடத்துக்கு போய் பார்க்கலாம் என்ற முறைகள்.
15, எந்தெந்த நோயாளிகளை நாம் போய் பார்க்கக் கூடாது என்ற முறைகள்.
16, நோயாளிகளை எந்த நாட்களில் பார்த்தால் நோய்கள் தீரும் என்ற தகவல்கள்.
17, மருந்துகளை எத்தனை மாதங்கள் அல்லது வருடங்கள் வரை பாதுகாப்பாக கெடாமல் வைக்க முடியும் என்ற தகவல்கள்.
18, தாங்கள் தங்கள் வைத்திய சாலையை எப்படி சுகாதாரமாக வைக்க வேண்டும் என்ற தகவல்கள்.
19, வைத்தியர்கள் மற்றும் டாக்டர்கள் எந்த மனநிலையில் நோயாளியின் உடலில் உள்ள நோய்களை கண்டறிவது என்ற தகவல்கள்.
20, நோயாளிகளை தாங்கள் முன் நிறுத்தி எப்படி நோயை கண்டறிந்து சிகிச்சை செய்வது என்ற டெமோ பயிற்சி நடக்கும்.
21, கூடிய மட்டிலும் நோயாளிகளுக்கு அச்சுறுத்தும் வார்த்தைகளை பேசாமல் நல்ல தன்னம்பிக்கை உள்ள வார்த்தைகளை மட்டுமே பேச வேண்டும்.
22, பயிற்சிக்கு வரும் நபர்கள் தாங்கள் சொந்த செலவிலே வந்து போக வேண்டும்.
பயிற்சியின் காலம் ஓர் ஆண்டு. ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் முழுவதும் பயிற்சிகள் நடக்கும்.
ஓர் ஆண்டு காலம் முடியும் போது பயிற்சியும் நிறைவு பெறும்.
பயிற்சி முடிந்த உடன் டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி நடக்கும் இடம்: ஸ்ரீ யாக்கோப்பு பாரம்பரிய சித்த ஆயுர்வேத வைத்திய நிலையம்,
8/109, ஆயத்தம்பட்டி,
அழகர்கோவில் அருகில்,
மதுரை மாவட்டம்.
பயிற்சியில் கலந்து கொள்ள மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்:
டாக்டர் சுப்பிரமணியன் முருகேசன் முன்னாள் கிரேடு 1 அதிகாரி மத்திய அரசு
தொடர்பு கைபேசி எண்கள்:
9444781692
91508 13029
பயிற்சி அளிப்பவர்: மூன்று தலைமுறை சித்தர்கள் வழி டாக்டர் சோ.வெ. செல்லம் DAMT.,DSMS.,SMP., YOGA.,BSAMRC.,
பணம் செலுத்த வேண்டிய கூகுள் எண்: 99441 24624
பெயர்: SV CHELLAM1990
அடுத்த 2 நாட்கள்
பயிற்சி ஆரம்பம் 29/08/2026 காலை 9 மணி, நிறைவு 30 /08/2026 மாலை 4மணிக்கு அதாவது ஆவணி மாதம் 12, 13 ஆகிய இரண்டு நாட்கள் சனி , ஞாயிறு .
ஒவ்வொரு மாதமும் 2 நாட்கள் பயிற்சி கட்டணம் ரூபாய் 2000/_ ( உணவு தங்குமிடம் மற்றும் குருதட்சணையாக ) இது போன்று ஒரு வருடத்திற்கு 12 நிகழ்வுகளாக 24 நாட்கள் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் உங்களுக்கு தேவையான பயிற்சியில் மட்டும் வேண்டும் என்றாலும் கலந்து கொள்ள முடியும். ஆனால் அவர்களுக்கு சான்றிதழ் கிடைக்காது.
🌹கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை இல்லை என்று ஒத்துக்கொள்ள!!!
ஆகவே முதலில் வரும் இருபது (20) நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. பயிற்சிக்கு வரும் போது ஆதார் அட்டை நகல் - 1, படிப்பு சான்றிதழ் நகல் -1 , பாஸ்போர்ட் போட்டோ - 1 கொண்டு வர வேண்டும்.
இந்த பயற்சி தாது விருத்தி லேகியம் தயாரிப்பது.
🌹 நன்றி 🙏
டாக்டர் சோ.வெ.செல்லம்
டாக்டர் சுப்பிரமணியன் முருகேசன்