அறம் அகாடமி - சிவகங்கை

அறம் அகாடமி - சிவகங்கை

Share

We provide a clear cut coaching for TNPSC exams. With us, students can win competitive exams easily.

13/02/2024

TNPSC தளத்தை விட்டு வெளியேறுகிறேன் என்று அறிவித்துவிட்டேன் ஆனால் வகுப்பு எடுக்கமால் பைத்தியம் பிடித்தது போல் உள்ளது.

22/12/2023

வகுப்புகள் விபரம்:
23.12.2023 சனிக்கிழமை.
காலை 10 -05 மணி வரை
வரலாறு.
ஆசிரியர் -அமலதாஸ்

24.12.2023 ஞாயிற்றுக்கிழமை

காலை 10-01
தேர்வு: தனிவட்டி மற்றும் கூட்டு வட்டி

மதியம்:02-05
தேர்வு: தமிழ் 10 ம் வகுப்பு முழுத்தேர்வு

மாணவர்கள் அனைவரும் தவறாமல் வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும்.
விடுமுறை எடுக்கும் மாணவர்கள் முன்னதாக எமக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அறம் அகாடமி. சிவகங்கை.

அட்மிஷன் நடைபெறுகிறது. மாதாந்திர பயிற்சி கட்டண வகுப்புகள்.
தொடர்புக்கு: விஜயன்.
நிர்வாக இயக்குனர்.
9865944614

18/12/2023
07/12/2023

வகுப்புகள் விவரம்:
09-12-2023 சனிக்கிழமை
நேரம்: 10-05
வகுப்பு:Unit-9 தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம்.
ஆசிரியர்;அமல்ராஜ்.

10-12-2023 ஞாயிற்றுக்கிழமை.
நேரம்:10-01
வகுப்பு: இந்தியப் புவியியல்
ஆசிரியர்: விஜயன்
மதியம்:02-05
தேர்வு: தமிழ் 9 ம் வகுப்பு முழுப்புத்தகம்.

அறம் அகாடமி.
சிவகங்கை.
9865944614
அட்மிஷன் நடைபெறுகிறது.
மாதாந்திர பயிற்சி கட்டணம்.

13/11/2023

ஏன் இந்த மாற்றம்..... இங்கு படித்த படிப்புக்குத்தான் வேலை கிடைக்கிறதா?

ஒரு மருத்துவரை உருவாக்க அரசு பல லட்சங்களை செலவு செய்கிறது.ஆனால் அவர் மருத்துவராக மட்டுமே செயல்படுகிறாரா.... அரசியலில் ஈடுபடுகிறார்,அய்.ஏ.எஸ் ஆகிறார், நிர்வாகத் துறையில் பல பணிகளில் உள்ளனர்.

அவர்களை வேறு பணிக்கு செல்லக் கூடாது என இந்த அரசால் சொல்ல இயலுமா?

05/11/2023

நிலவு குடிச்ச சிம்மங்கள்.

03/11/2023

தன்னை அடிப்பதாகவும்,துன்புறுத்துவதாகவும் ஷமியின் மனைவி ஷமி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்து கோடிக்கணக்கான ரூபாயை ஜீவனாம்சமாக பெறும் நோக்கில் விவகாரத்து வாங்கினார்,

குழந்தையை ஷமியின் கண்ணில் கூட காட்டாமல் சித்திரவதை செய்தார்,

மீடியாவை கூப்பிட்டு ஷமி மீது பல அவதூறுகளை பரப்பினார், இன்னும் ஒருபடி மேலே சென்று ஷமிக்கு சூதாட்ட தரகரர்களுடன் தொடர்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடமே புகார் அளித்து ஷமியின் கிரிக்கெட் வாழ்க்கையவே முடிக்க நினைத்தார்,

இந்திய கிரிக்கெட் வாரியமும் இவர் மீது சந்தேகமடைந்து சரிவர வாய்ப்பு வழங்காமல் புறக்கணிக்க தொடங்கியது,
இதன் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

கடந்த T20 உலக கோப்பையில் பாக்கிஸ்தானுக்கு எதிரான போட்டியின் தோல்விக்கு பிறகு மதவாதிகளால் குறிவைக்கப்பட்டு மதரீதியிலான விமர்சனத்துக்கு உள்ளானார்..
மக்களில் சிலர் இவரை துரோகி என்றனர்.

பிறகு தனி ஒருவனாக கடின உழைப்பின் மூலம் தான் வீழ்த்தப்பட்ட எல்லா தளங்களிலும் எழுந்து நின்று தன் வாழ்நாளின் மிக உயர்ந்த புகழை இன்றைய தினத்தில் அடைந்துள்ளார்..

ஒட்டுமொத்த மைதானமும் ஷமி பந்து வீசும் பொழுது Mohamed shami என்று ஆர்ப்பரிக்கும் பொழுது அவரின் மனதுக்கு எவ்வளவு பெரிய ஆறுதலாக இருந்திருக்கும்..

இந்த வாழ்வு நம்மை கீழே தள்ளி புதைக்கும் புதைகுழி மனிதர்களால் சூழப்பட்டது மிக மிக கொடியது..இங்கு
வலிமையுடையவர்களே வெல்வார்கள்..

Moahmed shami ...True inspiration

03/11/2023

04-11-2023 வகுப்புகள் விபரம்.

நேரம்-10-05
வகுப்பு- கணிதம்.
ஆசிரியர்-சேதுலிங்கம்.
போட்டித் தேர்வில் 15 வருடங்கள் அனுபவமிக்க ஆசிரியர்.

05-11-2023 வகுப்புகள் விபரம்.

நேரம்-10-01
வகுப்பு-அரசியலமைப்பு.
ஆசிரியர் -விஜயன்

நேரம்-02-05
தேர்வு- தமிழ் 6 ம் வகுப்பு முழுப்புத்தகம்.

வகுப்பு நடைபெறும் இடம்.

அறம் அகாடமி,
KTR சூப்பர் மார்க்கெட் அருகில், காந்தி வீதி, சிவகங்கை.
தொடர்புக்கு:
9865944614:7010566506

இலவச வகுப்பு.அனைவரும் இலவச வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.

சரியான வெற்றி பெற சரியான இடத்தை தேர்வு செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை மீது எங்களுக்கு அக்கறை உள்ளது.
அறம் அகாடமி.
G.VIJAYAN & G.SENTHIL

Want your school to be the top-listed School/college in Madurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Aram Academy, Santhosh Mahal, Near Town Police Station
Madurai
625001

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm