17/04/2022
Learn Reflexology Acupressure in Less than 3 Hours! Flat 50% Offer!! Lifetime Access!!! JOIN NOW
https://www.natureheals.in/courses/
6d
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nature Heals Wellness Centre, Education, No. 7, Park town 1st Street, Madurai.
NATURE HEALS is a wellness center for creating awareness about health and to educate the people to make them to enjoy the benefits of our ancient non-medicine therapies.
17/04/2022
Learn Reflexology Acupressure in Less than 3 Hours! Flat 50% Offer!! Lifetime Access!!! JOIN NOW
https://www.natureheals.in/courses/
6d
11/04/2022
Learn Reflexology Acupressure in Less than 3 Hours! Flat 50% Offer!! Lifetime Access!!! JOIN NOW
https://www.natureheals.in/courses/
28/10/2021
SP 2 அக்குபங்க்சர் புள்ளி
சர்க்கரை நோய் குணமாகும்.
வாயுத் தொந்தரவு நீங்கும்.
வயிற்று வலி நீங்கும்.
மலச்சிக்கல் சரியாகும்.
ஆள்காட்டி விரல் நுனியால் 5 நிமிடங்கள் தொடலாம்
மேலும் தகவல்களுக்கு
For more information :
www.natureheals.in
#தமிழ்
27/10/2021
ஸ்ட்ரா பெர்ரி பழம்
புற்றுநோய் செல்களை அழிக்கும். நல்ல கொழுப்பை அதிகரிக்கும். இதயத்தை பாதுகாக்கும்.இரத்த அழுத்தம் குறைக்கும்.
உலர் பழங்களாகவும் உண்ணலாம்
மேலும் தகவல்களுக்கு
For more information :
www.natureheals.in
#தமிழ்
26/10/2021
மாதங்கி முத்திரை
மார்பு & அடிவயிறு பகுதிகளில் ஏற்படும் வலியைக் குறைக்கும்.
மன அமைதி தரும்.
வலியின்போது குறைந்து 15 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
தினம் 5 நிமிடங்கள் 3 வேளை செய்வது ஆழ்மன அமைதியை தரும்
மேலும் தகவல்களுக்கு
For more information :
www.natureheals.in
#தமிழ்
25/10/2021
ஆஸ்துமா முத்திரை
சுவாசத்தை சீராக்கும்.
ஆஸ்துமாவைக் குணப்படுத்தும்.
ஆஸ்துமா வராமல் தடுக்கும்.
மூச்சிரைப்பின் போது குறைந்தது 15 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
தினமும் 5 நிமிடங்கள் 3 வேளை செய்தால் ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு
For more information :
www.natureheals.in
#தமிழ்
24/10/2021
குபேர முத்திரை
ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
தன்னம்பிக்கையை வளர்க்கும்.
மனம் அமைதி பெறும்.
நேர்மறை எண்ணங்களை வளர்க்கும்.
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்
மேலும் தகவல்களுக்கு
For more information :
www.natureheals.in
#தமிழ்
23/10/2021
பிரதிபலிப்பியல்(REFLEXOLOGY) 2 நாள் கோர்ஸ் ஆன்லைன் நேரடி வகுப்புகள்
மேலும் தகவல்களுக்கு
For more information :
www.natureheals.in/courses/
23/10/2021
வெள்ளரிக்காய்
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.
உடல் எடை குறைய உதவும்.
தாகத்தை தணிக்கும்
உடலுக்கு குளிர்ச்சி தரும்.
கோடைகாலத்திற்கு ஏற்ற காய் இது
மேலும் தகவல்களுக்கு
For more information :
www.natureheals.in
#தமிழ்
22/10/2021
காரட் பயன்கள்
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.
எலும்புகளை பலமாக்கும்.
பார்வைத்திறனை மேம்படுத்தும்.
உயர் இரத்த அழுத்தம் குறைக்கும்.
பச்சை காரட் உட்கொள்வது மிகவும் சிறந்தது
மேலும் தகவல்களுக்கு
For more information :
www.natureheals.in
#தமிழ்
| Monday | 9am - 9pm |
| Tuesday | 9am - 5pm |
| Wednesday | 9am - 9pm |
| Thursday | 9am - 9pm |
| Friday | 9am - 9pm |
| Saturday | 9am - 9pm |