Dhikra Arabic College

Call Directions Website Contact the school

Dhikra Arabic College Online B.A Arabic and Aalim by Tamil Arabic

19/02/2026
இன்ஷா அல்லாஹ்.... அத்-திக்ரா உஸ்தாத் AMS  ஹஸன்  தலைமையில் சென்னை புரசைவாக்கத்தில் புதிய அரபி இன்ஸ்டிடியூட்இன்ஷா அல்லாஹ் ...
18/01/2026

இன்ஷா அல்லாஹ்....

அத்-திக்ரா உஸ்தாத் AMS ஹஸன் தலைமையில்
சென்னை புரசைவாக்கத்தில்
புதிய அரபி இன்ஸ்டிடியூட்

இன்ஷா அல்லாஹ்
(18.01.26) இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு 5 மணி அளவில் திறப்பு விழாவிற்கு
ஏற்பாடு செய்திருக்கிறோம்...

இந்த திறப்பு விழாவுக்கு அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன்...

சென்னையில் உள்ள TOP Ranking NEET-IAS Academy...தற்போது ஏர்வாடியில்
27/05/2025

சென்னையில் உள்ள TOP Ranking NEET-IAS Academy...தற்போது ஏர்வாடியில்

அல்ஹம்துலில்லாஹ்...அல்ஹம்துலில்லாஹ்....நெல்லை ஏர்வாடியில்...AD-Dhikra Institute & NEET -IAS Academy திறப்பு விழா....
27/05/2025

அல்ஹம்துலில்லாஹ்...
அல்ஹம்துலில்லாஹ்....

நெல்லை ஏர்வாடியில்...
AD-Dhikra Institute & NEET -IAS Academy திறப்பு விழா....

அஸ்ஸலாமு அலைக்கும் தங்களை நேரில் வந்து அழைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன்இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்கிறேன் ...முடி...
26/05/2025

அஸ்ஸலாமு அலைக்கும்

தங்களை நேரில் வந்து அழைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன்

இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்கிறேன் ...

முடியவில்லை என்றால் இதுவே அழைப்பாக எடுத்துக்கொண்டு இன்று மாலை 4:30 மணி அளவில் நடைபெறக்கூடிய திறப்பு விழாவில் தாங்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன் ...

இப்படிக்கு
உங்கள் பாசத்துக்குரிய
அசன் மீரா சாகிப்

26/09/2024

சிறப்பாக நடைபெற அனைவரும் கலந்து கொண்டு துஆ செய்யுங்கள்

20/09/2024

அத்-திக்ரா கல்லூரியின் இலக்கு_4th B.A Graduation Day

Address

283, South Marret Street, Near TVS Petrol Bu �
Madurai
625001

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 2pm
Saturday 9am - 4pm

Telephone

+919551809715

Alerts

Be the first to know and let us send you an email when Dhikra Arabic College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dhikra Arabic College:

Shortcuts

Share

Category