27/08/2026
Bank / Tnpsc தேர்வுகளுக்கான இலவச பயிற்சி
100 மாணவர்களுக்கு ( Bank 50 பேர் / TNPSC 50 பேர் )
ஆகஸ்ட் 15 சுதந்திரத் தினத்தை முன்னிட்டு
ரோட்டரி கிளப் ஆப் மதுரை கிளாசிக்கும் மற்றும்
நேஷனல் இன்ஸ்டிடியூட் மதுரை பயிற்சி மையமும்
இணைந்து
தற்போது கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் 50 மாணவ, மாணவிகளுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 4 மாத முழுமையான வங்கித் தேர்வு இலவச பயிற்சி அளிக்க உள்ளோம்.
இதேபோல் கல்லூரி படிப்பை முடித்துள்ள அல்லது படித்துக்கொண்டிருக்கும் 50 மாணவர்களுக்கு Tnpsc தேர்வுகளுக்கான இலவச பயிற்சியை வழங்க உள்ளோம்.
இந்த மாணவர்களை தேர்வு செய்ய மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் மதுரை பயிற்சி மையத்தில்
ஆகஸ்ட் , 30( ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணிக்கு நுழைவுத் தேர்வு நடைபெறும்.
இதில் சிறந்த மதிப்பெண் பெரும் முதல் 100 மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும்.
நுழைவுத் தேர்வு முன்பதிவுக்கு 9566659104 என்ற எண்ணிற்கு தங்களுடைய
1)எந்த தேர்விற்கு என்று முதலில் தெரிவிக்க வேண்டும் Bank or Tnpsc
2)பெயர்
3)கல்லூரியின் பெயர்,
4)கல்லூரி படிக்கும் ஆண்டு or கல்லூரி முடித்துள்ள ஆண்டு
5)பாடப்பிரிவு
ஆகியவற்றை டைப் செய்து வாட்ஸ் அப்பில் மட்டும் அனுப்பவும்.
95666 59104