அதிகரிக்கும் மருத்துவ மற்றும் விபத்து செலவுகளிலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும், உங்களுடைய சேமிப்பு பணம் மருத்துவ செலவுகளில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் விபத்து காப்பீட்டு இன்சூரன்ஸ் பெறுங்கள்.
Thanks & Regards
P. Thiyagarajan B.E.,
Ex-Branch Manager GTS{Information Technology},
Star Health and Allied Insurance Co.Ltd,
Mob: No: 8667638643
EMail: [email protected]
BlueBell Info Tech Solutions
Consultancy Services for Information Technology
தற்பொழுது இருக்கும் சூழ்நிலையில் மருத்துவ காப்பீடு என்பது மிக மிக முக்கியம் அவசியமானது. இது குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும்.
Thanks & Regards
P. Thiyagarajan B.E
Star Health and Allied Insurance Co Ltd,
Mob: No: 8667638643
Respected Client's,
Warm Greetings.
Further if you need any clarification and assistance regarding Star Health and Allied Insurance Co.Ltd, Max Life Insurance Co.Ltd Investment plan's & Term insurance plan's details please don't hesitate to contact me.
Thanks & Regards
P. Thiyagarajan B.E.,
Ex-Branch Manager GTS,
Star Health and Allied Insurance Co.Ltd,
Max Life Insurance Co.Ltd,
2nd Floor, AVAR Plaza, New No: 128, Kaalavasal, Bye pass Road, Opp to Germanus Hotel, Madurai - 625010
Mob: No: 8667638643 / 8148037011 EMail: ID: [email protected]
Respected Client's,
Warm Greetings.
Further if you need any clarification and assistance regarding Star Health and Allied Insurance Co.Ltd, Max Life Insurance Co.Ltd Investment plan's & Term insurance plan's details please don't hesitate to contact me.
Thanks & Regards
P. Thiyagarajan B.E.,
Star Health and Allied Insurance Co.Ltd,
Max Life Insurance Co.Ltd,
2nd Floor, AVAR Plaza, New No: 128, Kaalavasal, Bye pass Road, Opp to Germanus Hotel, Madurai - 625010
Mob: No: 8667638643 / 8148037011 EMail: ID: [email protected]
Kindly protect your family with Health Insurance.
Cost of surgeries in India:
1. Cost of Whipple Surgery In India is Rs 2,50,000/-
2. Weight Loss Surgery Cost In India is Rs 2,30,000/- to Rs 3,50,000/-
3. The cost of Vocal Cord Surgery in India is Rs. 80,000/- to Rs 1,00,000/-
4. The cost of Varicocelectomy in India is Rs 25,000/- to Rs 2,00,000/-
5. The minimum cost of Vertebroplasty in India is Rs 75,000/- to Rs 300,000/-
6. Vitrectomy Cost In India is Rs 10,791/- to Rs 41,800/-
7. Vaginoplasty Cost In India is Rs 60,000/- to Rs 1,00,000/-
8. Ureteroscopy Cost In India is Rs 60,000/- to Rs 1,00,000/-
9. Cost Of Shoulder Replacement In India is Rs 4,00,000/- to Rs 5,00,000/-
10. Cost Of Thyroid Cancer Surgery Cost In India is Rs 45,750/- to Rs 4,65,000/-
11. Cost of Tonsillectomy In India is Rs 70,000/- to Rs 80,000/-
12. Robotic Surgery Cost In India is Rs 1,50,000/- to Rs 6,75,000/-
13. Rhytidectomy Cost In India is Rs 2,50,000/- to Rs 4,00,000/-
14. Rhinoplasty Cost in India is Rs 1,70,000/- to Rs 2,00,000/-
15. Cost of Prostate Cancer Treatment in India is Rs 350,000/- to Rs 700,000/-
16. Oral Cancer Treatment Cost In India is Rs 2,35,000/- to Rs 5,00,000/-
17. Cost of Neck Surgery in India is 2,85,000/- to Rs 4,60,000/-
18. Lung Transplant Cost In India is Rs. 12,00,000/- to Rs. 25,00,000/-
19. Kidney Transplant Cost In India is Rs 8,00,000/- to Rs. 10,00,000/-
20. Cost of Blood Cancer Treatment in India is Rs 5,00,000/- to Rs 20,00,000/-
Thanks and Regards
P. Thiyagarajan B.E,.
Star Health and Allied Insurance Co Ltd,
Ex-Branch Manager {GTS},
Madurai Division's,
Mob: No: 8667638643
EMail: ID: [email protected]
ஏன் மருத்துவ காப்பீடு அவசியம்:
இப்போதெல்லாம் மருத்துவ செலவுகள் நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவு உயர்ந்துவிட்டன. குறிப்பாக திடீரென ஏற்படும் எதிர்பாராத உடல்நல பிரச்னைகளுக்கு நாம் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம். இத்தகைய நேரத்தில் நமக்கு கை கொடுப்பவை தான் ஹெல்த் இன்சூரன்ஸ் எனப்படும் மருத்துவ காப்பீடுகள். எனவே அனைவரும் கண்டிப்பாக மருத்துவ காப்பீடு எடுத்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
யாருக்கு எப்போது என்ன மாதிரியான உடல்நல பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பதை உறுதியாக கூற முடியாத காலம் இது. சில நேரத்தில் சாதாரண உடல் நல பிரச்சனை என நினைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு போனால் அது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு கொண்டு வந்து விடும் நிலைமை பலருக்கு ஏற்பட்டு உள்ளது. அறுவை சிகிச்சை என்றாலே சில லட்சங்கள் செலவாகும் என மருத்துவமனை கூறுகிறது. அத்தகைய சூழலில் மருத்துவ காப்பீடு இருந்தால் உடனே சிகிச்சையை மேற்கொள்ளலாம். இல்லையெனில், பணத்தை ஏற்பாடு செய்ய அலைய வேண்டும். எனவே தான் மருத்துவ காப்பீடு என்பது அத்தியாவசியமாகிவிட்டது. இதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ காப்பீடு என்பது தேவை என்பதை தாண்டி அத்தியாவசியாமாக மாற்றியுள்ளது. இதனால் மருத்துவ காப்பீடு என்பது ஒவ்வொரு வருடமும் மக்களின் முக்கிய செலவுகளில் ஒன்றாக உள்ளது.
மருத்துவ காப்பீடு ப்ரீமியத்தை எப்படி குறைக்கலாம்?:
மருத்துவ காப்பீடு ப்ரீமியம் என்பது வயது, ஏற்கனவே உடலில் உள்ள பிரச்னைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. நமது அன்றாட பழக்க வழக்கங்கள் நேரடியாகவே மருத்துவ காப்பீடு ப்ரீமியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்றினால் உங்களது உடல்நிலைக்கும் நல்லது, மருத்துவ காப்பீடு ப்ரீமியமும் குறையும்.
புகைப்பிடித்தல்:
புகைபிடிக்கும் பழக்கம் பின்னாளில் பல்வேறு உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. மருத்துவ காப்பீடு எடுக்கும் போதே உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதா என்பதை கேட்டு தான் பாலிசிகளே பரிந்துரைக்கப்படும். எனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்.
மது அருந்துதல்:
அதிகளவில் மது அருந்தும் பழக்கம் பின்னாளில் கல்லீரல், இதயம் மற்றும் பிற நோய்களை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உங்களது மருத்துவ காப்பீட்டு ப்ரீமியமும் அதிகரிக்கும். எனவே மது அருந்தும் பழக்கத்தை கைவிடுவது உங்களுக்கும் நல்லது, மருத்துவ காப்பீடு ப்ரீமியத்தையும் குறைக்கிறது.
உடல் பருமன்:
உடல் பருமன் பின்னாட்களில் நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது. எனவே உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். ஊட்டச்சத்து நிறைந்த உணவினை எடுத்து கொள்வது, உடற்பயிற்சி செய்வது ஆகியவை உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் ப்ரீமியம் தொகையிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வது:
தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வது, பெருமளவில் உடலை இயக்காமல் செய்யும் பணிகள் எல்லாம் பின்னாளில் பல உடல்நல பிரச்னைகளை வரவழைக்கும். அதை தவிர்க்கலாம், அல்லது அத்தகைய பணி சூழல்களிலும் எப்படி ஆக்டிவாக இருப்பது என்பதை அறிந்து செயல்படலாம்.
தூக்கமின்மை:
இரவு நேரங்களில் விழித்திருப்பது , ஒரு நாளைக்கு குறிப்பிட்ட மணி நேரங்கள் தூங்காமல் இருப்பது ஒட்டுமொத்தமாகவே உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
மன அழுத்தம்:
பணி சார்ந்த அல்லது வாழ்க்கை சார்ந்த மன அழுத்தங்களை முறையாக கையாள வேண்டும். இல்லையெனில் நாளடைவில் அவை நாம் எதிர்பாராத உடல்நல பிரச்னைகளை கொண்டு வந்துவிடும். எனவே மன அழுத்தம் இல்லாமல் வாழ்க்கை நடத்துவதை கற்றுக் கொள்ள வேண்டும்.
Thanks & Regards
P. Thiyagarajan B.E.,
Ex-Branch Manager GTS,
Star Health and Allied Insurance Co.Ltd,
Mob: No: 8667638643
EMail: ID: [email protected]
அதிகரிக்கும் மருத்துவ மற்றும் விபத்து செலவுகளிலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் விபத்து காப்பீட்டு இன்சூரன்ஸ் பெறுங்கள். நீங்கள் எடுக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியோடு 5 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு இன்சூரன்ஸ் or பிரீமியம் பணத்தில் {Without GST} 2% தள்ளுபடி இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள்.
Thanks & Regards
P. Thiyagarajan B.E.,
Ex-Branch Manager GTS{Information Technology},
Star Health and Allied Insurance Co.Ltd,
Mob: No: 8667638643
EMail: [email protected]
Health insurance is a necessity for all. It safeguards your savings from unforeseen medical expenses.
As a valued member of the STAR Health family, we are glad to remind you of the protection and peace of mind that comes with our health insurance policies. Ensuring the well-being of your loved ones is a responsibility we all share. That's why we encourage you to extend the same level of care and protection to your loved ones by recommending STAR Health Insurance.
Thanks & Regards
P. Thiyagarajan B.E.,
Ex-Branch Manager {GTS}.,
Star Health and Allied Insurance Co.Ltd.,
Mob: No: 8667638643
EMail: ID: [email protected]
மதிப்பிற்குரியவர்களுக்கு வணக்கம், மருத்துவ காப்பீடு தொடர்பான கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் அதை தேர்ந்தெடுப்பது போன்ற விளக்கங்களுக்கு எப்போது வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
அதே போல் ஏற்கனவே வேறு கம்பெனி ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் {Portability} பாலிசியில் அதே தொடர்ச்சியாக அதே நன்மைகளுடன், {3Years and Above policies} Day 1 Coverage உடன் பாலிசிகளை புதுப்பித்து கொள்ளலாம்.
மருத்துவ காப்பீடு என்பது பிற்காலத்தில் எதிர் பாராத விதமாக ஏற்படும் {Heart Attack , Kidneys Related Surgery, Eye & Dental, Major Surgeries, Delivery, and Others Diseases}. மிகப்பெரிய செலவுகளுக்கு, முன் கூட்டியே நாம் நம் குடும்பத்திற்காக முன் ஏற்பாடு செய்யும் செலவுகளில் ஒன்று தானே தவிர நஷ்டங்கள் இல்லை. மேலும் உங்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் சம்பந்தபட்ட தகவல்கள் தேவை பட்டால் தொடர்பு கொள்ளுங்கள்.
Thanks & Regards
P. Thiyagarajan B.E
Ex-Branch Manager GTS,
Star Health and Allied Insurance Co.Ltd,
Mob: No: 8667638643
EMail: [email protected]
Dear Sir/Madam,
If a relative, friends and neighbors inquire about the details of the Star health insurance and accident policy, please update and send their details.
Thanks & Regards
P. Thiyagarajan B.E.,
Ex-Branch Manager GTS,
Star Health and Allied Insurance Co.Ltd.,
Mob: No: 8667638643
Email: [email protected]
14/08/2023
08/08/2023
Further if you need any clarification and assistance please contact me.
P. Thiyagarajan B.E
Mob: No: 8667638643
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
No: 77 & 77A, First Floor, Munichalai Main Road, Next To Kanna Boarding Hotel, Opp To Old Dinamani Takies, Madurai/625 009
Madurai
625009
Opening Hours
| Monday | 9:30am - 7pm |
| Tuesday | 9am - 7pm |
| Wednesday | 9:30am - 7pm |
| Thursday | 9:30am - 7pm |
| Friday | 9:30am - 7pm |
| Saturday | 9:30am - 5pm |