10/03/2024
புவி கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்ற தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டை பற்றி தொலைக்காட்சி மூலம் விளக்கி பின் மாணவர்களை மரக்கன்று நடச் செய்தது
Panchayat Union Primary School, Parasuramanpatti, Madurai-625 007
10/03/2024
புவி கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்ற தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டை பற்றி தொலைக்காட்சி மூலம் விளக்கி பின் மாணவர்களை மரக்கன்று நடச் செய்தது
10/03/2024
05.01.2024 அன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ( SMC) நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு வருகை தந்த தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பள்ளியில் மாநகராட்சியால் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிடத்தை பார்வையிட்டனர்.
10/03/2024
07.12.2023 பள்ளியில் புது கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெற்றது.அதில் மண்டல தலைவர்,மாமன்ற உறுப்பினர்,வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்
20/06/2023
19/06/23 அன்று பள்ளிக்கு 130 மாணவர்கள் அமர்வதற்கு தேவையான நாற்காலிகள் வாங்குவதற்கு உதவி செய்த மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சார்ந்த
திருமதி லதா கண்ணன்
திரு.K.S.G.குமார்
திருமதி. சாவித்திரி பால்ராஜ்
திரு.K.S.விஸ்வநாதன்
திருமதி. செல்வி வேலுச்சாமி
திருமதி. சாந்தி திருஞான சம்மந்தம்
இவர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்
19/06/2023
19/06/2023
ம.மே.ஊ.ஒ.தொ.பள்ளி பரசுராமன்பட்டி
மதிப்பிற்குரிய வட்டார கல்வி அலுவலர் அம்மா அவர்கள் காலை வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்ட நிகழ்வு