18/05/2023
புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி, ஞானஒளிவுபுரம், மதுரை. முன்னாள் மாணவர் சங்கத்தின் (SBAAN) சார்பாக, தலைமை ஆசிரியர் திரு. ஜோசப் மற்றும் தாளாளர் தந்தை. சேவியர் முன்னிலையில் 12ம் வகுப்பை முடித்து வெளியே செல்லும் மாணவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது, மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் TC மற்றும் Provisional mark sheet உடன் File வழங்கப்பட்டது.
08/05/2023
புனித பிரிட்டோ மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களும்!! வணக்கங்களும்!!
2022-2023 கல்வியாண்டில் நம் பள்ளியின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் பாராட்டுக்குரியது.
பள்ளியின் வளர்ச்சிக்காகவும் மாணவர்களின் நல்வாழ்விற்காகவும் உழைத்த அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக எம் நன்றிகள்.
மேலும் பள்ளியின் முதல் மாணவனாக வெற்றி பெற்றிருக்கும் செல்வன் K.சாம் சார்லஸ் 12C3 அவர்களுக்கும் அவருடைய வகுப்பு ஆசிரியர் திரு . J.பால் மேத்யூ அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
வணிகவியல் கணக்குப்பதிவியல் கணினி பயன்பாடு கணிப்பொறி அறிவியல் பாடங்களில் மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெறுவதற்கு உழைத்த ஆசிரியர்கள் திரு .பாஸ்கல் ஜோசப்
திரு மதி. புனிதா திரு.C.பீரதீப்
திரு. ஆரோக்கிய இருதய ராஜா ஆகியோருக்கு எமது சிறப்பான வாழ்த்துக்களும் நன்றிகளும்.
தொடரட்டும் நம் பள்ளியின் வெற்றிப் பயணம் !!
என்றும் உங்களுடன்
உயர்திரு .ஜோசப்
தலைமை ஆசிரியர்
புனித பிரிட்டோ மேனிலைப்பள்ளி
ஞானஒளிவுபுரம், மதுரை
28/04/2023
General Awareness for Students on 21/04/2023