ANTC

Call Directions Contact the school

ANTC Best Tution center in Madurai

 #மதுரை  #பயிற்சி 1 நாள் பயிற்சி வகுப்புகம்ப்யூட்டர் மொழிகளைக் கற்க ஒரு நல்ல வாய்ப்பு. கம்ப்யூட்டர் பாடங்களை பள்ளி, கல்ல...
05/07/2022

#மதுரை
#பயிற்சி

1 நாள் பயிற்சி வகுப்பு

கம்ப்யூட்டர் மொழிகளைக் கற்க ஒரு நல்ல வாய்ப்பு. கம்ப்யூட்டர் பாடங்களை பள்ளி, கல்லூரிகளில் படித்தும், கம்ப்யூட்டர் மொழிகளில் சொந்தமாக மென்பொருள் வடிவமைப்பதிலும், கம்ப்யூட்டருக்கான ஆணைகளை எழுதுவதிலும், சிரமப்படுவதைப் பார்த்திருக்கிறோம். மேலும், பட்டப் படிப்பு வேறு துறைகளில் படித்திருந்தாலும், கம்ப்யூட்டர் துறையில் காலடி எடுத்து வைக்க இயலுமா என்று ஏங்கும் நபர்களுக்கு, இந்தப் பயிற்சி ஒரு தூண்டுகோலாக அமையும். டாட் நெட் மொழிகளில் அதிக பயன்பாட்டில் உள்ள சி #, விபி.நெட் போன்ற மொழிகளில் எவ்வாறு மென்பொருள் வடிவமைப்பது, எழுதுவது என்பதைக் கற்றுக்கொள்ளலாம். அதற்கான கட்டணம் ரூ 500/- மட்டுமே. ஞாயிறு காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த 1 நாள் நேரடிப் பயிற்சி நடை பெறும். காலையில் இந்த மொழிகளைப் பற்றிய கருத்தரங்கமும், மதியத்திற்கு மேல் மென்பொருள் வடிவமைப்பு மற்றும் கட்டளைகளை எவ்வாறு எழுதுவது போன்ற நுணுக்கங்கள் கற்றுத்தரப்படும்.
தேதி, இடம் போன்ற விவரங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்படும். முன்பதிவு செய்ய: 7639552323

 #மதுரை 1 நாள் பயிற்சி வகுப்புகம்ப்யூட்டர் மொழிகளைக் கற்க ஒரு நல்ல வாய்ப்பு. கம்ப்யூட்டர் பாடங்களை பள்ளி, கல்லூரிகளில் ப...
02/07/2022

#மதுரை
1 நாள் பயிற்சி வகுப்பு

கம்ப்யூட்டர் மொழிகளைக் கற்க ஒரு நல்ல வாய்ப்பு. கம்ப்யூட்டர் பாடங்களை பள்ளி, கல்லூரிகளில் படித்தும், கம்ப்யூட்டர் மொழிகளில் சொந்தமாக மென்பொருள் வடிவமைப்பதிலும், கம்ப்யூட்டருக்கான ஆணைகளை எழுதுவதிலும், சிரமப்படுவதைப் பார்த்திருக்கிறோம். மேலும், பட்டப் படிப்பு வேறு துறைகளில் படித்திருந்தாலும், கம்ப்யூட்டர் துறையில் காலடி எடுத்து வைக்க இயலுமா என்று ஏங்கும் நபர்களுக்கு, இந்தப் பயிற்சி ஒரு தூண்டுகோலாக அமையும். டாட் நெட் மொழிகளில் அதிக பயன்பாட்டில் உள்ள சி #, விபி.நெட் போன்ற மொழிகளில் எவ்வாறு மென்பொருள் வடிவமைப்பது, எழுதுவது என்பதைக் கற்றுக்கொள்ளலாம். அதற்கான கட்டணம் ரூ 500/- மட்டுமே. ஞாயிறு காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த 1 நாள் நேரடிப் பயிற்சி நடை பெறும். காலையில் இந்த மொழிகளைப் பற்றிய கருத்தரங்கமும், மதியத்திற்கு மேல் மென்பொருள் வடிவமைப்பு மற்றும் கட்டளைகளை எவ்வாறு எழுதுவது போன்ற நுணுக்கங்கள் கற்றுத்தரப்படும்.
தேதி, இடம் போன்ற விவரங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்படும். முன்பதிவு செய்ய: 7639552323

Address

Madurai

Telephone

+917639552323

Website

Alerts

Be the first to know and let us send you an email when ANTC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ANTC:

Shortcuts

Share