MG.FM

MG.FM

Share

Connecting Hearts

MG FM - Radio - Madurai 15/05/2023

#நீங்களே_நடுவர்கள்! - #அன்னையர்_தினம் #கவிதைப்போட்டி

அன்பிற்குரியவர்களுக்கு அன்பான அழைப்பு,

நமது பள்ளி மாணவர்கள் சமர்ப்பித்த அன்னையர் தின கவிதைகள் அனைத்தும் சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி பள்ளி நடத்தும் MG.FM ல்… ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

MG.FM - @
Click to Download from Playstore:
https://play.google.com/store/apps/details?id=com.mg.fm
- எனும் இணைப்பின் மூலமாக பதிவிறக்கம் செய்து, மாணவர்களின் கவிதைகளில் தங்களுக்கு பிடித்த கவிதையினை தேர்ந்தெடுத்து தருமாறு பணிவுடன் வேண்டுகின்றோம். தங்களின் அதிகபட்ச விருப்பத்தை பெற்ற மாணவக்கவிஞர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்க விரும்புகின்றோம். நன்றி!

உலகம் கேட்கின்றது..!! நமது குழந்தைகளின் குரலை..!!

தங்களுக்கு பிடித்த முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவக் கவிஞர்களை கீழ்க்காணும் வகையில் எங்கள் +919750091505 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பவும்.

முதலிடம் பெறும் மாணவர் பெயர் / வகுப்பு :
2ஆம் இடம் பெறும் மாணவர் பெயர் / வகுப்பு :
3ஆம் இடம் பெறும் மாணவர் பெயர் / வகுப்பு :

MG FM - Radio - Madurai

Photos from Sri Meenakshi - Mount Litera Zee Sr.Sec School - Residential, Sivagangai.'s post 05/05/2023



Delisha, a 5th class student of our school who participated in the Junior IAS training course and topped the national level Jr.IAS exam, was congratulated by Mr.Madhusudhanreddy.IAS, Sivaganga District Collector...

Only efforts and consistent practice will help us turn our dreams into reality.

Share your best wishes…
https://www.facebook.com/100063837582231/posts/690666093071304/?mibextid=cr9u03

Photos from Sri Meenakshi - Mount Litera Zee Sr.Sec School - Residential, Sivagangai.'s post 21/01/2023



தன் கல்வித்திறமையால் பெற்றோர்களை பெருமைப்படுத்துகின்ற மாணவர்களும்..!!!

அவர்தம் பெருமைகளை அனைவருக்கும் உணர்த்தி உற்சாகப்படுத்தும் பெற்றோர்களும்..!!
- #ஒரு_பள்ளியின்_அரண்கள்!

Thanks to all the Parents.

https://www.facebook.com/100063837582231/posts/613541854117062/?mibextid=cr9u03

05/01/2023



ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, தங்களது கல்வித்திறமையால் பெற்றோர்களை பெருமைப்படுத்திய மாணவச்செல்வங்களை வாழ்த்துங்கள்!

Share your wishes through the below link :
https://fb.watch/hRUv_JsIZF/?mibextid=cr9u03

#MLZSSS Celebrates #75th #Independence_Day and #Investiture_Ceremony2022 16/08/2022

Sri Meenakshi - Mount Litera Zee Sr.Sec School - Residential, Sivagangai. 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவும் மாணவர் தலைவர் பதவியேற்பு விழாவும் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழா காணொலி :
https://youtu.be/X7LDEt4FU_E

நன்றி : MG.FM

#MLZSSS Celebrates #75th #Independence_Day and #Investiture_Ceremony2022

#NEET / #JEE மற்றும் உயர்கல்வி இலக்கினை அடைய எளியவழியில் பள்ளிக்கல்வி #NIOS #PuthuyugamTV 31/01/2022

for Grade 10 & 12

மன அழுத்தமில்லாத மாற்றுமுறை எளியவழி பள்ளிக்கல்வி.

புதுயுகம் தொலைக்காட்சியில் விழிப்புணர்வு நேர்காணல்.

விளக்கங்களும், விபரங்களும் :
கல்வியாளர்.Dr.பால.கார்த்திகேயன்.

விபரங்களுக்கு அழைக்கவும் : 8778344133

WhatsApp : wa.me/9187783344133

https://youtu.be/Yy6HrLL01yg

#NEET / #JEE மற்றும் உயர்கல்வி இலக்கினை அடைய எளியவழியில் பள்ளிக்கல்வி #NIOS #PuthuyugamTV நேர்காணல் - கல்வியாளர்.Dr.பால.கார்த்திகேயன்

02/01/2022



குழந்தைகளுக்கான Covid தடுப்பூசி பற்றிய விளக்கம்

#NEET / #JEE மற்றும் உயர்கல்வி இலக்கினை அடைய எளியவழியில் பள்ளிக்கல்வி #NIOS #PuthuyugamTV 22/11/2021

- மன அழுத்தமில்லாத மாற்றுமுறை எளியவழி பள்ளிக்கல்வி

புதுயுகம் தொலைக்காட்சியில் விழிப்புணர்வு நேர்காணல்.

விளக்கங்களும், விபரங்களும் :
கல்வியாளர். Dr.பால.கார்த்திகேயன்.

#NEET / #JEE மற்றும் உயர்கல்வி இலக்கினை அடைய எளியவழியில் பள்ளிக்கல்வி #NIOS #PuthuyugamTV நேர்காணல் - கல்வியாளர்.Dr.பால.கார்த்திகேயன்

Photos from MG.FM's post 26/10/2021



Hon'ble Justice S. Baskaran - Chairman, State Human Rights Commission, Tamil Nadu presented the award for the Best Educational Service 2021 to our beloved Chairman Dr. Balakarthikeyan.

The event was organized by Puthiya Vanigam Publications, Chennai.

Want your school to be the top-listed School/college in Madurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Madurai
625001