ஜெய் பீம் படிப்பகம்

ஜெய் பீம் படிப்பகம்

Share

JAI BHIM PADIPAKAM

Photos from ஜெய் பீம் படிப்பகம்'s post 27/03/2024

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் அருகில் எல் கே பி நடுநிலைப் பள்ளியில் ஜெய் பீம் சார்பாக மரக்கன்றுதல் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது

30/07/2023
Photos from ஜெய் பீம் படிப்பகம்'s post 16/08/2022

மதுரை மாவட்டம் கிழக்கு தாலுகாவில் உள்ள பில்லுசேரி கிராமத்தில் அமைந்துள்ள ஜெய் பீம் படிப்பகத்திற்கு கிரீன் பவுண்டேஷன் சார்பாக மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் பள்ளி உபகரணங்கள் வழங்கினார் கிரீன் பவுண்டேஷன் நிறுவனர் திருமதி.ஜாஸ்மின் அவர்கள் மற்றும் சமூக சேவகர் திரு. சஞ்சீவ் ராஜா திரு. கி. சதிஷ் குமார் ஜெய் பீம் படிப்பகம் கலந்து கொண்டார்கள்

Photos from ஜெய் பீம் படிப்பகம்'s post 16/08/2022

மதுரை
மாவட்டம்,
விமான நிலையத்தில்
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெய் பீம் படிப்பகம் மற்றும் பினிஷ் விமன் வெல்னஸ் கிளப் நடத்தும் 75 மரக்கன்று நடும் விழா நடைபெற்றது..,
மற்றும் ஜெட் ஏர்வே ஸ்பேஸ் சார்பாக நினைவு பரிசை ஜெய் பீம் படிப்பகம் கி.சதீஷ்குமார் அவர்கள் விமான நிலையம் இயக்குனர் D.பாபுராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.,
மற்றும் பினிஷ் விமண் வெல்நேஸ் கிளப் நிறுவனர் திருமதி.தாஹிர பானு, தலைவர் கவிதா ஆனந்த பாபு திருமதி.ஹென மற்றும் கோபால் அறுமுகம் விமான நிலையம் டெர்மினல் ஆபீசர்,
கணேசன் உதவி பொது மேலாளர்,
M.மகேஷ்வரன் சமூக சேவகர் கலந்து கொண்டனர்

07/07/2022

Coordinated by JAI BEEM PADIPAKAM

10/11/2021

அனைவரும் வருக வருக ஆதரவு தருக ஜெய் பீம் படிப்பகம்.

Want your school to be the top-listed School/college in Madurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Madurai
625301