16/03/2023
பாட்டாளிகளுடைய கடமை, சமுதாயத்திற்கு நன்மை செய்வதிலே இருக்கிறது.
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Institute of Annaism, Education, THIRUNAGAR, Madurai.
16/03/2023
பாட்டாளிகளுடைய கடமை, சமுதாயத்திற்கு நன்மை செய்வதிலே இருக்கிறது.
14/03/2023
நமக்குப் பிரேசிலிலிருந்து பீரங்கிகள் வரவில்லை. அர்ஜென்டைனாவிலிருந்து சுழல் துப்பாக்கிகள் வரவில்லை. அமெரிக்காவிடமிருந்து பணம் வரவில்லை.நமக்குள்ள ஒரே ஒரு படைக்கலம் ஒன்றுபட்ட இதயம்தான்! அதைவிட வேறு ஒரு கருவி, படைக்கலன்,மார்க்கம் இல்லை.
06/03/2023
ஓராயிரம் ஆபத்துக்கள் ஓயாமல் நம்மை நோக்கி வந்தாலும், நம் உள்ளம் உண்மை என்று உணர்ந்ததை உரைக்க அஞ்சுபவன் கோழை மட்டுமல்ல நாட்டுத் துரோகி.
25/11/2022
போதையை தெளிய வைக்கும் நாளையும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
03/10/2022
அறிஞர்களின் புதுக் கருத்துக்களை, மாற்றியும், சமயத்திற்கேற்றார்போல் திருத்தியும் கூறியே பாமர மக்களை ஏவும்.
26/09/2022
உழைப்பு முறை, உழைப்பின் பயனாக் கிடைக்கும் பயன்களைப் பகிர்ந்து கொள்ளும் முறை, எனும் இரு துறைகளில், முன்னதில் ஆற்றலும், பின்னதில் அறநெறியும் காட்ட வேண்டும்
15/09/2022
அண்ணாவின் நாமம் வாழ்க! வாழ்க!!
15/09/2022
போட்டியும் பொறாமையும் பொய் சிரிப்பும் நிறைந்த இந்த உலகத்தில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருக்கக் கூடியது கல்வி மட்டுமே.
27/07/2022
திக்கெட்டும் பரவட்டும் #அண்ணாயிசம்
21/07/2022
பலவிதமான கருத்துக்கள் இருந்தாலும் ஒத்துப் போகும் பண்பு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் ஜனநாயகம் இயங்குகிறது.
27/06/2022
ஒரு இயக்கத்தின் ஸ்தாபன அமைப்புச் சுவரை குள்ளநரிகளால் துவாரமிடத்தான் முடியுமே தவிர சரித்துச் சாய்க்க முடியாது.
13/06/2022
சமத்துவ சமுதாயம் அமைப்போம்!!
போலி வேடதாரிகளை ஒழிப்போம்!!
தெளிவொடும் உறுதியோடும் போராடும் படை திரளட்டும்
🖤🤍❤️