30/07/2025
SIVADHANYA IAS ACADEMY
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SIVADHANYA IAS ACADEMY, Education, Madurai.
அரசுப் பணிக்கான சிறந்த பயிற்சி மையம். உங்கள் அரசு வேலைக்கான கனவு நனவாக பயிற்சியில் இணைந்து பயன்பெறுவீர்.
சிவதன்யா ஐ.ஏ.எஸ் அகாடமி, யாதவர் மகளிர் கல்லூரி அருகில், திருப்பாலை - மதுரை - 14.
9626129474 | 9344755070
30/07/2025
30/07/2025
Pg trb exam தமிழ்த் தகுதித் தேர்வு இதுக்கு மேல என்ன இருக்கு?
பத்தாம் வகுப்புத் தமிழ் மட்டும் 926 வினாக்கள்.
9 மற்றும் 10ம் வகுப்புப் படித்தாலே போதும்,
தற்போது இந்தப் புத்தகத்தின் விலை ரூபாய் 300 +70 கொரியர் கட்டணம் மட்டுமே.
9626129474 தொடர்பு கொள்ளவும்.
2024 இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வில் தகுதி மற்றும் மதிப்பீட்டுப் பகுதியில் 60 வினாக்களுக்கு 53 வினாக்கள் இந்தப் புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளது.
09/05/2025
04/05/2025
TNUSRB SUB INSPECTOR தேர்வில் Social Science மட்டும் 40 வினாக்கள் கேட்கப்படும். இதற்கு நீங்கள் பயிற்சி செய்யவும் திருப்புதல் செய்யவும் சிவதன்யாவின் வெற்றி நமதே புத்தகம் ஒன்றே போதும்.
பத்தாம் வகுப்பு வரலாறு மட்டும் 600 வினாக்கள் உங்கள் பார்வைக்கு.
இப்புத்தகத்தில் 6 - 12 வரலாறு, அரசியலமைப்பு, புவியியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம் தலைப்பு வாரியாக 6300 வினாக்கள் உள்ளது.
புத்தகத்தின் விலை 550 + (70 கொரியர்)
9626129474 என்ற எண்ணிற்கு உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்.
🔥📚அதிரடிச் சிறப்புச் சலுகை📚🔥
டிசம்பர் 12
ஆசிரியர் பணியில் 11 ஆண்டுகள் நிறைவு. 15000+ மாணவர்களுக்கு கற்பித்தல் சேவை அளித்துள்ளேன். நான்கு ஆண்டுகள் முழுநேர போட்டித் தேர்வு பயிற்சியாளர். ஏழு ஆண்டுகள் தனியார் பள்ளியில் ஆசிரியர் பணி.
💥💥சிறப்புக் கட்டணச் சலுகை:
டிசம்பர் 12 (ம) 13 இரண்டு நாட்கள் மட்டும்.
💥பல உறக்கமற்ற இரவுகளில் நான் தயார் செய்த சிவதன்யாவின் தமிழால் வெல்வோம் பொதுத்தமிழ் வினா வங்கிப் புத்தகம் ₹600 ல் இருந்து 100 ரூபாய் கட்டணச் சலுகையுடன் ₹500+ 70 (கொரியர்) கிடைக்கும். மேலும் பொது அறிவுப் (சமூக அறிவியல்) புத்தகமும் 650ல் இருந்து 550 க்கு கிடைக்கும்.
💥2024 குரூப்-4 , ஆசிரியர் நியமன தேர்வு, GROUP 2 தேர்வுகளில் 80 சதவீத வினாக்கள் இடம் பெற்ற புத்தகம் தற்போது 500+70 மட்டுமே.
💥11 ஆண்டுகால ஆசிரியர் பணியில் உங்கள் V.P.வெள்ளைச்சாமி M.SC, B.Ed நிறுவனர் மற்றும் பயிற்றுனர் சிவதன்யா அகாடமி (ம) சிவதன்யா பதிப்பகம் - மதுரை
💥எமது புத்தகத்தின் Sample Pages கீழே பதிவிட்டு உள்ளேன். (பத்தாம் வகுப்பில் இருந்து மட்டும் 926 வினாக்கள் அவை அனைத்தையும் அப்படியே கீழே பதிவிட்டுள்ளேன்)
புத்தகம் ஆர்டர் செய்ய 9626129474 | 9344755070 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும்.
👉👉போட்டி தேர்வுக்கு தயாராகும் ஒவ்வொருவருக்கும் இந்தப் பதிவைப் பகிரவும்.
2024 GR4, GR2, ஆசிரியர் நியமனத் தேர்வுகளில் எமது சிவதன்யாவின் தமிழால் வெல்வோம் பொதுத் தமிழ் வினா வங்கி புத்தகத்திலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் ஆதாரத்துடன் 145 பக்கங்கள்.👇👇👇
https://google.com/file/d/1w4REe5JYRpVTvOSwiGt0CbScITyohcKP/view?usp=drivesdk
தமிழ் பத்தாம் வகுப்புப் புதிய புத்தகத்தில் இருந்து மட்டும் 926 வினாக்கள் அனைத்தும் உங்கள் பார்வைக்கு👇👇👇
https://drive.google.com/file/d/1H3v3O13wL5uX-_jyhGBdqGZS7YB6mdns/view?usp=drivesdk
12/12/2024
🔥📚அதிரடிச் சிறப்புச் சலுகை📚🔥
டிசம்பர் 12
ஆசிரியர் பணி எனும் அறப்பணியில் இணைந்து 11 ஆண்டுகள் நிறைவு. 15000+ மாணவர்களுக்கு கற்பித்தல் சேவை அளித்துள்ளேன். நான்கு ஆண்டுகள் முழுநேர போட்டித் தேர்வு பயிற்சியாளர். ஏழு ஆண்டுகள் தனியார் பள்ளியில் ஆசிரியர் பணி.
💥💥சிறப்புக் கட்டணச் சலுகை:
டிசம்பர் 12 (ம) 13 இரண்டு நாட்கள் மட்டும்.
💥பல உறக்கமற்ற இரவுகளில் நான் தயார் செய்த சிவதன்யாவின் தமிழால் வெல்வோம் பொதுத்தமிழ் வினா வங்கிப் புத்தகம் ₹600 ல் இருந்து 100 ரூபாய் கட்டணச் சலுகையுடன் ₹500+ 70 (கொரியர்) கிடைக்கும்.
💥2024 குரூப்-4 , ஆசிரியர் நியமன தேர்வு, GROUP 2 தேர்வுகளில் 80 சதவீத வினாக்கள் இடம் பெற்ற புத்தகம் தற்போது 500+70 மட்டுமே.
💥11 ஆண்டுகால ஆசிரியர் பணியில் உங்கள் V.P.வெள்ளைச்சாமி M.SC, B.Ed நிறுவனர் மற்றும் பயிற்றுனர் சிவதன்யா அகாடமி (ம) சிவதன்யா பதிப்பகம் - மதுரை
💥எமது புத்தகத்தின் Sample Pages கீழே பதிவிட்டு உள்ளேன். (பத்தாம் வகுப்பில் இருந்து மட்டும் 926 வினாக்கள் அவை அனைத்தையும் அப்படியே கீழே பதிவிட்டுள்ளேன்)
புத்தகம் ஆர்டர் செய்ய 9626129474 | 9344755070 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும்.
👉👉போட்டி தேர்வுக்கு தயாராகும் ஒவ்வொருவருக்கும் இந்தப் பதிவைப் பகிரவும்.
11/12/2024
💥GR4 2025 இன்னும் 230 நாட்கள்.
💥இதுக்கு மேல யாராலும் கொடுக்க முடியாது?
💥பள்ளிப் புத்தகத்தை படியுங்கள் எமது இந்த வினா வங்கிப் புத்தகத்திலும் பயிற்சி செய்யுங்கள் 2025ல் அரசு வேலை உறுதி.
💥பத்தாம் வகுப்புத் தமிழ் புதியப் புத்தகம் ஒன்பது இயல்களில் இருந்து மட்டும் 926 வினாக்கள் அதுவும் ஏனோதானோ என்று எடுக்கவில்லை.
💥 வினாக்களின் தரத்தை நீங்களே பாருங்கள்.
💥இந்தப் புத்தகம் தேவைப்பட்டால் 096261 29474 என்ற எண்ணிற்கு உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள். புத்தகத்தின் விலை ரூபாய் 600 மற்றும் கொரியர் கட்டணம் 70.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Madurai
625014