TradeGenius - Tamil

TradeGenius - Tamil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TradeGenius - Tamil, School, , Street Floor , Sameer Towers , Anna Nagar, Kumbakonam.
(1)

26/08/2026

Zero Loss strategy

17/08/2026

ARE WE REALLY SCAMMERS? | The Truth Behind Trading Education

🇮🇳 Freedom to Dream. Freedom to Achieve. Freedom to Trade. 📈This Independence Day, let’s celebrate the freedom to learn,...
15/08/2026

🇮🇳 Freedom to Dream. Freedom to Achieve. Freedom to Trade. 📈

This Independence Day, let’s celebrate the freedom to learn, grow, and build our own financial future.

At TradeGeniuz, we believe true freedom starts with knowledge, discipline & the right strategy.

🎯 LEARN. TRADE. GROW.
🚀 Build your skills. Build your confidence. Build your future.

🇮🇳 Happy Independence Day!
Jai Hind! 🇮🇳

Trading TradingEducation ForexTrading StockMarket FinancialFreedom TraderLife LearnTradeGrow TradingCommunity IndianTraders TradingMentorship

15/08/2026

Profit மட்டும் முக்கியமில்லை! Trading-ல Risk Management தான் KING 👑

Profit வந்தா மட்டும் நல்ல Trader கிடையாது… Risk-ஐ Control பண்ணத் தெரிஞ்சிருக்கணும்! 📊🔥

Last week நல்ல profit. இந்த week comparatively low profit.

ஆனா அதுதான் real trading journey.

$20,000 capital-ல trade பண்ணும்போது, profit எவ்வளவு வருது என்பதைக் காட்டிலும் எவ்வளவு risk எடுக்கிறோம், அதை எப்படி manage பண்றோம் என்பதுதான் முக்கியம்.

Commitment இருந்தாலும், work pressure இருந்தாலும், travel இருந்தாலும் — Risk Management-ஐ மட்டும் compromise பண்ணக்கூடாது.

இதுதான் என் trading approach.
இதுதான் Trade Genius-ன் confidence. 💯

Trading-ல Profit-ஐ விட Risk Management முக்கியம்.

TradingStrategy TradeGenius TamilTrading TradingJourney MoneyManagement

14/08/2026

Market Bias தெரிஞ்சா Trade எடுக்கிறது Easy! 📈 | Swing Low + 1:2 RR

13/08/2026

Title

🔥 6 Years. 1000+ Members. Zero-Risk Capital Protection!

Description

6 வருட journey…
பல struggles, பல problems…
எல்லாத்தையும் தாண்டி இன்று 7வது வருடத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறோம்! ❤️

இந்த 6 வருடங்களாக எங்களை support பண்ணிய ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய நன்றி. 🙏

உங்களுக்காக Trade Geniuz Training Courses-ல் சில முக்கியமான changes!

🎯 Offline Students-க்கு Special Capital Protection
💰 Trading Capital-ல் Loss ஏற்பட்டால் Support
🔄 Course Refund Protection
🔥 Offline Course — Just ₹20,000
👥 Limited to 100 Members
📚 Offline Students மட்டும்
⏳ Limited Duration

Industry-ல் யாரும் எதிர்பார்க்காத ஒரு முயற்சியை, எப்போதும் போல Trade Geniuz-ல் கொண்டு வருகிறோம்.

இந்த confidence-க்கு காரணம் —
6 Years of Mentorship Experience + Thousands of Students-ன் Trust. ❤️

Zero-risk approach-ஐ பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால்,
இப்போதே Trade Geniuz Team-ஐ Contact பண்ணுங்க.

⚠️ Terms & Conditions apply. Eligibility and refund conditions apply.

6 years…ஒரு சாதாரண journey இல்ல…ஆயிரக்கணக்கான traders-ஓட கனவுகளையும், வாழ்க்கையையும் மாற்றிய ஒரு journey! ❤️📈இன்னைக்கு அ...
08/08/2026

6 years…
ஒரு சாதாரண journey இல்ல…
ஆயிரக்கணக்கான traders-ஓட கனவுகளையும், வாழ்க்கையையும் மாற்றிய ஒரு journey! ❤️📈

இன்னைக்கு அந்த TradeGeniuz-oda 6 Years of Excellence-ஐ celebrate பண்ண இன்னும் 6 days தான்! 🔥

இந்த special celebration-la…
Nasir Sir-oda special session,
நம்ம students-oda real success stories,
Before & After transformation,
புதிய students-க்கான Trading Awareness Session…
இன்னும் நிறைய special moments உங்களுக்காக காத்திருக்குது!

அதுவும்…
FREE ENTRY! FREE FOOD! 😍

நீங்க trading-ஐ புதுசா start பண்ண நினைக்கிறீங்களா?
அல்லது already trading பண்ணிட்டு இருக்கீங்களா?

அப்படின்னா இந்த event-ஐ miss பண்ணவே கூடாது!

📅 15th August 2026
🕙 10 AM onwards
📍 Avenue, S.K.R. Towers, Alapakkam, Chennai

Seats limited!
இப்பவே register பண்ணுங்க!

📞 73050 34826 | 87547 61834

6 Years of Excellence…
Your Success Story Could Be Next! 🚀

08/08/2026

9 Trades. 7 Targets Hit! 🎯 | Real Trading Results + Risk Management

இந்த வார Trading Report 🔥👇

📊 9 Trades Taken
🎯 7 Target Hits
⚖️ 2 Cost-to-Cost
💰 ₹500 Risk → ₹1000 Target
📈 1:2 Risk-Reward

Trading-ல ஒவ்வொரு trade-மும் win ஆகணும் அவசியம் இல்லை.
Proper Risk Management + Discipline + Trading Plan இருந்தாலே long-term consistency build பண்ண முடியும். 💯

பெரிய risk எடுக்காமல், calculated risk மட்டும் எடுத்து trade பண்ணுவது தான் முக்கியம். 📌

இந்த வாரம் எடுத்த BUY & SELL trades எப்படி plan பண்ணினோம்?
Full trade breakdown வேண்டுமா? 👇

🔥 COMMENT “TRADE”

Follow Trade Geniuz for more Trading Education, Live Trade Breakdowns & Risk Management tips. 📈

PriceAction ForexTrading

07/08/2026

2 Days ✅ 2 Trades ✅ ₹1000 Profit 💰

Market Bias Correct-aa இருந்தா, Entry பாதி Work முடிஞ்ச மாதிரி தான்! எப்படி தெரியுமா?
Profit வர காரணம் Entry மட்டும் இல்ல...
✔️ Market Bias
✔️ Internal Structure
✔️ Confirmation
✔️ Risk Management

இதையே Follow பண்ணினா Guess Trading குறையும்.

Follow Genius for Daily Trading Education 🚀
Trade Genius சேனலை Subscribe பண்ணுங்க!
தினமும் Market Bias, Live Trade Analysis, Scalping Strategy, Trading Psychology போன்ற Practical Trading Videos தொடர்ந்து கிடைக்கும்.

🎉 Celebrating 6 Years of Excellence! 🎉What started as a vision has grown into a strong trading community filled with lea...
06/08/2026

🎉 Celebrating 6 Years of Excellence! 🎉

What started as a vision has grown into a strong trading community filled with learning, growth, and success.

A heartfelt thank you to every learner, mentor, partner, and supporter who has been part of this incredible journey. Your trust inspires us to keep building, innovating, and empowering traders every day.

Here's to many more milestones together! 🚀📈

📅 15 August 2026
🕙 10:00 AM Onwards
📍 S.K.R. Towers, Alapakkam Main Road, Chennai

Address

, Street Floor , Sameer Towers , Anna Nagar
Kumbakonam
612001

Alerts

Be the first to know and let us send you an email when TradeGenius - Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category