Town High school Kumbakonam

Town High school Kumbakonam It is the best school in the world........ ramanuja studied in the school

24/06/2021

Guys Let's play a Game!

Comment your batch section and year !

Let's find out who and all there from your batch in Facebook!

Kindly share this post as much as possible

11/06/2019

We express our deep condolences to our beloved accounts teacher Late.Mr.Meenakshi sundaram. He expired on last Sunday.

06/04/2019

*வருந்துகிறோம்.....!*

நம் பள்ளியிலிருந்து ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்
*திரு P.R. மகாலிங்கம்(PRM)*
இன்று (06.04.2019) காலை இயற்கை எய்தினார். (In Chennai)

குடந்தையில் நடைபெற உள்ள அவரது இறுதிச் சடங்கு தொடர்பாக விவரங்கள் கிடைத்த பிறகு பதிவேற்றப்படும்.

இவண்,
*ஆசிரியர் - அலுவலர் கழகம்,*
*நகர மேனிலைப்பள்ளி*
*கும்பகோணம்.*

 #வருந்துகிறோம்...!நகர மேனிலைப் பள்ளியின்   முன்னாள் நிர்வாகக் குழுச் செயலாளர் திரு N.நவநீதகிருஷ்ணன்அவர்கள் 05.01.19 (சன...
05/01/2019

#வருந்துகிறோம்...!

நகர மேனிலைப் பள்ளியின் முன்னாள் நிர்வாகக் குழுச் செயலாளர்

திரு N.நவநீதகிருஷ்ணன்

அவர்கள் 05.01.19 (சனிக்கிழமை) மாலை 3.30 மணி அளவில் இயற்கை எய்தினார்.

அன்னாரின் இறுதி ஊர்வலம் பாணாதுறை வடக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து 06.01.19 (ஞாயிறு) 12.00 மணி அளவில் புறப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

#கண்ணீருடன்,

நிர்வாகக் குழுவினர்,
தலைமையாசிரியர்
ஆசிரிய - அலுவலர்கள்,
மாணவ - மாணவியர்
நகர மேனிலைப் பள்ளி
கும்பகோணம்

🔥
16/10/2018

🔥

16/10/2018
17/11/2017

Address

Kumbakonam
612001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Town High school Kumbakonam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category