LIFAA (Little Flower Alumni Association)

LIFAA (Little Flower Alumni Association) கும்பகோணம், சிறிய மலர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களுக்கான சங்கம். LIFAA

Its an association to bring the students who have studied at the "Little Flower Higher Secondary School, Kumbakonam" under one roof, to exchange the knowledge, experience and talents amongst its members with the students of the school and to strive for advancement of communicational skills and academic knowledge. LIFAA is dedicated to establishing and promoting lasting, supportive relationships among students, alumni and the school.

10/08/2026

Hi all.

I am Dr. T. Maruthavanan (from Thiruvidaimarudur) presently working as Associate Professor of Chemistry, Sona College of Technology, Salem.

I was studied in our school from Nineth standard (1987-88) to +2 A-Group (1990-1991).

Myself and my classmate Mr. M. Balakumaran are in this group. My Junior Mr. M. Saravanan from Thiruvidaimarudur also in this group.

My senior in Annamalai University, Mr. Rajan Babu Anna from Muthupettai is also here.

At that time, Fr. Arulsamy Adigalar was the Headmaster.

For Tamil:

Pulavar. D. Jambukesan
Fr. Peter Mudiyappan
Mr. Barnaboss
Mr. Adaikkalam

English:
Fr. Benjamin
George Edwin
Mr. Mariya John

Science:
Mr. Joseph Navaneethakrishnan
Mr. R. Pandiyan

Maths:
Mr. SMK
Mr. Edwin

Physics: Mr. S. Paulraj
Chemistry: Mr. Pitchumani
Botany: Mr. G. Sankaran
Zoology: Mr. Jesuraj

PT:
Mr.Dharmaraj
Mr. Dominic Varaprasatham

Lab Asst: Mr. Stephen

Are any other friends in this group in the above mentioned period?
kindly contact me : 98944 25598
Thank you.

Stress management for teachers held on today. LIFAA shows appreciation and thanks the school alumni  Dr. V.R.Arivalagan ...
20/07/2026

Stress management for teachers held on today. LIFAA shows appreciation and thanks the school alumni
Dr. V.R.Arivalagan
1978 batch

memory-building and motivational speeches for students held today . LIFAA shows appreciation and thanks the school alumn...
22/06/2026

memory-building and motivational speeches for students held today . LIFAA shows appreciation and thanks the school alumni
Dr. V.R.Arivalagan
1978 batch

அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.நமது சிறியமலர் மேல்நிலைப்பள்ளிக்கு  , இன்று முதல் சூரிய சக்தி மின்சார திட்டம் (solar power...
23/02/2026

அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

நமது சிறியமலர் மேல்நிலைப்பள்ளிக்கு , இன்று முதல் சூரிய சக்தி மின்சார திட்டம் (solar power ) பயன்பாட்டுக்கு வருகிறது .

இதற்காக சோலார் பேனல்
பள்ளியில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு தேவையான ரூபாய் 5 லட்சத்து 30 ஆயிரம் (₹.5,30,000) ரூபாயை நன்கொடையாக வழங்கிய, நமது பெருமைமிகு முன்னாள் மாணவரும், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினருமான ,
திரு. க. அன்பழகன் அவர்களை, LIFAA பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றது.
💐💐💐

அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுத இருக்கின்ற நம் சிறிய மலர் பள்ளி மாணவர்கள் தன்னம்பிக்கையுட...
23/02/2026

அனைவருக்கும் வணக்கம்.

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுத இருக்கின்ற நம் சிறிய மலர் பள்ளி மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வினை மேற்கொள்ள சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மருத்துவர். கருணா சின்னதுரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்திற்கு மரு. கருணா சின்னதுரை அவர்களை , கலந்து கொள்ள , அனைத்து ஏற்பாடுகளையும் செய்த LIFAA அமைப்பின் துணைத் தலைவர் திரு. ஆண்ட்ரூ ரொசாரியோ , அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

இந்த கூட்டம் இனிதே நடைபெற பள்ளியில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை அவர்களுக்கும், இருபால் ஆசிரியப் பெருமக்கள், மற்றும் அலுவலக நண்பர்களுக்கு நன்றிகளும். வாழ்த்துகளும்.

சிறிய மலர் மேல்நிலைப்பள்ளியின் பெருமைமிகு முன்னாள் மாணவரும்,  முன்னாள் ஆசிரியருமான, அருட்திரு. Dr. V.E. சாந்தகுமார், M.s...
31/01/2026

சிறிய மலர் மேல்நிலைப்பள்ளியின் பெருமைமிகு முன்னாள் மாணவரும், முன்னாள் ஆசிரியருமான,
அருட்திரு. Dr. V.E. சாந்தகுமார், M.sc,M.A,M.Ed Ph.d. அவர்களுக்கு , 5 செப்டம்பர் 2025 அன்று , தமிழக அரசு, நல்லாசிரியர் விருது வழங்கி கெளரவ படுத்தியது.

முன்னாள் மாணவர் அமைப்பினர் (LIFAA), நாளை (31/1/2026) நடைபெறும், 15 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர் சங்கமத்தில் , அருட்தந்தை Dr. V.E. சாந்தகுமார், அவர்களை வாழ்த்தி, பாராட்ட உள்ளோம்.
அருட்தந்தை அவர்கள் மென்மேலும் பல விருதுகள் பெற மனதார வாழ்த்துகிறோம்.

முன்னாள் மாணவர் சங்கம்( LIFAA)
சிறிய மலர் மேல்நிலைப்பள்ளி
கும்பகோணம்.

நம் பள்ளி XII STD  மற்றும் X1 STD மாணவர்களுக்கு வளர் இளம் பருவத்தினை , எதிர் கொள்வது பற்றி Dr. விருதகிரி அவர்கள் பேசினார...
06/08/2025

நம் பள்ளி XII STD மற்றும் X1 STD மாணவர்களுக்கு வளர் இளம் பருவத்தினை , எதிர் கொள்வது பற்றி Dr. விருதகிரி அவர்கள் பேசினார்கள்.

இந்த நிகழ்வினை டெம்பிள் சிட்டி ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்ய , நம் பள்ளியின் முன்னாள் மாணவர் அமைப்பின், தலைவர், துணைத் தலைவர் மற்றும் செயலர் ஆகியோர் நிகழ்வினை ஒருங்கிணைக்க, கூட்டம் இனிதே நடைபெற்றது.

கூட்டத்தின் இறுதியின் மாணவர்களின் சந்தேகங்களுக்கு Dr. விருதகிரி பதில் அளித்து, மாணவர்களை தெளிவுப்படுத்தினார்.

இந்த கூட்டம் இனிதே நடைபெற, அனைத்து உதவிகளையும் , தலைமையாசிரியர் அருட்தந்தை, உதவி தலைமையாசிரியர், இருபால் ஆசிரியப் பெருமக்கள் , உடற்கல்வி ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.💐💐.

The spirit of our school's Sports Day is as strong as ever! Happy to share these photos from Sports Day 2025, where our ...
02/08/2025

The spirit of our school's Sports Day is as strong as ever! Happy to share these photos from Sports Day 2025, where our students honored the traditions and camaraderie we all remember. It's a great reminder that some things never change. A huge well done to all the participants! Thanks to our Alumni association Vice President Mr Andrew Rosario graced the occasion on behalf of our alumni.

WE INVITING ALL ALUMNI OF LFHSS
23/01/2025

WE INVITING ALL ALUMNI OF LFHSS

Address

Naal Road
Kumbakonam
612001

Alerts

Be the first to know and let us send you an email when LIFAA (Little Flower Alumni Association) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to LIFAA (Little Flower Alumni Association):

Shortcuts

Share