14/03/2025
🙏🙏🙏🙏🙏🙏
பெற்றோர் கவனத்திற்கு
🙏🙏🙏🙏🙏
Vallalar Nursery and primary School
2025-2026
கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
🙏🙏🙏🙏🙏🙏
Lkg முதல் 5 ஆம் வகுப்பு வரை
சேர்க்கை நடைபெறும்
🙏எங்கள் பள்ளியில் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்த கட்டணம்
நிறைந்த சேவை🙏
எங்கள் பள்ளியில் காற்றோட்டமான வகுப்பறைகள்..
🙏நீண்ட அகலமான விளையாடுமிடம்
🙏கனிவுடனும் கண்டிப்புடனும்
கற்பிக்கும் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள்
🙏பள்ளியை செவ்வனே வழிநடத்தும் தலைமை ஆசிரியர்
🙏தமிழ், ஆங்கிலம் கணிதம் அறிவியல்
சமூக அறிவியல் என அனைத்து பாடங்களும் தரமாக போதிக்கப்படுகிறது🙏
மேலும் சிறப்பு (ஸ்போகன்) Spoken class
GK எனப்படும் பொது அறிவு பாடங்கள் நடத்தப்படுகிறது🙏
🙏ஹிந்தி வகுப்பு நடத்தப்பபடுகிறது🙏
🙏கணினி ஆய்வக வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் class நடத்தப்படுகிறது 🙏
🙏2025- 2026 கல்வி ஆண்டு முதல்
Abacus எனப்படும் எளியவகை கணித பயிற்சி வகுப்பு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கட்டணமின்றி எங்கள் பள்ளி ஆசிரியர்களை கொண்டே சிறப்பான முறையில் நடத்தப்படும்
பள்ளியில் ஆண்டுதோறும்
பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது
விளையாட்டில் மட்டுமில்லாமல்
ஓவியப்போட்டி
கட்டுரை போட்டி
( English,Tamil )
திருக்குறள் ஒப்புவித்தல்
திருவருட்பா ஒப்புவித்தல்
மழலைகளுக்கு
மாறு வேடப்போட்டி
நடத்தப்பட்டு கண்கவர்
பரிசுகள் வழங்கப்படுகிறது🙏
🙏ஆண்டுதோறும்
ஆண்டுவிழா கலை நிகழ்ச்சிகள்
நடனம்
தனித் திறமைகள் ஊக்குவிக்கப்பட்டு
பரிசுகள் வழங்கப்படுகிறது
சுத்தமான கழிவறை வசதி உள்ளது
மாணவர்களின் பாதுகாப்பும்,
படிப்பும்,
ஒழுக்கமும்
எங்கள் பொறுப்பு
தங்கள் குழந்தைகளை
பள்ளியில் சேர்க்க
தேவையான ஆவணங்கள்
1 பிறப்பு சான்றிதழ்
2 இருப்பிடச் சான்று
3 வருமான சான்று
4 சாதி சான்று
5 ஆதார் அட்டை
6 குழந்தையின் புகைப்படம்
தாங்களிடம் உள்ள ஆவணங்களை
எடுத்து வந்து பள்ளியில் சேர்க்க அன்புடன் அழைக்கிறோம்
🙏எல்லாம் செயல் கூடும்🙏
தலைமை ஆசிரியை