Banadurai Higher Secondary School, Kumbakonam.

Banadurai Higher Secondary School, Kumbakonam. A Special Page For Banadurai Students...Ple like this page... And share with our school friends only....SHARE "Flash Bach of School Days"

MORE THAN 150 YEARS OLD SCHOOL....

SHARE YOUR SCHOOL LIFE WITH OUR SCHOOL METS....
=> Tell about our Teachers....
=> Tell about your Friends.....
=> Share the special moments of ur school life....
=> Ask interesting Questios to our school members...

AND MOST IMPOTANT:-
Ple guide our juniors those who studing now in various colleges....
And help them to secure jobs.....

நம் பாணாதுறை மேனிலைப்பள்ளியின் இலக்கிய மன்றத் தொடக்க விழா-2026
27/07/2026

நம் பாணாதுறை மேனிலைப்பள்ளியின் இலக்கிய மன்றத் தொடக்க விழா-2026

கல்வி வளர்ச்சி நாள் விழா
15/07/2026

கல்வி வளர்ச்சி நாள் விழா

04.06.2026 (நேற்று) பள்ளிகள் இக்கல்வியாண்டில் திறக்கப்பட்ட நிலையில் நம் பள்ளி மாணவர்களுக்கான தமிழ்நாடு அரசின் விலையில்லா...
05/06/2026

04.06.2026 (நேற்று) பள்ளிகள் இக்கல்வியாண்டில் திறக்கப்பட்ட நிலையில் நம் பள்ளி மாணவர்களுக்கான தமிழ்நாடு அரசின் விலையில்லாப் பாடநூல்களை நம் பள்ளிச்செயலர் அவர்கள் வழங்கி, தொடங்கி வைத்த இனிய தருணம்...
#பாணாதுறை_மேனிலைப்பள்ளி_கும்பகோணம்.

21/05/2026
அன்புடையீர்! வணக்கம்! சென்ற ஜனவரி 28-01-2026 புதனன்று நம் பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழாவும் 155 ஆம் ஆண்டு  விழாவும்...
08/02/2026

அன்புடையீர்! வணக்கம்! சென்ற ஜனவரி 28-01-2026 புதனன்று நம் பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழாவும் 155 ஆம் ஆண்டு விழாவும் இனிதே கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக நம் பள்ளியின் முன்னாள் மாணவரும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான முனைவர் பா.இளங்கோ அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள். ( நம் பள்ளிக்கு ரூபாய் 10.5 இலட்சத்தில் சோலார் பேனல் அமைத்துக் கொடுத்த வள்ளல்.) அவர் இவ்விழாவில் கலந்து கொண்டு 'இளமை திறமை வளமை' என்னும் பொருண்மையில் சொற்பொழிவு ஆற்றி, தமிழ் மன்ற விழா மற்றும் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி மாணவர்களுக்குச் சான்றிதழும் பரிசும் வழங்கி மகிழ்ந்தார்கள். நிகழ்கால கர்ணனாக நம் பள்ளிக்கு வருகை தந்த அவரையும் அவரது வள்ளல்தன்மையையும் என்றும் இப்பள்ளி நன்றியுடன் நினைவு கூரும். 75 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் மாணவராகப் படித்த இவர், நம் பள்ளி விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டமையைப் பெருமிதத்துடன் போற்றி மகிழ்கிறது....
- பாணாதுறை மேனிலைப்பள்ளி, கும்பகோணம்.

நம் பாணாதுறை மேனிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான முனைவர் பா.இளங்கோ ...
27/01/2026

நம் பாணாதுறை மேனிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான முனைவர் பா.இளங்கோ அவர்கள் நம் பள்ளியின் ஆண்டு விழா மற்றும் இலக்கிய மன்ற நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பிக்கும் நிகழ்வுக்கான அழைப்பிதழ்.....

எம் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா
06/12/2025

எம் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா

Address

Banadurai South Street
Kumbakonam
612001

Telephone

0435 2431617

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banadurai Higher Secondary School, Kumbakonam. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category