இராமானுஜம் அகாடெமி

இராமானுஜம் அகாடெமி

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from இராமானுஜம் அகாடெமி, Education, 3rd floor, Sai complex, Madhuram Nagar, kamarajar Road, Kumbakonam.

08/02/2026
01/05/2025

⛳PGTRB | HISTORY | 2025⛳

✨✨✨✨✨✨✨✨✨✨

🏆கருத்தரங்கம்🏅
தலைப்பு:

🎯 *PGTRB - வரலாறு தேர்வில் எவ்வாறு வெற்றிபெறுவது?*

கருத்துறையாளர்:

🎯 M. சுரேந்தரன் M.A.,M.Ed., Dop.,
🔥 *State 16th Rank* 🔥
(PGTRB | வரலாறு | 2022)

✨✨✨✨✨✨✨✨✨✨

Date : 04-05-2025
Day : 6 pm - 8 பின்

🏅📋📚✍️📋📖📚✍️🏆

*Free Register Form:* ⬇️

https://forms.gle/9zuEkk4q1D25XZ5c7

குறிப்பு:

🎯 *கருத்தரங்கில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் PGTRB வரலாறு அலகு 1 பாடக்குறிப்புகள் [ Study Material] மற்றும் வினாத்தாள் தொகுப்பு [ Questions Bank] வழங்கப்படும்* .

- நிருவாகம்
குடந்தை இராமானுஜம் அகாடமி

02/02/2025

இராமானுஜம் அகாடமி

🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

🔥விடாமுயற்சி ✊
🔥இடைவிடாத பயிற்சி🏆

✨ S. சிந்தியா ✨

🎯 28-10-2024 அன்று வெளியிடப்பட்ட Group 4 தேர்வு முடிவுகளின் அடிப்படையில்,
நமது அகாடமியில் பயின்ற
*S. சிந்தியா* அவர்கள் இன்று [30-01-2025] நடைபெற்ற Group 4 கலந்தாய்வில் பங்குகொண்டு *Forester* -துறையில் பணிய நியமன ஆணை பெற்றுள்ளார்.

🔥 Group 1 - முதன்மை [Mains] தேர்வு எழுதி, முடிவுகளுக்காக காத்து இருக்கின்றார்.

🔥 G2 மற்றும் G2A முதன்நிலைத் தேர்வில் [ preliminary]வெற்றி பெற்று முதன்மை தேர்வு [ Mains] எழுத உள்ளார்.

🔥S. சிந்தியா அவர்கள் பெரும் மதிப்பிற்குரிய இளையராஜா சீனியர் அவர்களின் மனைவியின் சகோதரி ஆவார் மற்றும் இராமானுஜம் அகாடமியின் முதல் போட்டித் தேர்வர்.

🎯 அரசாணை பெற்ற போட்டிதேர்வர் *S.சிந்தியா* அவர்களுக்கும் மற்றும் வெற்றிக்கு பக்க பலமாக இருந்த பெரும் மரியாதைக்குரிய *இளையராஜா சீனியர்* அவர்களுக்கும் இராமானுஜம் அகாடமியின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிருவாக உறுப்பினர்கள் சார்பாக பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் G1, G2 மற்றும் G2A முதன்மை தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

✨💐💐💐🏆💐💐💐✨

🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃

Photos from இராமானுஜம் அகாடெமி's post 16/01/2025
14/01/2025

இன்பம் பொங்கி , துன்பம் நீங்க !
வளமை பொங்கி, வறுமை நீங்க !
செல்வம் பொங்கி, வறட்சி நீங்க!
அறிவு பொங்கி , அறியாமை நீங்க !
வெற்றிகள் பொங்கி, தோல்விகள் நீங்க !

தித்திக்கும் கரும்பைபோல்
செழிப்பான வாழ்க்கை அமைய
அனைவருக்கும்,

இனிய
பொங்கல் தின
நல்வாழ்த்துகள்.

-குடந்தை இராமானுஜம் அகாடமி

🌞🌾🐄✨☘️🌱⛳😊

Want your school to be the top-listed School/college in Kumbakonam?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


3rd Floor, Sai Complex, Madhuram Nagar, Kamarajar Road
Kumbakonam

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm
Sunday 9am - 5pm