Ela's Gems Institute

Ela's Gems Institute Gemology and Gold Appraiser training Institute

29/01/2025
29/01/2025
நகை மதிப்பீட்டாளர்,மற்றும் அடகு  கடை தொழில் தொடர்பான தங்கம் &   வெள்ளியின் தரம் பார்க்கும் ஐந்து நாட்கள் பயிற்சி @ Karai...
20/11/2023

நகை மதிப்பீட்டாளர்,மற்றும் அடகு கடை தொழில் தொடர்பான தங்கம் & வெள்ளியின் தரம் பார்க்கும் ஐந்து நாட்கள் பயிற்சி @ Karaikal, 2023 நவம்பர் 27ஆம் தேதி துவங்க உள்ளது, எனவே இந்த வாய்பை பயன்படுத்தி தொழில் துவங்கவும் & வேலை வாய்ப்பு பெறவும் இப்பயிற்சி உறுதுணையாக இருக்கும்.

19/11/2023
11/11/2023

Gems& Jewellery Training Institute நடத்தும் மத்திய அரசின் தரச் சான்றிதழ் பெற்ற தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி(Gold Appraiser Training) ஆனது காரைக்கால், நாகப்பட்டினம், கும்பகோணம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் காலை நேரம் மற்றும்
மாலை நேர வகுப்புகளாக நடைப்பெறும்.
தேசிய/தனியார்/கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றிட மற்றும் நகைக்கடை, அடகு கடை நடத்திட , அரசு வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் வாய்ப்புகளை பெற
" நகை மதிப்பீட்டாளர் பயிற்சியில்" சேர்ந்து பயனடையுங்கள்.
குறுகிய கால பயிற்சி என்றாலும் நிறைவான பலன்.
இப் பயிற்சி முன்பதிவு அவசியம். .. பயிற்சி கட்டணம் மற்றும் தொடர்புக்கு: Skill Mission, 2nd Floor, பழைய எல். ஐ.சி பில்டிங் , பாரதியார் ரோடு, காரைக்கால். 9944560876, 8675481335

Address

35A , Ponmagal Nagar, 5th Cross Kamaraj Nagar
Kumbakonam
612001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ela's Gems Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share