Chennai Oscar Institute

Chennai Oscar Institute OSCAR Bank and Government Exam Coaching Institute
We providing coaching for :
Bank | Tnpsc | Railway

 .A.ILAMAIVENTHAN 🔥 ACHIEVERS MEET-UP | GR-4 SCHOOL EDUCATION Development 🔥 | TnpscGr4 Results 2025🔥Success Story2025   ...
23/12/2025

.A.ILAMAIVENTHAN 🔥 ACHIEVERS MEET-UP | GR-4 SCHOOL EDUCATION Development 🔥 | TnpscGr4 Results 2025🔥Success Story2025 🫶

“எமது மாணவர்க்கு அரசுப்பணி சிறக்க நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகிறோம்…”💐💐

💫Admission In progress 🫶
Oscar Institute | Thanjavur | Kumbakonam | 9789806768

✨இப்போது சேருங்கள் — உங்கள் வெற்றிக்கான முதல் அடியெடுத்து வையுங்கள்!💯

CHENNAI OSCAR INSTITUTE🏆 TNPSC GROUP - IV 2026 TEST SERIES🏆💫 தேர்வு விவரம்:💫 தேர்வு எண்: 02💫 தேர்வு நாள்: 16-11-2025💫 தே...
11/11/2025

CHENNAI OSCAR INSTITUTE

🏆 TNPSC GROUP - IV 2026 TEST SERIES🏆

💫 தேர்வு விவரம்:

💫 தேர்வு எண்: 02

💫 தேர்வு நாள்: 16-11-2025

💫 தேர்வு நேரம்: 10:00AM to 1.00PM

💫 TOTAL QUESTION: 200 Qtn.

💫 TOTAL Marks: 300

💫 தேர்வுக்கான பாடப்பகுதி: 7th Book

📍பொதுத்தமிழ் - ஏழாம் வகுப்பு தமிழ் புதிய மற்றும் பழைய புத்தகங்கள் அனைத்து பாடங்களையும் உள்ளடக்கியது.
கவனம் : இலக்கணப் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் தரவும்

📍பொது அறிவு பகுதி - ஏழாம் வகுப்பு புத்தகங்கள் பருவம் 1, 2, 3 அனைத்தையும் உள்ளடக்கியது.
பாடப்பகுதிகள் - வரலாறு, குடிமையியல், பொருளாதாரம் மட்டும்.
(குறிப்பு : புவியியல் பாடம் கிடையாது)

📍புத்திக்கூர்மை - ஏழாம் வகுப்பு புத்தகங்கள் பருவம் 1, 2, 3 அனைத்தையும் உள்ளடக்கியது.
கவனம் : எண்ணியல், அளவைகள், நேர் மற்றும் எதிர் விகிதங்கள், இயற்கணிதம், சதவீதமும் தனி வட்டியும், புள்ளியியல்

🎯 *For More Details:*
Chennai Oscar Institute
📲: *9789806768 | 8939006008*

*𝐂HENNAI OSCAR INSTITUTE, KUMBAKONAM*📕📝 # *1 & 2 New Railway station Road john Selvaraj Nagar Kumbakonam* **COACHING FOR...
09/11/2025

*𝐂HENNAI OSCAR INSTITUTE, KUMBAKONAM*📕📝
# *1 & 2 New Railway station Road john Selvaraj Nagar
Kumbakonam*

**COACHING FOR*
*:-IBPS|SBI |TNPSC|TET |TRB|BANK|PC|RRB |SSC|SPOKEN ENGLISH |RAILWAY|NTPC|

𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 :📞
8939006001
9789806768

𝐋𝐨𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 : https://maps.app.goo.gl/6nFnLRD9hF58Ezgg6

08/11/2025
CHENNAI OSCAR INSTITUTE🏆 TNPSC GROUP - IV 2026 TEST SERIES🏆💫 தேர்வு விவரம்:💫 தேர்வு எண்: 01💫 தேர்வு நாள்: 09-11-2025💫 தே...
08/11/2025

CHENNAI OSCAR INSTITUTE

🏆 TNPSC GROUP - IV 2026 TEST SERIES🏆

💫 தேர்வு விவரம்:

💫 தேர்வு எண்: 01

💫 தேர்வு நாள்: 09-11-2025

💫 தேர்வு நேரம்: 10:00AM to 1.00PM

💫 TOTAL QUESTION: 200 Qtn.

💫 TOTAL Marks: 300

💫 தேர்வுக்கான பாடப்பகுதி: 6th Book

    📍பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு தமிழ் புதிய மற்றும் பழைய புத்தகங்கள் அனைத்து பாடங்களையும் உள்ளடக்கியது. கவனம் : இலக்கணப் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் தரவும்

📍பொது அறிவு பகுதி - ஆறாம் வகுப்பு புத்தகங்கள் பருவம்1, 2, 3 அனைத்தையும் உள்ளடக்கியது.
பாடப்பகுதிகள் - வரலாறு, குடிமையியல், பொருளாதாரம் மட்டும்.
(குறிப்பு : புவியியல் பாடம் கிடையாது)

📍புத்திக்கூர்மை - ஆறாம் வகுப்பு புத்தகங்கள் பருவம்1, 2, 3 அனைத்தையும் உள்ளடக்கியது.
கவனம் : விகிதம் மற்றும் விகித சமம், புள்ளியியல், எண்கள், அளவைகள், பட்டியல் லாபம் மற்றும் நட்டம், சுற்றளவு மற்றும் பரப்பளவு - பகுதிக்கு அதிக முக்கியத்துவம் தரவும்.

🎯 *For More Details:*
Chennai Oscar Institute
📲: *9789806768 | 8939006008*

🔥டிஎன்பிஎஸ்சி🔥குரூப்-1, குரூப்-2&2A, 4 💐உள்ளிட்ட அறிவிப்புகளுடன் 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை விரைவில் வ...
05/11/2025

🔥டிஎன்பிஎஸ்சி🔥
குரூப்-1, குரூப்-2&2A, 4 💐
உள்ளிட்ட அறிவிப்புகளுடன் 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை விரைவில் வெளியீடு: 🏆

2026-ம் ஆண்டுக்கான குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட அறிவிப்புகளுடன் வருடாந்திர தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான அரசு அலுவலர்கள், அரசு பணியாளர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்கள்.💐

அண்மைக்காலமாக மின்சார வாரியம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், சிப்காட், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி வாயிலாகவே தேர்வு செய்யப்படுகின்றனர்.🏆

தற்போது புதிதாக மாநில அரசு பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும் (இளநிலை உதவியாளர், உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், உதவி பதிவாளர் போன்ற பதவிகள்) டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்ய தமிழக அரசு சட்டம் இயற்றியது. அதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே, தமிழகத்தில் உள்ள 22 அரசு பல்கலைக்கழங்களில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்.🔥
💐 குருப்-4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் முதலில் 3,935 ஆக இருந்த நிலையில், புதிதாக 727 இடங்கள் சேர்க்கப்பட்டு தற்போது மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 4,662 ஆக அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமா என்று குருப்-4 தேர்வர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல், 595 காலியிடங்களை நிரப்ப கடந்த செப்டம்பர் 28-ம் தேதி நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குருப் 2 மற்றும் குருப்-2 தேர்விலும் காலியிடங்கள் அதிகரிக்குமா என்று தேர்வர்கள் நீண்ட எதிர்பார்ப்ப்பில் இருந்து வருகின்றனர்.

🔥இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் கூறியது: “குருப்-4 தேர்வில் வெவ்வேறு அரசு துறைகளிடமிருந்து காலிப்பணியிடங்கள் வந்த வண்ணம் உள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான பணிகள் ஒன்றரை மாதங்களுக்கு மேல் செல்லும். எனவே, அதுவரையிலான காலகட்டத்தில் வரப்பெறும் காலிப்பணியிடங்களை சேர்க்க முடியும்.

🔥எனவே, குருப்-4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்கப்படும். அதேபோல், ஒருங்கிணைந்த குருப்-2 மற்றும் குருப்-2 ஏ தேர்விலும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தேர்வர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்
With regards, CHENNAI OSCAR
Contact:8939006001/9789806768

01/11/2025

🎯 Start Your TNPSC Journey with Confidence!

DEAR ASPIRANTS,

உங்கள் CHENNAI OSCAR INSTITUTE ல் புதிய TNPSC GROUP II, IV, /BANKING/SSC/RRB/TNUSRB/TET க்கான புதிய பயிற்சி வகுப்புகள்: நவம்பர் 3 முதல்....

👉 Admission Open – Limited Seats!

📞 தொடர்புக்கு: 8939006001/
9789806768

VENUE:
NEAR AL-AMEEN SCHOOL CRC BUS STOP KUMBAKONAM

✨இப்போது சேருங்கள் — உங்கள் வெற்றிக்கான முதல் அடியெடுத்து வையுங்கள்!✨👍

  GR4 -2025 SUCCESS STORY | 💐Mr. A.ILAMAIVENTHAN 🔥💥 Reg.No 2302003155 | Mark: 228Questions: 151 /200 | Overall Rank: 238...
31/10/2025

GR4 -2025 SUCCESS STORY | 💐
Mr. A.ILAMAIVENTHAN 🔥💥
Reg.No 2302003155 | Mark: 228
Questions: 151 /200 | Overall Rank: 2384
Communal Rank :227
Heartfelt Congratulations 💐💐🔥| CHENNAI OSCAR I THANJAVUR & KUMBAKONAM 💥

நம் நிறுவன மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் Chennai Oscar ன் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...

அரசுப்பணி சிறக்க நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகிறோம்..

NOVEMBER -2025
NEW BATCH | ADMISSION OPEN
CHENNAI OSCAR | KUMBAKONAM | 8939006001 | 9789806768

Address

1 & 2 NEW RAILWAY STATION Road CRC BUSTOP
Kumbakonam
612001

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Telephone

+918939004003

Alerts

Be the first to know and let us send you an email when Chennai Oscar Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Chennai Oscar Institute:

Shortcuts

Share