Arasu polytechnic college

Arasu polytechnic college DCE, DME, DEEE, DCPE.

18/08/2026
தினம் ஒரு தகவல்
17/08/2026

தினம் ஒரு தகவல்

🇮🇳 On the occasion of the 80th Independence Day, the Principal,  staff members and ex-servicemen jointly planted sapling...
15/08/2026

🇮🇳 On the occasion of the 80th Independence Day, the Principal, staff members and ex-servicemen jointly planted saplings on the college campus.

🌱 A tree planted in remembrance of our freedom… A green gift for future generations! 🇮🇳🌳

Warm wishes on the 80th Independence Day! 🇮🇳❤️

Happy independence day
15/08/2026

Happy independence day

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சிஇன்று நமது கல்லூரியில் Anti-Drug Awareness Programme-ன் ஒர...
11/08/2026

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி
இன்று நமது கல்லூரியில் Anti-Drug Awareness Programme-ன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் போதைப்பொருளை பயன்படுத்தமாட்டோம், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகமாட்டோம், போதைப்பொருளுக்கு எதிராக செயல்படுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
“போதை இல்லா சமுதாயம் உருவாக்குவோம்; ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம்!” என்ற உறுதியுடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

Address

Kumbakonam
612501

Alerts

Be the first to know and let us send you an email when Arasu polytechnic college posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Arasu polytechnic college:

Shortcuts

Share

Category