Genius IAS Academy

Genius IAS Academy TET, TRB, VAO, GROUP I,II,IV- ALL TNPSC, BANK EXAM, IAS, IPS - ALL UPSC, MBA, MCA-ALL ENTRANCE COACHING
POLICE, RAILWAY,

27/07/2025
17/12/2024

மத்திய, மாநில அரசு வேலைக்குத் தயாராகும்
அன்பு நண்பர்களுக்கு
கண்டிப்பாகப் பாருங்கள்... பகிருங்கள்.

Genius SUMMER CAMP in KovilpattiHandwriting Class - கையெழுத்து பயிற்சிSpeed Math Class - கணக்கில் 100/100 வாங்க!Spoken E...
21/04/2024

Genius SUMMER CAMP in Kovilpatti

Handwriting Class - கையெழுத்து பயிற்சி
Speed Math Class - கணக்கில் 100/100 வாங்க!
Spoken English Class - ஆங்கிலத்தில் அசத்த
Speed Reading Class - விரைவாக வாசிக்க
Computer Courses - கம்ப்யூட்டர் பயிற்சி
Brain Games - 100க்கணக்கான மூளை விளையாட்டுகள்
Tailoring Class - தையல் பயிற்சி
Aari Class - ஆரி பயிற்சி
Embroidery Class - எம்பிராய்டரி பயிற்சி
Beautician Class - பியூட்டிஷியன் பயிற்சி
அனைத்தும் ஒரே இடத்தில்

Genius Academy
Kovilpatti
98431 97098, 90420 72230

15/02/2023

C, C++, JAVA, PYTHON Tutors Wanted.
CST Computer Education,
Rhytham Hospital Back side,
Kovilpatti - 98431 97098

15/02/2023

C, C++, JAVA, PYTHON Tutors Wanted. CST Computer Education, Rhytham Hospital Back side, Kovilpatti - 98431 97098

No. 1 Institute for Bank Po/Clerk Exam Coaching in Kovilpatti.
14/11/2022

No. 1 Institute for Bank Po/Clerk Exam Coaching in Kovilpatti.

26/10/2022

Genius IAS Academy
*🥰போட்டித் தேர்வர்களின் தீபாவளி..*🌹🌹🌹🌹🌹
*எல்லோரும் போல் சாதாரண வாழ்க்கையை போட்டி தேர்வுக்கு தயார் செய்பவர்கள் வாழ்வதில்லை..*
*அவர்கள் உலகமே தனி அவர்கள் உணர்வுகளை புரிந்து கொள்வது சற்று கடினம்..*
*தன்னுடைய குறிக்கோளுக்காக பல இழப்புகளை சந்தித்து இருப்பார்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்..*
*அவர்களுக்கு தீபாவளி ,பொங்கல் , கோவில் திருவிழா, திருமண நிகழ்ச்சி எதிலும் ஆர்வம் கிடையாது.. தான் நினைத்த பதவி கிடைத்தால் தான் தீபாவளி என்ற மனநிலையில் இருந்து கொண்டிருப்பார்கள்..*
*கடைசி வரைக்கும் வேலை வெட்டிக்கு போக மாட்டான், அவன் எங்க உருப்பட போறான், படிக்கிறேன் படிக்கிறேன் ஊரை ஏமாத்துறான், உன் கூட படிச்சவன் எல்லாம் எந்த நிலைமையில் இருக்கான்னு பாரு இப்படி பல்வேறு வார்த்தைகளை கேட்டு கேட்டு கடந்து போயிருப்பார்கள்..*
*போட்டித் தேர்வுக்காக வாழ்வில் பல்வேறு இழப்புகளை சந்தித்து இருப்பார்கள்..*
*ஒவ்வொரு தீபாவளியும் நம் வாழ்வு கண்டிப்பாக மாறிவிடும் என்று தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்..*
*திரும்பவும் சொல்வது என்னவென்றால் போட்டித் தேர்வர்களின் வாழ்க்கை என்பது தனித்துவமானது. அவர்கள் உணர்வுகளை யாராலும் புரிந்து கொள்ள முடியாது..*
✒ *அவர்களின் வலியும் வேதனையும் அவர்கள் தங்கி இருக்கும் அறையின் நான்கு சுவற்றுக்கு மட்டும் தான் தெரியும்.. அவர்களின் கண்ணீர் துளிகளை வேதனைகளை அவர்களின் தலையணை மட்டுமே அறியும்...*
*✒ஒவ்வொரு தீபாவளிக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கு தான் உழைத்த சம்பளத்தில் எப்பொழுது புத்தாடை வாங்கி கொடுக்க போகிறோம் என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள்..*
*✒ வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு நாம் இதுவரை பெரிதாக எதுவுமே செய்யவில்லையே என்று மனக்குமுறலில் இருந்து கொண்டிருப்பார்கள்...*
*✒ தாய் தந்தையரின் ஏக்கத்தை எப்பொழுது தீர்க்கப் போகிறோம் என்று மன வருத்தத்தில் இருந்து கொண்டிருப்பார்..*
*இவ்வளவு மன வேதனைகள் இருந்தாலும் அவர்களுக்கு மனதில் ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருக்கும்..*
*அந்தக் குரல் என்னவென்று குரலாக உங்களுக்கு ஒலிக்கிறது..*
*தொடர்க. ..*
*✍நான் அரசு பதவி அடையப்போவது உறுதி என்னோட அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை வாங்கிவிட்டு TNPSC வாசல்ல கெத்தா நிக்க போறேன்...*
*✍எனக்கு சாப்பிடறதுக்கு தான வழியில்லை இன்னும் கொஞ்ச நாள்ல என்னோட விரும்பிய பதவி அடைஞ்சிட்டு பல ஏழை மக்களோட பசியை தீர்க்க போறேவன் நான் எதுக்கு கலங்கணும்...*
Genius IAS Academy
*✍இது என்ன தீபாவளி இனி வர தீபாவளி எல்லாமே எனக்கு பட்டாசு தான். என் வாழ்க்கை ஒட்டுமொத்தமா மாற போகுது, ஒவ்வொரு நொடியும் சந்தோஷமா இருக்க போறேன். அந்த சந்தோஷத்தை எல்லாருக்கும் கொடுக்க போறேன்...*
*✍இப்போ அப்பா அம்மாவுக்கு சந்தோஷம் இல்லாமல் இருக்கலாம்.. நான் நினைச்ச உயர் பதவி அடைந்ததும் அம்மா அப்பா பெறக்கூடிய மகிழ்ச்சிதான் என் கண்ணுக்கு முன்னாடி இப்போ வந்து வந்து போகுது...*
*✍நான் படிச்ச படிப்பு என்னைக்கும் வீண் போகாது.. என்னுடைய உழைப்புக்கு கண்டிப்பா பலன் கிடைக்கும் வாழ்வில் யாரும் தொட முடியாத உயரத்துக்கு கண்டிப்பா போவேன்...*
*✍என்னோட கையால தான் பல பேருக்கு நலத்திட்டங்களை செய்யப் போறேன்.. ஊரே என்ன தூக்கி வச்சு கொண்டாட போகுது.. என்னோட நேர்மையையும் துடிப்பான செயலையும் பார்த்து உலகமே வியக்க போது அந்த நாள் மிக விரைவில்...*
*✍தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை விட பத்து கேள்விக்கு பதில் எழுதி பார்க்கிறது தான் எனக்கு சந்தோசம்.. படிக்க வேண்டியது ஏராளம் இருக்கு.. எனக்கு நேரமில்லை நான் இன்னும் ஓடணும்...*
*✒வாழ்க்கையில் எல்லா நிலைமையும் ஒரே மாதிரி இருப்பதில்லை . கண்டிப்பாக என்னுடைய நிலை மாறும்.. நான் நெனச்ச, நான் விரும்புற மிக உயர்ந்த பதவியை நான் அடையப் போறேன்..*
*இப்படி ஒரு குரல் மனசுல கேட்டிருந்தா உங்க வெற்றியை எவனாலும் தடுக்க முடியாது...*
*சும்மா தெறிக்க விடுங்க...*
*நீங்க ஜெயிக்கலனா வேற யாரு ஜெயிப்பா..*
*✒நம்பிக்கைதான் நம்பிக்கைதான் எல்லாமே.. என் அன்பார்ந்தவர்களே என்றும் கலங்காதீர்கள்.. உங்கள் கஷ்டங்களுக்கு எல்லாம் தீர்வு விரைவில் கிடைக்கப் போகிறது..*
*ஆகவே இந்த தீபாவளியை மனமகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் . அதற்கு முயற்சி செய்யுங்கள்..*
*எல்லாமே மாறும் நடப்பதெல்லாம் நன்மைக்கே...*
விரைவில் மணிமகுடம் சூட *Genius IAS Academy...* சார்பாக வாழ்த்துகிறோம்..
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..
Genius IAS Academy

மகளிர் தின சிறப்புக் கட்டணச் சலுகை. பெண்களுக்கு மட்டும். மார்ச் 1 வரை மட்டுமே. மார்ச் 2(புதன்) முதல் அடுத்த பேட்ச் ஆரம்ப...
15/02/2022

மகளிர் தின சிறப்புக் கட்டணச் சலுகை. பெண்களுக்கு மட்டும். மார்ச் 1 வரை மட்டுமே. மார்ச் 2(புதன்) முதல் அடுத்த பேட்ச் ஆரம்பம். மகளிர் தினம் யாருக்காவது பரிசளிக்க விரும்பினால் இதைப் பகிருங்கள். பரிசாகக் கொடுங்கள்.

Address

Kovilpatti
628501

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 1am

Telephone

+91 98431 97098

Alerts

Be the first to know and let us send you an email when Genius IAS Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Genius IAS Academy:

Shortcuts

Share

Category