LAPC Science & Humanities

LAPC Science & Humanities Department of Science & Humanities,
Lakshmi Ammal Polytechnic College,
Kovilpatti.

03/03/2022

Centralized Campus Drive on 05.03.22

💐Congratulations Students💐
27/02/2022

💐Congratulations Students💐

26/02/2022
இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் அறிவியல் தின விழா
26/02/2022

இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் அறிவியல் தின விழா

கோவில்பட்டி இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக இளம்பொறியாளர்களுக்கான அறிவியல் தின விழா 28-02-22 அன்று கொண...
25/02/2022

கோவில்பட்டி இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக இளம்பொறியாளர்களுக்கான அறிவியல் தின விழா 28-02-22 அன்று கொண்டாடப்பட இருக்கிறது.அறிவியல் தின நிகழ்வாக இளம்பொறியாளர்களுக்கான மாணவர்களே நடத்தும் அறிவியல் கருத்தரங்கம் “ அறிவியலே எதிர்கால இந்தியாவின் திறவுகோல் ” என்ற தலைப்பில் இணையவழியில் இந்திய விண்வெளி ஆய்வுமையத்தின் முன்னால் விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான நெல்லை சு.முத்து கருத்துரையாற்ற இருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில் அனைத்து பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Meeting Link :
https://meet.google.com/aks-fkod-bfi

YouTube Link :
https://youtu.be/JBqMPmG5pBE

💐இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியின் தொடர்ச்சியாக அறிவியல் த...
25/02/2022

💐இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியின் தொடர்ச்சியாக அறிவியல் தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

1.பேச்சுப் போட்டி

தலைப்பு :*
கொரோனாப் போரில் அறிவியலின் பங்கு.

விதிமுறைகள் :*
🌱 5 நிமிடங்களுக்கு மிகாமல் பேசி🎤 அதனை Video Record📱🎬 செய்து அனுப்ப வேண்டும்.

🌱ஆங்கிலத்தில் அல்லது தமிழில் பேசலாம்.

2.கட்டுரைப் போட்டி

தலைப்பு :*
விண்வெளி ஆய்வில் இந்திய விஞ்ஞானிகளின் வெற்றிப்பயணம்.🌌

விதிமுறைகள் :*
🌳ஆங்கிலம் அல்லது தமிழில் கட்டுரை எழுதலாம்.

🌳நான்கு பக்க அளவில் கட்டுரை எழுதப்பட வேண்டும்.

🌳 கட்டுரையை Scan செய்து PDF-ஆக மாற்றி அனுப்பி வைக்க வேண்டும்.

3.ஓவியப் போட்டி

தலைப்பு :*
போக்குவரத்து-இழுவை இன்ஜின்🚂 கண்டுபிடிப்புக்கு முன்னும் பின்னும்.

விதிமுறைகள் :*
🌧️A4 Sheet-ல் வரைதல்📝 வேண்டும்.

🌧️பென்சிலால்✏️ வரைந்து வண்ணம்🖌️🖍️🎨 தீட்ட வேண்டும்.

🌧️வரைந்த படங்களை Scan செய்து அனுப்ப வேண்டும்.

📢போட்டியில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் கீழே உள்ள Registration Link-ல் தங்கள் விவரத்தை பதிவு செய்யவும்.

🌷ஒரு மாணவர் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்கலாம்.

🌷தங்களின் படைப்புகளை வரும் 28.02.2022 மாலை 5-மணிக்குள் கீழே உள்ள "Competition File Upload Link-ல்" Upload செய்ய வேண்டும்.

🌷வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிறப்புப்பரிசுகள் கல்லூரியில் வைத்து வழங்கப்படும்.

🌷அதிக மாணவர்கள் பங்குபெறும் பள்ளிக்கு சிறப்புப்பரிசு வழங்கப்படும்.

🌷பரிசு வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

🌷மாணவர்கள் அனைவரும் தங்கள் நண்பர்கள் மற்றும் மற்ற பள்ளி நண்பர்களுக்கு இத்தகவலை Share செய்து இப்போட்டியினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.💐

🔗Registration Link :*
https://forms.gle/qzNBEkfuoXqWx3FW9

🔗Competition File Upload Link :*
https://forms.gle/vjfvxSYhRKCqAPqZ9

📞தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் :
9443404701
9790396652
8148310632

Address

Lakshmi Ammal Polytechnic College
Kovilpatti
628503

Opening Hours

Monday 9am - 5:30pm
Tuesday 9am - 5:30pm
Wednesday 9am - 5:30pm
Thursday 9am - 5:30pm
Friday 9am - 5:30pm
Saturday 9am - 5:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when LAPC Science & Humanities posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share