Ashoka Educational Service Centre

Ashoka Educational Service Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ashoka Educational Service Centre, Educational consultant, 158/A Rajiv Nagar 3 Road Street, Kovilpatti.

we aims to empower passionate learners with all the pedagogical and
technological tools that will enable them in creating impact full and sustainable learning experiences.

Frequently Asked Questions ❓ தமிழ் இயல் வாரியாக கேள்விகள் உள்ளதா?✅ ஆம், 6 - 10 ம் வகுப்பு வரை இயல் வாரியாக கேள்வி பதில்க...
05/02/2024

Frequently Asked Questions

❓ தமிழ் இயல் வாரியாக கேள்விகள் உள்ளதா?

✅ ஆம், 6 - 10 ம் வகுப்பு வரை இயல் வாரியாக கேள்வி பதில்கள் உள்ளது

❓தமிழ் TNPSC PREVIOUS YEAR QUESTION இடம் பெற்றுள்ளதா?

✅ ஆம், சமீபத்தில் TNPSC தேர்வில் கேட்கப்பட்ட 20 வினாத்தாள்கள் நீங்கள் தேர்வு எழுதி பார்க்கும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது.

❓கணிதம் விளக்கமான விடைகள் உள்ளதா?

✅ ஆம், கணிதம் 20 தேர்வுகளின் விளக்கமான விடைகள் உள்ளது.

❓அறிவியல், சமூக அறிவியல் பள்ளி பாடப்புத்தகங்களிலிருந்து கேள்வி பதில்கள் உள்ளதா?

✅ ஆம் , 6 - 10 ம் வகுப்பு வரை உள்ள பாடங்களில் இருந்து கேள்வி பதில்கள் உள்ளது.

❓கேள்வி - பதில்கள் TNPSC பாடத்திட்டத்தை உள்ளடக்கி உள்ளதா?

✅ ஆம், கேள்வி - பதில்கள் TNPSC SYLLABUS பகுதிகளை உள்ளடக்கியே தயாரிக்கப்பட்டுள்ளது.

❓நான் வாங்கும் PDF MATERIALS PRINT எடுக்க முடியுமா?

✅ ஆம் நீங்கள் உங்கள் செலவில் PRINT செய்து கொள்ளலாம்.

🤔மற்ற சந்தேகங்களுக்கு Whats App ல் தொடர்பு கொள்ளவும்.

நன்றி 🙏🏻

AshokA Test Series

சிறப்பம்சங்கள்  # 6 - 10 ம் வகுப்பு வரை இயல்வாரியாக வினாத்தாள் கொண்டது  # சமீபத்தில் கேட்கப்பட்ட TNPSC வினாத்தாள் தொகுப்...
16/01/2024

சிறப்பம்சங்கள்

# 6 - 10 ம் வகுப்பு வரை இயல்வாரியாக வினாத்தாள் கொண்டது

# சமீபத்தில் கேட்கப்பட்ட TNPSC வினாத்தாள் தொகுப்பு (20 வினாத்தாள் ) கொண்டது

# PRINTABLE PDF

# மிக மிக குறைந்த விலை

FAQ

மொத்தம் எத்தனை தேர்வுகள் மற்றும் கேள்விகள் உள்ளன ?

மொத்தம் 40 தேர்வுகள் மற்றும் 3500 கேள்விகள்

பள்ளிப் பாட புத்தகத்தில் இருந்து கேள்விகள் உள்ளதா ?

ஆம் , 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள தமிழ் பாடப்பகுதிலிருந்து வினாக்கள் எடுக்கப்பட்டு வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது

TNPSC SYLLABUS அடிப்படையில் கேள்விகள் உள்ளதா ?

ஆம் , TNPSC தமிழ் பாடப்பகுதியை மையமாக வைத்தே வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது

TNPSC PREVIOUS YEAR QUESTIONS இடம் பெற்றுள்ளதா ?

ஆம், சமீபத்தில் கேட்கப்பட்ட TNPSC வினாத்தாள் தொகுப்பு(20 வினாத்தாள்) தேர்வு எழுதி பார்க்கும் நோக்கில் இணைக்கப்பட்டுள்ளது.

TNPSC TAMIL 40 TEST PDF DOWNLOAD செய்ய மொத்த கட்டணம் எவ்வளவு ?

மொத்த கட்டணம் Rs.99 மட்டுமே. வேறு கட்டணம் எதுவும் செலுத்த தேவை இல்லை.

வினாத்தாள் விடைகள் கொடுக்கப்பட்டுள்ளதா?

ஆம், ஒவ்வொரு வினாத்தாள் முடிந்ததும் அதற்க்கான விடைகள் (ANSWER KEY ) கொடுக்கப்பட்டிருக்கும்

PDF யை DOWNLOAD செய்து PRINT செய்து கொள்ளலாமா ?

ஆம் , PDF யை நீங்கள் உங்கள் செலவில் PRINT செய்து கொள்ளலாம்.

நன்றி

AshokA Test Series

9500202189

01/01/2024
SSC - GD - 2024VACANCY : 26146  தமிழ் மொழியில் தேர்வு  மொத்தம் 25 மாதிரி தேர்வுகள்     What App ல் வினாத்தாள் மற்றும்...
29/12/2023

SSC - GD - 2024

VACANCY : 26146

 தமிழ் மொழியில் தேர்வு

 மொத்தம் 25 மாதிரி தேர்வுகள்

 What App ல் வினாத்தாள் மற்றும் விடைகள் பகிரப்படும்

 What App குழுவில் இணைய மொத்த கட்டணம் Rs.199 மட்டுமே

 9500202189 – GOOGLE PAY AND PHONE PAY

 கணிதம் (Elementary mathematics) பகுதிக்கு விளக்கமான விடைகள் பகிரப்படும்

 தேர்வு வினாத்தாள் மாலை 4 மணிக்கு அட்டவணையில் உள்ள தேதிகளில் படி பகிரப்படும்.

 வினாத்தாள் விடைகள் வினாத்தாள் பகிரப்பட்ட 24 மணி நேரத்திற்கு பின் பகிரப்படும்

 குறைந்த கட்டணத்தில் நடைபெறும் இந்த தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்

Welcome To AshokA Educational Service Centre 4 ம் ஆண்டு துவக்க விழா இலவச தமிழ் தேர்வுதேர்வு தொடங்கும் நாள் அக்டோபர் 20 (...
18/10/2023

Welcome To AshokA Educational Service Centre

4 ம் ஆண்டு துவக்க விழா

இலவச தமிழ் தேர்வு

தேர்வு தொடங்கும் நாள்
அக்டோபர் 20 ( வெள்ளிக்கிழமை)

Join by using below links

Whats App

https://chat.whatsapp.com/DeuL3L5QZzt700JNBdOTB9

Telegram

http://t.me/aesc_official

Instagram

https://www.instagram.com/ashoka_educational_service/

You Tube

https://www.youtube.com/channel/UCvRzN38hLzpdB0JC3mpKw1Q

AshokA Educational Service Centre

9500202189

Thank u

Welcome To AshokA Educational Service Centre 4 ம் ஆண்டு துவக்க விழா இலவச தமிழ் தேர்வுதொடங்கும் நாள் நவம்பர் 01 Join by u...
14/10/2023

Welcome To AshokA Educational Service Centre

4 ம் ஆண்டு துவக்க விழா

இலவச தமிழ் தேர்வு

தொடங்கும் நாள் நவம்பர் 01

Join by using below links

Whats App

https://chat.whatsapp.com/DeuL3L5QZzt700JNBdOTB9

Telegram

http://t.me/aesc_official

Instagram

https://www.instagram.com/ashoka_educational_service/

You Tube

https://www.youtube.com/channel/UCvRzN38hLzpdB0JC3mpKw1Q

AshokA Educational Service Centre

9500202189

Thank u

👮🏻‍♂️👮🏻‍♂️ TNUSRB👮🏻‍♂️👮🏻‍♂️தமிழ் நாடு போலீஸ் வேலை TNUSRB PC 202330 TEST - 2750 QUESTIONS WITH ANSWERSRs.199 ONLY 💥💯சிறப்...
14/09/2023

👮🏻‍♂️👮🏻‍♂️ TNUSRB👮🏻‍♂️👮🏻‍♂️

தமிழ் நாடு போலீஸ் வேலை

TNUSRB PC 2023

30 TEST - 2750 QUESTIONS WITH ANSWERS

Rs.199 ONLY 💥💯

சிறப்பு அம்சங்கள்

✅ TNUSRB SYLLABUS அடிப்படையில் பள்ளி பாடப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய கேள்விகளின் தொகுப்பு

✅ 6 - 10 பள்ளி பாடப்புத்தகத்தின் அடிப்படையில் கேள்விகள்

✅ ஒவ்வொரு வினாத்தாளும் தமிழ்-அறிவியல்-சமுக அறிவியல்- உளவியல் பகுதி கேள்விகள்

✅ மொத்தம் 2750 கேள்வி பதில்கள்

✅ இதில் 5 பொது அறிவு மாதிரி வினாத்தாள் மற்றும் 5 தமிழ் மாதிரி வினாத்தாள் கொண்டது.

✅ இரண்டாம் நிலை காவலர் தேர்வு நோக்கில் வினாத்தாள் வடிவமைப்பு

✅ PAYMENT செலுத்திய பின்பு 30 TEST வினாத்தாள் களையும் PDF ஆக பெற்றுக் கொள்ளலாம்.

30 TEST வினாத்தாள் களையும் பெற 9500202189 என்ற GOOGLE PAY AND PHONE PAY NUMBER நம்பரில் RS.99 மட்டும் செலுத்தி SCREEN SHOT யை 9500202189 என்ற எண்ணிற்கு SHARE செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

ASHOKA EDUCATIONAL SERVICE CENTRE.

Limited Period - 50% OFFER!! HURRY UP!!ASHOKA EDUCATIONAL SERVICE CENTRE 9500202189TNUSRB-SI-2023வீழ்வேன் என்று நினைத்தா...
07/06/2023

Limited Period - 50% OFFER!! HURRY UP!!

ASHOKA EDUCATIONAL SERVICE CENTRE

9500202189

TNUSRB-SI-2023

வீழ்வேன் என்று நினைத்தாயோ !!

Online Test Batch(TNUSRB Syllabus Based)

35 Test

TAMILNADU POLICE ல் SUB INSPECTOR ஆகும் கனவோடு தேர்விற்காக படித்து வரும் அனைவரின் கவனத்திற்கு...

முதலில் நாம் TNUSRB தேர்விற்கும் TNPSC தேர்விற்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்து கொள்ளவேண்டும்.

TNPSC தேர்வு என்பது அதன் SYLLABUS க்கான கேள்விகளில் 75 % மேல் பள்ளிபாட புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டே கேட்கப்படுகிறது. அதற்காக நாம் பள்ளி பாபப்புத்தகங்களை நன்றாக படித்தே ஆகவேண்டும்.

ஆனால்

TNUSRB - SYLLABUS மற்றும் கடந்த நாடகளில் நடந்த SI மற்றும் போலீஸ் தேர்வுகளின் வினாத்தாள்களை நன்கு ஆய்வு செய்ததில் நாம் பள்ளி பாடப்புத்தகங்களை முழுமையாக TNPSC க்கு படிப்பது போல் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை எங்களால் உறுதியாக கூற முடியும்.

அப்போ எப்படி படிக்கிறது ?
என்ன படிக்கிறது? னு உங்கள் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு ASHOKA விடம் பதில் உள்ளது.

Syllabus Based Online Test Series ன் சிறப்புகள்:

# # TNUSRB - SI - Syllabus அடிப்படையில் Test Schedule வெளியிடும் தமிழகத்தின் ஒரே நிறுவனம்.

# # ஒவ்வொரு தேர்விற்கு முன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் Syllabus Based Study Nots PDF வழங்கப்படும்.

# # Syllabus அடிப்படையில் மட்டுமே வினாத்தாளில் கேள்விகள் கேட்கப்படும்.

# Mark செய்த Question Paer Pdf உங்களுக்கு வழங்கப்படும்.

# App ல் Study Notes pdf வினாத்தாள் மற்றும் விடை குறிக்கப்பட்ட வினாத்தாள் pdf கொடுக்கப்படும்.

# #100% உங்கள் வெற்றிக்கு ASHOKA உதவி செய்ய உறுதி ஏற்றுள்ளது.

# # வெற்றி பெற அழைக்கிறோம் வாருங்கள்.

நன்றி

ASHOKA EDUCATIONAL SERVICE CENTRE

9500202189

Address

158/A Rajiv Nagar 3 Road Street
Kovilpatti
628501

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm

Telephone

+919500202189

Alerts

Be the first to know and let us send you an email when Ashoka Educational Service Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share