Mithra institute of fashion technology Kovilpatti

Mithra institute of fashion technology Kovilpatti Fashion design

31/03/2026
01/10/2025

Gold appraiser coures

Fashion design

GOLD APPRAISER COURSE தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி   ( மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் )பயிற்சி நாட்கள் : 📌...
28/05/2025

GOLD APPRAISER COURSE
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
( மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் )
பயிற்சி நாட்கள் : 📌
May 31 & June 1,2,3 (சனி முதல் செவ்வாய் வரை)
நேரம் : 10.00 to 2.00 Pm 📌
வயது : 8th to Any Degree
கட்டணம் : ரூ. 8000 📌
பயிற்சி நடைபெறும் இடம் : 👇
Institute,kovilpatti

முன்பதிவு அவசியம் : 🧿
📲 93844 33149
98404 58213
தேவையான ஆவணங்கள்: 👇
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ , ஆதார் கார்டு நகல் , கல்வி தகுதி சான்றிதழ் நகல் .
பயிற்சியின் நன்மைகள்: 📌
👉தேசிய வங்கிகள் , கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளாராக வேலை வாய்ப்பு.
👉சுயமாக நகைகடை ,
அடமானக்கடை தொடங்கலாம்.
👉நகை வியாபாரநிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக சேரலாம்.
👉தரமான நகைகள் வாங்க உதவும்.
பயிற்சி விபரம்:
👉தங்கத்தின் அடிப்படை உலோகவியல்.
👉தங்கத்தின் தரம் மற்றும் போலி நகைகளை கண்டறிதல்.
👉நிகர எடை கணக்கீடு செய்தல்.
👉ஹால் மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சி.








Address

Kovilpatti
628501

Telephone

+19384433149

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mithra institute of fashion technology Kovilpatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mithra institute of fashion technology Kovilpatti:

Shortcuts

Share

Category