SIVA Driving School&ska Paints

SIVA Driving School&ska Paints Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SIVA Driving School&ska Paints, Kottaiyur.

13/06/2026
13/06/2026

இன்றைய தினம் சிவா கார் பயிற்சி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வாகனத்தின் செயல்பாடுகள் மற்றும் மெக்கானிக்கல் பற்றிய வகுப்புகள் PASWI நிறுவனத்தின் MD திரு V.முத்தையா BE ( Mech) அவர்கள் வருகை தந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்கள்.

13/06/2026

விபத்து ஏற்பட்டால் நாம் எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும் என்பதனை பற்றி மருத்துவர் Dr.benil Anton அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்கள்.

இன்றைய தினம் (13.06.2026) எங்களது சிவா கார் பயிற்சி பள்ளி மற்றும் குளோபல் மிஷன் மருத்துவமனை (GMH R& I)இணைந்து எங்களது பய...
13/06/2026

இன்றைய தினம் (13.06.2026) எங்களது சிவா கார் பயிற்சி பள்ளி மற்றும் குளோபல் மிஷன் மருத்துவமனை (GMH R& I)இணைந்து எங்களது பயிற்சி பள்ளியில் ஓட்டுநர் பயிலும் மாணவர்களுக்கு விபத்து நடந்தால் எவ்வாறு முதலுதவி அளிப்பது மெக்கானிக்கல் சாலை விதிகள் மற்றும் போக்குவரத்து சின்னங்கள் பற்றிய வகுப்புகள் வழங்கப்பட்டது இப்பயிற்சியினை வழங்க சிறப்பு அழைப்பாளராக குளோபல் மிஷன் மருத்துவமனை மருத்துவர் Dr.Benil Anton MBBS மற்றும் PASWI நிறுவனத்தின் MD திரு V.முத்தையா BE ( Mech) அவர்கள் வருகை தந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்கள்.

25/09/2021

Address

Kottaiyur

Opening Hours

Monday 7am - 7pm
Tuesday 7am - 7pm
Wednesday 7am - 7pm
Thursday 7am - 7pm
Friday 7am - 7pm
Saturday 7am - 7pm

Telephone

+919442041538

Website

Alerts

Be the first to know and let us send you an email when SIVA Driving School&ska Paints posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SIVA Driving School&ska Paints:

Shortcuts

Share