Pums alagappampalayam

Pums alagappampalayam Our school is one of the upper primary school at konganapuram block in salem education district. Tamilnadu, India

அனைவருக்கும் இனிய  #தைத்திருநாள் மற்றும்  #பொங்கல் நல்வாழ்த்துகள்.   #2026
15/01/2026

அனைவருக்கும் இனிய #தைத்திருநாள் மற்றும் #பொங்கல் நல்வாழ்த்துகள்.
#2026

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
01/01/2026

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

அனைவருக்கும் இனிய  #கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
25/12/2025

அனைவருக்கும் இனிய #கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.


அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
14/11/2025

அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய  #தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.
20/10/2025

அனைவருக்கும் இனிய #தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.

இன்று நமது பள்ளியில்  #சுதந்திரதினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
15/08/2025

இன்று நமது பள்ளியில் #சுதந்திரதினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நமது பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வ...
05/06/2025

நமது பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு இடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சார்ந்த ஓவியப்போட்டி நடைபெற்றது. மாணவர்கள் மரக்கன்று நட்டு மரத்தின் அவசியத்தை உணர்ந்து கொண்டனர்.

இந்த கல்வியாண்டு இனிதே துவங்கியது. மாணவர்களுக்கு அரசின் விலையில்லா புத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் புத்தகப்பை வழங்கப்...
02/06/2025

இந்த கல்வியாண்டு இனிதே துவங்கியது. மாணவர்களுக்கு அரசின் விலையில்லா புத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் புத்தகப்பை வழங்கப்பட்டது. அனைத்து மாணவரச் செல்வங்களுக்கும்
#கல்விப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புள்ள பெற்றோர்களே, 02.06.2025 (திங்கட்கிழமை) முதல் மீண்டும் பள்ளி திறக்கப்படும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் ம...
31/05/2025

அன்புள்ள பெற்றோர்களே, 02.06.2025 (திங்கட்கிழமை) முதல் மீண்டும் பள்ளி திறக்கப்படும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

🌟 உங்கள் குழந்தையுடன் எங்களைப் பார்வையிடவும், அவர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியான கற்றல் சூழலை அனுபவிக்கட்டும்!

🎓 2025–2026 ஆம் ஆண்டிற்கான LKG முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி சேர்க்கைகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன.


#அழகப்பம்பாளையம் #அரசுப்பள்ளி

நமது பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா புகைப்படங்கள்
30/04/2025

நமது பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா புகைப்படங்கள்

இன்று நமது பள்ளியில் குடியரசு தின விழா இனிதே கொண்டாடப்பட்டது.        #குடியரசுதினம்
26/01/2025

இன்று நமது பள்ளியில் குடியரசு தின விழா இனிதே கொண்டாடப்பட்டது.

#குடியரசுதினம்

Address

Konganapuram

Alerts

Be the first to know and let us send you an email when Pums alagappampalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Pums alagappampalayam:

Shortcuts

Share