19/09/2024
நல்லாசிரியர் விருது பெற்ற நம் அன்பிற்கினிய நடனசபாபதி ஐயா வை, ஒய்வு பெற்ற நம் பள்ளி ஆசிரியைகள் பரிமளா மேடம் மற்றும் சாந்தா மேடம் இன்று சந்தித்து, பொன்னாடை போர்த்தி வாழ்த்திய தருணம்.
👍🙏👍
This alumni is created to connect Anjuham Higher Secondary School, West Mambalam, Chennai 33 students of all batches
19/09/2024
நல்லாசிரியர் விருது பெற்ற நம் அன்பிற்கினிய நடனசபாபதி ஐயா வை, ஒய்வு பெற்ற நம் பள்ளி ஆசிரியைகள் பரிமளா மேடம் மற்றும் சாந்தா மேடம் இன்று சந்தித்து, பொன்னாடை போர்த்தி வாழ்த்திய தருணம்.
👍🙏👍
06/09/2024
Congratulations TNS Sir 💐
04/09/2024
Proud to share it here.
Congratulations TNS sir 💐
27/10/2023
Rest in peace.. our beloved P.E.T. teacher
She passed away yesterday Thu, 26th Oct 2023
Anjuham Alumni
15/09/2023
Let's our prayers keep her soul Rest In Peace.
05/04/2023
HEARTY THANKS & CONGRATULATIONS !!!
Proud to share our Alumni Member Dwarakesh (12th-2006) had inaugurated the new office of their firm DURV & Associates LLP on 9-Mar-2023.
The beauty does not stop at that as they have adopted the education expenses of 8 children from our Anjuham school.
Let us congratulate Dwarakesh and DURV team for their good heart & work to cherish us with lot more as they grow.
27/10/2021
(1983-88 batch) Rajasekar இன்று மாலை இயற்கை எய்தினார். நாளை அவரது வீட்டில் இறுதி சடங்கு நடைபெற உள்ளது. விலாசம் தெரிந்ததும் பகிர்கிறேன்.
பி.கு.: கடந்த சில வருடங்களுக்கு முன் தான் அவனது மனைவி இயற்கை எய்தினார். தற்போது இவர்களின் 2 பிள்ளைகளுக்கு அந்த இறைவன் தான் அருள் புரிந்து காக்க வேண்டும்.
நண்பனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
19/08/2021
Our school old view (as of 1980)....
PC: Parimala Madam
You may question "Why only girls are in the pic?".... See it again few boys are also there 😃
25/08/2020
Share and help the needy students
| Monday | 9am - 5pm |
| Tuesday | 9am - 5pm |
| Wednesday | 9am - 5pm |
| Thursday | 9am - 5pm |
| Friday | 9am - 5pm |