ICDS Kodaikanal

ICDS Kodaikanal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ICDS Kodaikanal, Education, Kodaikanal.

10/09/2020
ஒரு குழந்தையின் வாழ்வில் கருவாக உருவான நாளிலிருந்து இரண்டு வயது வரை உள்ள முதல் 1000 நாட்கள் மிகவும் முக்கியமானவை. • கர்ப...
09/09/2020

ஒரு குழந்தையின் வாழ்வில் கருவாக உருவான நாளிலிருந்து இரண்டு வயது வரை உள்ள முதல் 1000 நாட்கள் மிகவும் முக்கியமானவை.
• கர்ப்பகாலம் – 270 நாட்கள்
• பிறப்பு முதல் 6 மாதங்கள் வரை – 180 நாட்கள்
• 6-ம் மாதம் முதல் 2 வயது வரை – 550 நாட்கள்
• ஆக மொத்தம் 1000 நாட்கள்
இக்காலத்தில் குழந்தையின் உடலுக்கும் அறிவுக்கும் மனதுக்கும் கிடைக்கிற ஊட்டச்சத்து தான் வாழ்நாள் முழுமைக்குமான உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் அறிவுக்கும் செயல்திறனுக்கும் ஆளுக்குமான அடித்தளம்.
கர்ப்பகாலத்தின் தாய் உண்ணுகிற சரிவிகித சத்தான உணவும்,
பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை குழந்தைக்குக் கொடுக்கிற தாய்ப்பாலும் (தாய்ப்பால் தாய்ப்பால் தாய்ப்பால் மட்டும். தண்ணீருக்குக் கூட அனுமதி கிடையாது)
ஆறாம் மாதம் முதல் குழந்தைக்கு ஊட்டுகிற ஊட்டச்சத்துள்ள உணவும்
இரண்டு வயது வரை தொடர்ந்து கொடுக்கப்படுகிற தாய்ப்பாலும் உங்கள் குழந்தையை அறிவிலும் ஆற்றலிலும் மனோதிடத்திலும் சிறந்தவராக்கும்.
தொடர்ந்து பேசுவோம்

Nutrition Month
01/09/2020

Nutrition Month

Address

Kodaikanal

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICDS Kodaikanal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category