05/09/2026
🌹 இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்! 🌹
அறிவை மட்டும் கற்றுத் தராமல்,
வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதையும்
கற்றுத் தரும் அனைத்து ஆசிரியர்களுக்கும்
எங்களின் அன்பும் மரியாதையும் கலந்த
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்! 🙏💐