Hameedia Primary School

Hameedia Primary School Hameedia Primary School,Kilakarai is sponsored by Usvathun Hasana Muslim Sangam, Mela theru, Kilakar

14/08/2026
20/07/2026

Today's click

நிகழ்வுகள் தொடர்ச்சி
19/07/2026

நிகழ்வுகள் தொடர்ச்சி

ஹமீதியா தொடக்கப் பள்ளியில் 2026ஆம் ஆண்டின் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் பரிசளிப்பு விழா உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க உப ...
19/07/2026

ஹமீதியா தொடக்கப் பள்ளியில் 2026ஆம் ஆண்டின் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் பரிசளிப்பு விழா உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க உப தலைவர் ஜனாப் சதக் அப்துல் காதர் அவர்களின் தலைமையிலும் . பள்ளித் தாளாளர் ஜனாப் H.சிராஜ்தீன் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.சிறப்பு விருந்தினர்களாக சங்க உறுப்பினர்கள் ஜனாப்.சதக் அன்சாரி அவர்களும்,ஜனாப். ஆசிக் அவர்களும் கலந்து கொண்டு National Talent Academy நடத்திய
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகளும், சிறப்பு பரிசுகளும்,
பதக்கங்களும் பாராட்டுச் சான்றிதழ்களும்,வழிகாட்டிய தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கினர். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
பள்ளியின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் தாளாளர் அவர்களையும்,
சிறப்பாக பணியாற்றி
வரும் தலைமை ஆசிரியை A. ஹமீது நிசா அவர்களையும்
சங்க உறுப்பினர்கள்
பாராட்டினர்.
விழாவில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இன்றைய வழிபாட்டுக் கூட்டத்தில்...
29/06/2026

இன்றைய வழிபாட்டுக் கூட்டத்தில்...

29/06/2026

இன்றைய வழிபாட்டுக் கூட்டத்தில்...

உடல், மனம் இரண்டையும் வலுப்பெறச் செய்யும் கராத்தே  பயிற்சியில் மாணவர்கள்...
15/06/2026

உடல், மனம் இரண்டையும் வலுப்பெறச் செய்யும் கராத்தே பயிற்சியில் மாணவர்கள்...

Address

Mela Theru
Kilakarai
623517

Opening Hours

Monday 9am - 4:10pm
Tuesday 9am - 4:10pm
Wednesday 9am - 4:10pm
Thursday 9am - 4:10pm
Friday 9am - 4:10pm
Saturday 9am - 4:10pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hameedia Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hameedia Primary School:

Shortcuts

Share