Come to rescue yourself and triumph

Come to rescue yourself and triumph The aim of this PAGE is to spread the true message of Islam to HUMAN

Allah is the Greatest, Allah is the Greatest, Allah is the Greatest, Allah is the Greatest

I bear witness that there is no God except Allah, I bear witness that there is no God except Allah

I bear witness that Mohammed is the Messenger of Allah, I bear witness that Mohammed is the Messenger of Allah

Come towards Prayer, come towards Prayer; Come towards Success, come towards Success

Allah is the Greatest, Allah is the Greatest; There is no God except Allah !!

12/02/2024
25/02/2022

09/06/2021

மரணத்தைப் பற்றி அடிக்கடி குடும்பத்தில் பேசுவதின் அவசியம்.


Islamiya Otrumai இஸ்லாமிய ஒற்றுமை
Mujahidsrilanki

24/06/2020
✨மறைவான அறிவு அல்லாஹ்வக்கே✨
31/05/2020

✨மறைவான அறிவு அல்லாஹ்வக்கே✨

🌹 மறைவான அறிவு அல்லாஹ்வுக்கே 🌷

*கொரோனா வைரஸ் மே -15 ம் தேதியுடன் நாட்டை விட்டு போய்விடும் என்று சொன்ன உலகப்புகழ் பெற்ற ஜோதிடர் பேஜன் தருவாலா, கொரோனாவுக்கே பலியான சம்பவம் அவரது அபிமானிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.*
_
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் பேஜன் தருவாலா உலகப்புகழ் பெற்றவர். பல பிரபலங்கள் இவரிடம் அவ்வப்போது தங்களது எதிர்காலம் குறித்து கேட்டறிவர்.

அவ்வப் போது நாடுகளின் எதிர்காலம், உலக அரசியலின் எதிர்காலம் என விரிவான பல முக்கியக் கணிப்புகளை வெளியிடுவது பேஜன் தருவாலாவின் வழக்கம்.

அதைப்போல, கொரோனா வைரஸ் கிருமி மே 15ம் தேதியுடன் இந்தியாவை விட்டு போய்விடும் என பேஜன் தருவாலா ஆரூடம் சொல்லி இருந்தார். இந்தியா இந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற நெருக்கடிகளைச் சந்தித்தாலும், அடுத்த ஆண்டு பீனிக்ஸ் பறவை போல எழுந்து நிற்கும் எனவும் அவர் கூறியிருந்தார். இதுதான் பேஜன் தருவாலா சொன்ன கடைசி ஆரூடமும் கூட!

ஆனால், இறுதியில் அவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 90 வயது நிறைந்த பேஜன் தருவாலாவுக்கு ஏற்கனவே முதுமை காரணாக உடலில் பல நோய்கள் இருந்ததால், கொரோனா எளிதில் தொற்றியதுடன் சிகிச்சையும் பலனளிக்கவில்லை என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். இவரது மரணத்திற்கு நடிகை கஸ்தூரி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடைசியா அவரது ஜாதகத்தை ஒழுங்கா கணிக்காம விட்டுட்டாரே மனுசன்!

👇

20/05/2020

நிச்சயமாக சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாச்சிக்கள் உள்ளன

அல் குர்ஆன் 13:3

Like Share Comment

Follow Us More Updates

Mohamed FahmanFirthous IbrahimAjmal KbMd Muz ZammilNanthakumar FcrArif MufHameed Abdul KaderRaqeeb RakeebMohamed Malik Khan Stylish Keelakarai Malik SheriffManick Ramadossاحمد هدايتلاه
Gdm Yasir Firdousi
Issam Abdul SalamHãļfáņ MohamedMohammed MohideenMuhammed Suhail J உங்கள் நண்பன் பாசித் அகமது பவாசீர்Safeek Rahman A.s Kaffar Khanஅப்துல் அஜீம் அ. அபு தாஹிர்Basith A Majeed Shahul Hameed AFasal Mohamed AAnas SadhiqMuhammad Faizal KhanMujahith Ashraf Aliஅல்லாஹ்வின் அடிமைஅகமது அலி பழனிபாபாAlthafi - அல்தாஃபிஅம்மா - I Lo√乇 My Mom ツIslamiya Kalvi Sangam - இஸ்லாமிய கல்விச் சங்கம் - AIEஇஸ்லாம் தினம் ஒரு ஹதீஸ் உண்மை இதழ்Egyptகீழக்கரை ஷாஹீன் பாக்TNTJ லாயம் கிளை தவ்ஹீத் ஜமாஅத் Fahad IslamInsanZul Fi IIاسلآمين دين
Abdul Ajees N Yaseen Sharaf Ahamed FazilJameel Ahamed Hussain Safun Lana

Hadiths of Prophet Muhammad (ﷺ) COVID-19Follow us for Updates   Firthous Ibrahim Ajmal KbMd Muz ZammilMohamed FahmanHame...
06/04/2020

Hadiths of Prophet Muhammad (ﷺ)

COVID-19

Follow us for Updates


Firthous Ibrahim Ajmal KbMd Muz ZammilMohamed FahmanHameed Abdul KaderMohamed Malik KhanArif MufRaqeeb RakeebNandhu Maní Brother's

31/03/2020

எந்த ஒரு சோதனையும் இறைவனிடமிருந்தே!

இறைப் பிடி இறுகினால் எந்த வள்ளரசும் மண்டியிட வேண்டியதுதான்.

எதுவும் பாதுகாக்காது அவன் நாடினாலே தவிர!

அவன்தான் மா மன்னன், அடக்கி ஆள்பவன்....

எத்தனை இராக்கிய குழைந்தைகளின் சாபம், அஃப்கானிய அபளைகளின் சாபம், இன்னும் எத்தனை அப்பாவி மக்களின் சாபம் இதற்கு பின்னால் இருக்குமோ!!!

படிப்பினை பெறுவோர் உண்டோ!!!

- ஷேய்க் முப்தி உமர் ஷரீப் காஸிமி

M***i Omar Sheriff Ibn Abdul Salam

அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட

29/03/2020

தொற்று நோய் பரவும் போது வீட்டில் ஒதுங்கியிருப்பது ஒரு வணக்கம்.

கொள்ளை நோய் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் வினவினேன். அதற்கு அன்னார், “அது அல்லாஹ், தான் நாடியோர் மீது அனுப்பும் தண்டனையாகும். அதையே முஃமின்களுக்கு அருளாகவும் அல்லாஹ் ஆக்கி விட்டான். எனவே, கொள்ளை நோய் பரவியிருக்கும் ஓர் ஊரில் வாழும் ஒருவர், அதில் அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்தவராகவும், அல்லாஹ் விதித்ததைத் தவிர வேறெதுவும் தன்னை அடையாது என்று நம்பிக்கை வைத்தவராகவும் பொறுமையோடு தனது ஊரிலேயே தங்கியிருந்து, (அதில் அவர் மரணிக்க) நேர்ந்தால், ஓர் உயிர்த் தியாகிக்குக் கிடைக்கும் நன்மை அவருக்குக் கிடைக்கும்.” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி)
நூல்: புகாரி 3474

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள் ;

நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன்.

அதற்கு அவர்கள், 'அது, தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகின்ற வேதனையாகும்.
அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்' என்று தெரிவித்தார்கள்.

கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், நன்மையை ஆதரவு வைத்தவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் வீட்டிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்' என்று கூறினார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் : 26139 , நஸாஈ 7527 (சுனனுல் குப்ரா)

இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட பிரகாரம் யார் செயல்படுவாரோ அவர் (கொள்ளை நோயினால் அந்த நேரத்தில்) மரணிக்காவிட்டாலும் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கு கிடைக்கும் என்பதையே இந்த ஹதீஸின் கருத்து சொல்லவருகின்றது என்பதாக ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.

நூல் : பத்ஹுல் பாரி 13/98


Al Manar Centre , Dubai.

அப்துல் அஜீம்Mûféèd ÁhãmêdAbdul HalirAhamed Meeran. Aj Ibu Stylish KeelakaraiHa MiSheikh Mufaris Thajudeen RashadiAl Madharasathul FirthouwsHajiJavith Khan J KManzoor AhmedFirthous IbrahimHameed Abdul KaderAjmal KbMohamed FahmanMd Muz ZammilArif MufNandhu Maní Brother'sMohamed Malik KhanRaqeeb Rakeeb

21/03/2020

Address

Kilakarai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Come to rescue yourself and triumph posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Come to rescue yourself and triumph:

Shortcuts

Share