Islamiya Kalvi Sangam - இஸ்லாமிய கல்விச் சங்கம் - AIE

  • Home
  • India
  • Kilakarai
  • Islamiya Kalvi Sangam - இஸ்லாமிய கல்விச் சங்கம் - AIE

Islamiya Kalvi Sangam - இஸ்லாமிய கல்விச் சங்கம் - AIE non profitable islamic organisation for social & islamic activities in kilakarai

19/08/2026
*மாணவர் மன்றம் 2026**தொடர் 7* ( 08.08.2026 )இந்த தொடரை ஆலிம் *ஷபீர் ஆலம்* அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள்.இந்த தொடரை ம...
08/08/2026

*மாணவர் மன்றம் 2026*

*தொடர் 7* ( 08.08.2026 )

இந்த தொடரை ஆலிம் *ஷபீர் ஆலம்* அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள்.

இந்த தொடரை மாணவர் *முஹம்மது அபுல் அர்ஃபக்* தொகுத்து வழங்கினார்.

மாணவர்கள் *தீனுல் ஹசன்* , *ஷாரிக் ரஹ்மான்* மற்றும் *முஹம்மது ஃபைஸான்* ,
ஆகியோரின் கிராத்தோடு துவங்கியது.

மன்றத்தில் மாணவர்கள் *அஜ்ருல் லிஃபான்* , மற்றும் *ஜாஃபர் ஹாத்திம்* உரையாற்றினார்கள்.

மாணவர்களுக்கு ஆலிம் *குஃப்ரான்* அவர்கள் சில அறிவுரைகளை வழங்கினார்கள்.

இறுதியாக மாணவர் *முஹம்மது அஷ்ரக்* நன்றியுரையோடு மன்றத்தை முடித்து வைத்தார்.

*அல்ஹம்துலில்லாஹ்*

*சிறார்கள் சொற்பயிற்சி மன்றம் 2026**தொடர் 7*( 08.08.2026 )இந்த தொடரை உஸ்தாதா *மஹஜபீன் மர்யம்* அவர்கள் தலைமை ஏற்று நடத்தி...
08/08/2026

*சிறார்கள் சொற்பயிற்சி மன்றம் 2026*

*தொடர் 7*( 08.08.2026 )

இந்த தொடரை உஸ்தாதா *மஹஜபீன் மர்யம்* அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள்.

இந்த தொடரை மாணவர் *முஹம்மது அஸ்மான்* தொகுத்து வழங்கினார்.

மாணவர்கள் *முஹம்மது ரிஸான்* , *அப்துல் ஹலிம்* மற்றும் *சாகுல் ஹமீது* ஆகியோரின் கிராத்தோடு துவங்கியது.

மன்றத்தில் மாணவர்கள் *செய்யது முஹம்மது சாஜித்* , *முஹம்மது தஸ்ரிஃப்* மற்றும் *பாஸிம் இப்ராஹிம்* ஆகியோர் உரையாற்றினார்கள்.

இறுதியாக மாணவர் *முஹம்மது ஃபஹீம்* நன்றியுரையோடு மன்றத்தை முடித்து வைத்தார்.

*அல்ஹம்துலில்லாஹ்*

*சிறார்கள் சொற்பயிற்சி மன்றம் 2026**தொடர் 6* ( 01.08.2026 )இந்த தொடரை உஸ்தாதா *ஜுவைரியா* அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்க...
04/08/2026

*சிறார்கள் சொற்பயிற்சி மன்றம் 2026*

*தொடர் 6* ( 01.08.2026 )

இந்த தொடரை உஸ்தாதா *ஜுவைரியா* அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள்.

இந்த தொடரை மாணவர் *அஹமது ஷாம்* தொகுத்து வழங்கினார்.

மாணவர்கள் *முஹம்மது ஸஃப்வான்* , *ரியான் ஹமீது* மற்றும் *முஹம்மது ரெஹான்* ஆகியோரின் கிராத்தோடு துவங்கியது.

மன்றத்தில் மாணவர் *மஹ்தூம் இஃபான்* உரையாற்றினார்.

இறுதியாக மாணவர் *முஹம்மது முஆஸ்* நன்றியுரையோடு மன்றத்தை முடித்து வைத்தார்.

*அல்ஹம்துலில்லாஹ்*

Address

11/69-V. S. Salai
Kilakarai

Alerts

Be the first to know and let us send you an email when Islamiya Kalvi Sangam - இஸ்லாமிய கல்விச் சங்கம் - AIE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Islamiya Kalvi Sangam - இஸ்லாமிய கல்விச் சங்கம் - AIE:

Shortcuts

Share

Category