Muhyiddheeniya Matric Hr Sec School

Muhyiddheeniya Matric Hr Sec School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muhyiddheeniya Matric Hr Sec School, Tutor/Teacher, North Street, Kilakarai.

Congrats
10/05/2024

Congrats

Junior Graduation and Annual & Sports Fest
17/08/2023

Junior Graduation and Annual & Sports Fest

  💥💥
24/07/2023

💥💥

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

இன்று சனிக்கிழமை, ஜூலை 22, 2023 நமது முஹ்யித்தீனியா பள்ளி வளாகத்தில் கீழக்கரை அளவிலான மாபெரும் கைப்பந்து போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 11 பள்ளிகள் போட்டியில் பங்குகொண்டனர்.

அதில் நமது முஹ்யித்தீனியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம்(Winners) பெற்று சாதனை படைத்தது பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் ஹமீதியா ஆண்கள் மேனிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் (Runners) பெற்று வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றார்கள்.

இப்போட்டிக்கு இல்ம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ஜனாப் நூருல் அமீன் B.E மற்றும் முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியின் முதல்வர் டாக்டர் செந்தில் குமார் M.E., P.hd அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். மேலும் முஹ்யித்தீனியா பள்ளி தலைவர் ஜனாப் M.M.S முகைதீன் இப்ராகிம், தாளாளர் அல்ஹாஜ் E.M.S மௌலா முகைதீன், பள்ளி முதல்வர் ஜனாபா B. அஸ்வத் இப்ராஹிம் உம்மா மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜனாப் N.K.M காதிர் அலி அவர்கள் முன்னிலையிலும் இப்போட்டி ஒருங்கிணைப்பாளர்களும் நம் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் திருமதி அமுதா , திரு பாரதி ராஜா மற்றும் அனைத்து ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உதவியுடன் போட்டியும், பரிசளிப்பு விழாவும் வெற்றிகரமாக முடிந்தது என்பதை மிக்க பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

16/06/2023
Congratulations
19/05/2023

Congratulations

Congrats💯
09/05/2023

Congrats💯

32 years Annual day & Sports Day
31/08/2022

32 years Annual day & Sports Day

Welcome to all
30/08/2022

Welcome to all

வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் இணைப்பு முகாம்நாசா சமூக நல அமைப்பு, முஹைதீனியா கல்வி குழுமம் மற்றும் கீழக்கரை நகர்மன்ற 1, ...
19/08/2022

வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் இணைப்பு முகாம்

நாசா சமூக நல அமைப்பு, முஹைதீனியா கல்வி குழுமம் மற்றும் கீழக்கரை நகர்மன்ற 1, 7 & 9 வது வார்டு உறுப்பினர்கள் இணைந்து நடத்தும் வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் இணைப்பு முகாம் முகாம் நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (20 & 21 ஆகஸ்ட்) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை (3) மூன்று இடங்களில் நடைபெற உள்ளது.(இன்ஷா அல்லாஹ்)

பொதுமக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

*முகாம் நடைபெறும் இடங்கள்:*
1. நாசா அலுவலகம்
2. முஹைதீனியா பள்ளி வளாகம்
3. வடக்குத்தெரு இ-சேவை மையம் எதிரில்

*தேவைப்படும் ஆவணங்கள்:*
1. மொபைல் போன் (OTP பெறுவதற்கு)
2. ஆதார் அட்டை நகல்
3. வாக்காளர் அட்டை நகல்

இப்படிக்கு,
*நாசா சமூக நல அமைப்பு*
வடக்கு தெரு, கீழக்கரை.

Address

North Street
Kilakarai
623517

Telephone

(04567) 241865

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhyiddheeniya Matric Hr Sec School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category