Hameedia Primary School Alumni

Hameedia Primary School Alumni Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hameedia Primary School Alumni, Elementary School, Melatheru, Kilakarai.

Congratulations 💐💐
12/11/2025

Congratulations 💐💐

💐💐
22/10/2025

💐💐

கீழக்கரை இன்று ஏற்பட்ட கட்டிட இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ 25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என ரோட்டரி துணை ஆளுநர் (2026 -2027)கீழக்கரை பிரமுகர் இன்ஜினியர் கபீர் அறிவித்துள்ளார்

ஹமீதியன்ஸ்- மலரும்தினைவுகள் படித்த கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளி மற்றும் ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - எம்பள்ளியின...
06/09/2025

ஹமீதியன்ஸ்- மலரும்தினைவுகள்



படித்த கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளி மற்றும் ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - எம்பள்ளியின் மேன்மை மிகு ஆசிரியரகள் 1980-2000

வபாத் அறிவிப்பு (காலமானர்)கீழக்கரை ஹமீதியா தொடக்க பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஜனாப். அமானுல்லா அவர்கள் இன்று இரவு சுமா...
06/09/2025

வபாத் அறிவிப்பு (காலமானர்)

கீழக்கரை ஹமீதியா தொடக்க பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஜனாப். அமானுல்லா அவர்கள் இன்று இரவு சுமார் 7.30 மணியளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள். அன்னாரின் நல்லடக்கம் நாளை 7/9/2025-காலை 8.00 மணியளவில் நடைபெறும்.

அன்னாரின் ஜனாசா இருக்குமிடம் இராமநாதபுரம் சின்னக்கடை அருகில் காஜிமார் தெரு.

26/08/2025

Address

Melatheru
Kilakarai
623517

Alerts

Be the first to know and let us send you an email when Hameedia Primary School Alumni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share