Athayi Islamic School Keelakarai

Athayi Islamic School Keelakarai A Unit of Athayi Group of Educational Institutions

28/08/2026

நாள் முழுவதும் நபிகள் நாயகம் மீலாது விழாவை கொண்டாடும் நிறுவனம் அதாயி கல்விக் குழுமம்.

திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் திரு. கோவி. செழியன் பேச்சு

#அதாயிகல்விக்குழுமம்

24.08.2026 திங்கட்கிழமை சென்னை ECR நீலாங்கரையில் அமைந்துள்ள RK Convention Centre இல் அதாயி கல்விக் குழுமம் சார்பில் நடைப...
28/08/2026

24.08.2026 திங்கட்கிழமை சென்னை ECR நீலாங்கரையில் அமைந்துள்ள RK Convention Centre இல் அதாயி கல்விக் குழுமம் சார்பில் நடைபெற்ற மாபெரும் மீலாதுன் நபி சமய நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்திய மாண்புமிகு முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு. கோவி. செழியன் MLA அவர்கள்.

28/08/2026

சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள *RK Convention Centre இல் அதாயி கல்விக் குழுமத்தின் மாபெரும் மீலாதுன் நபி சமய நல்லிணக்க மாநாடு - 2026

#அதாயிகல்விக்குழுமம்

28/08/2026

அதாயி கல்விக் குழுமத்தின் மாபெரும் மீலாதுன் நபி சமய நல்லிணக்க மாநாடு - 2026 இரண்டாம் நாள் நிகழ்வின் வீடியோ தொகுப்பு...

நாள்: 25.08.2026, செவ்வாய்கிழமை

இடம்: RK Convention centre, Neelangarai Chennai.





#அதாயி_கல்விக்_குழுமம்

#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்



28/08/2026

இது என்ன நிலை என்று என்னால் சொல்ல இயலவில்லை...

ஆனால் உணருகிறேன் இது தான் காதல் பித்து நிலை...

இறைவா இந்த நிலையிலே எங்கள் உயிரும் பிரிந்திட செய்திடுவாய்...

பிரியும் அந்த தருணத்திலே உன் நபி முகம் காண அருள் புரிவாய்...

அதாயி கல்விக் குழுமத்தின் மாபெரும் மீலாதுன் நபி சமய நல்லிணக்க மாநாட்டில் அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி மாணவிகள்...

25/08/2026

அதாயி கல்விக் குழுமத்தின் மாபெரும் மீலாதுன் நபி சமய நல்லிணக்க மாநாடு - 2026 முதல் நாள் நிகழ்வின் வீடியோ தொகுப்பு...

நாள்: 24.08.2026, திங்கட்கிழமை

இடம்: RK Convention centre, Neelangarai Chennai.





#அதாயி_கல்விக்_குழுமம்

#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்



அதாயி கல்விக் குழுமம் நடத்தும் மாபெரும் மீலாதுன் நபி  சமய நல்லிணக்க மாநாடு - 2026தலைமை:அல்லாமா அல்ஹாஃபிழ் அஷ்ஷைகு அஃலா உ...
23/08/2026

அதாயி கல்விக் குழுமம் நடத்தும்

மாபெரும் மீலாதுன் நபி சமய நல்லிணக்க மாநாடு - 2026

தலைமை:

அல்லாமா அல்ஹாஃபிழ் அஷ்ஷைகு அஃலா உஸ்தாத் A.M. முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி M.A., தாமத் பரகாத்துஹு

(நிறுவனத் தலைவர், அதாயி கல்விக் குழுமம்)

நாள்: 2026 ஆகஸ்ட் 24, 25, 26

நேரம்: மதியம் 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

இடம்:

RK Convention centre, நீலாங்கரை, சென்னை.

The Music Academy ராயப்பேட்டை, சென்னை.





#அதாயி_கல்விக்_குழுமம்

#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்



27.04.2026 திங்கட்கிழமை அதாயி கல்விக் குழுமத்தில் மார்க்க கல்வியுடன் உலகக் கல்வியையும் படித்து முடித்த *200 இளம் பட்டதார...
01/05/2026

27.04.2026 திங்கட்கிழமை அதாயி கல்விக் குழுமத்தில் மார்க்க கல்வியுடன் உலகக் கல்வியையும் படித்து முடித்த *200 இளம் பட்டதாரி ஆலிம் ஆலிமாக்களுக்கு கோர்ஸ் நிறைவு சான்றிதழ் வழங்கும் விழா* சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள *மியூசிக் அகாடமி* யில் சிறப்பாக நடைபெற்றது.

கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர்
அல்லாமா அல்ஹாஃபிழ் *அஷ்ஷைகு அஃலா உஸ்தாத் A.M. முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி M.A.,* தாமத் பரகாத்துஹு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தலைசிறந்த ஆலிம் பெருந்தகைகள், அமைச்சர் பெருமக்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

*முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர், தி.மு.க. அயலக அணி செயலாளர் திரு. எம்.எம். அப்துல்லாஹ் Ex. MP.,* அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய புகைப்படங்கள்.

தமிழ்நாட்டில் அரபு மதரஸாக்களில் இரு கல்வி திட்டத்தை முதன் முறையாக அறிமுகப்படுத்தி 30 ஆண்டுகளில் 5000 இளம் பட்டதாரி ஆலிம் ஆலிமாக்களை உருவாக்கி சாதனை படைத்த...

#அதாயி_கல்விக்_குழுமம்
#அதாயி_அரபிக்_கல்லூரி
முதலும் முன்னோடியும் - Since 1996



6ஆம் வகுப்பு முதல் கல்லூரி இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பு வரை அட்மிஷன் நடைபெறுகிறது...

தமிழ்நாட்டில் நீங்கள் விரும்பும் பகுதிகளில்...

உங்கள் வீட்டு ஆண் பெண் பிள்ளைகள் சிறந்த மார்க்க கல்வியை கற்று பட்டதாரியாக உருவாக இன்றே அழைக்கவும்...

அட்மின்: 9840494654

8, 10, 12ஆம் வகுப்பு முடித்த ஆண்கள் ஆலிம் பிரிவு: 9789934556

8, 10, 12ஆம் வகுப்பு முடித்த பெண்கள் ஆலிமா பிரிவு: 9940175013

5ஆம் வகுப்பு முடித்த ஆண், பெண் குழந்தைகளுக்கு ஹிஃப்ழ் பிரிவு: 9600965867




Address

Thondi Ahmed Jalaludeen Islamic Center
Kilakarai
623517

Alerts

Be the first to know and let us send you an email when Athayi Islamic School Keelakarai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Athayi Islamic School Keelakarai:

Shortcuts

Share

Category