Ayisha Siddeeqa Girls Islamic College

Ayisha Siddeeqa Girls Islamic College Empowering Students with Authentic Islamic & Modern Education | Admissions Open 2026–2027

✨ அல்லாஹ்வின் பேரருளால் ✨🎓 நமது ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின்🌸 37-ம் ஆண்டு நிறைவு விழா & பட்டமளிப்பு விழா...
22/05/2026

✨ அல்லாஹ்வின் பேரருளால் ✨
🎓 நமது ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின்
🌸 37-ம் ஆண்டு நிறைவு விழா & பட்டமளிப்பு விழா 🌸

📚 முதல் நாள் நிகழ்ச்சியாக
✨ தீனியாத் சிறுமிகளின் பல்சுவை நிகழ்ச்சிகள் ✨
மாணவிகளின் அழகிய திறமைகளுடன் இனிதே நடைபெற்று வருகிறது.

📍 காயல்பட்டினம்










🌸 அல்லாஹ்வின் அருளால் 🌸🎓 நமது ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின்✨ 37-ம் ஆண்டு நிறைவு விழா & பட்டமளிப்பு விழா ✨...
22/05/2026

🌸 அல்லாஹ்வின் அருளால் 🌸

🎓 நமது ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின்
✨ 37-ம் ஆண்டு நிறைவு விழா & பட்டமளிப்பு விழா ✨
இனிதே நடைபெற உள்ளது.

📅 தேதி : 23 மே 2026 (வெள்ளி & சனி)
🕟 நேரம் : மாலை 4.30 மணி முதல்
📍 இடம் : ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி வளாகம், காயல்பட்டணம்.

🤝 அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு மாணவியரை வாழ்த்தி சிறப்பிக்க அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.










அல்லாஹ்வின் அருளால் 29/04/2026 & 30/04/2026 அன்று நடைபெற்ற🎤 பேச்சுப்போட்டியின் மீதமுள்ள முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.🏆 ...
16/05/2026

அல்லாஹ்வின் அருளால் 29/04/2026 & 30/04/2026 அன்று நடைபெற்ற
🎤 பேச்சுப்போட்டியின் மீதமுள்ள முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

🏆 வெற்றி பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌸

🌐 http://asgic.org/
📘 Facebook : https://www.facebook.com/ayishasiddeeqa.madrasa/
📸 Instagram : https://www.instagram.com/ayishasiddeeqa.madrasa/







🕌 தீனிய்யாத் மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி 🎤அறிவும் தன்னம்பிக்கையும் வளர்க்கும் சிறந்த மேடை ✨மாணவிகளின் திறமைகளை வெளிப்பட...
01/05/2026

🕌 தீனிய்யாத் மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி 🎤

அறிவும் தன்னம்பிக்கையும் வளர்க்கும் சிறந்த மேடை ✨
மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்திய சிறப்பான நிகழ்வு 💫

📅 நடை பெற்ற நாட்கள்: 29/04/2026 & 30/04/2026

🏆 போட்டியின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்…

#பேச்சுப்போட்டி #தீனிய்யாத் #இஸ்லாமியகல்வி #மாணவிகள் #திறமை #அறிவு

🕌 வினாடி வினா போட்டி – 2026📚 அறிவை வளர்க்கும் சிறப்பு வாய்ப்பு!السلام عليكم ورحمة الله وبركاتهஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ...
29/04/2026

🕌 வினாடி வினா போட்டி – 2026
📚 அறிவை வளர்க்கும் சிறப்பு வாய்ப்பு!

السلام عليكم ورحمة الله وبركاته

ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி, காயல்பட்டினம்
36வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்படும்
வினாடி வினா போட்டி (Quiz Competition 2026) 🎯

👩 15 வயதிற்கு மேற்பட்ட மாணவிகள் மற்றும் பெண்களுக்கு
👉 ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்

📅 தேதி: 22/05/2026 (வெள்ளிக்கிழமை)
⏰ நேரம்: மாலை 4:30 – 6:30

✨ அறிவைத் தூண்டும், மார்க்க அறிவை வலுப்படுத்தும் போட்டி
✨ உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் சிறந்த மேடை

📞 பதிவு செய்ய: 9626442303

#வினாடிவினாபோட்டி
#அறிவுப்போட்டி
#மார்க்கஅறிவு
#இஸ்லாமியகல்வி
#மாணவிகள்போட்டி
#பெண்கள்கல்வி
#அறிவுவளர்ச்சி
#தமிழ்நாடு
#காயல்பட்டினம்










🎓 உங்கள் மகளின் எதிர்காலம் — அறிவும், ஒழுக்கமும், நம்பிக்கையும் கொண்டதாக இருக்க வேண்டுமா?ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமி...
27/04/2026

🎓 உங்கள் மகளின் எதிர்காலம் — அறிவும், ஒழுக்கமும், நம்பிக்கையும் கொண்டதாக இருக்க வேண்டுமா?

ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில்
இஸ்லாமிய கல்வி + நவீன கல்வி இணைந்து வழங்கப்படுகிறது.

✔ பாதுகாப்பான சூழல்
✔ அனுபவமிக்க ஆசிரியர்கள்
✔ மார்க்க & நவீன கல்வி
✔ ஒழுக்கம் மற்றும் நற்பண்பு வளர்ச்சி

🌟 உங்கள் மகளின் நல்ல எதிர்காலத்திற்கான சரியான தேர்வு

📍 காயல்பட்டினம்
📞 +91 90432 42198

👉 சேர்க்கை நடைபெற்று வருகிறது — உடனே தொடர்பு கொள்ளுங்கள்!
















🎓 Admissions Open – Ayisha Siddeeqa Girls Islamic CollegeEmpowering young minds with authentic Islamic knowledge and qua...
22/04/2026

🎓 Admissions Open – Ayisha Siddeeqa Girls Islamic College

Empowering young minds with authentic Islamic knowledge and quality academic education 🌿

✨ Why choose us?
✔ Safe & Secure Environment
✔ Experienced Teachers
✔ Islamic + Academic Education
✔ Value-Based Learning

📍 Kayalpattinam, Tuticorin District, Tamil Nadu
📞 +91 90432 42198

🌟 Shaping Knowledge with Discipline & Faith

👉 Limited seats available – Apply now!

🎓 Admissions Open – 2026Ayisha Siddeeqa Girls Islamic College📍 Kayalpattinam, Tuticorin District, Tamil NaduProviding:✔ ...
21/04/2026

🎓 Admissions Open – 2026

Ayisha Siddeeqa Girls Islamic College
📍 Kayalpattinam, Tuticorin District, Tamil Nadu

Providing:
✔ Quality Islamic Education
✔ Academic Excellence
✔ Safe & Disciplined Environment

Courses Available:
🎓 Afzal Ulama (Equivalent to B.A Arabic)
🎓 B.A Islamic Studies
🎓 B.A / B.Com / BBA (Correspondence)
💻 Computer Course
🧵 Tailoring Course
🗣 Spoken English

📞 Contact: +91 90432 42198










Address

Parimar Street
Kayalpatnam
628204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayisha Siddeeqa Girls Islamic College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category