காயல்பட்டணம் கிளை மாணவரணி

காயல்பட்டணம் கிளை மாணவரணி Educate to the Students

இன்றே  உங்கள் ஆண் பிள்ளைகளை இணைத்திடுங்கள் !
15/06/2025

இன்றே உங்கள் ஆண் பிள்ளைகளை இணைத்திடுங்கள் !

மாதம் 75,000 வருமானத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் "Fellowship"...விண்ணப்பிக்க தவறாதீர்கள்...
01/08/2024

மாதம் 75,000 வருமானத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் "Fellowship"...

விண்ணப்பிக்க தவறாதீர்கள்...

இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு !!விண்ணப்பிக்க: https://rrbchennai.gov.in/
29/07/2024

இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு !!

விண்ணப்பிக்க: https://rrbchennai.gov.in/

தெற்கு ரயில்வேயில் சுமார் 2500 காலி பணியிடங்கள்!!அரசு வேலை வாய்ப்புகளை தவற விடாதீர்!!விண்ணப்பிக்க: https://sr.indianrail...
29/07/2024

தெற்கு ரயில்வேயில் சுமார் 2500 காலி பணியிடங்கள்!!

அரசு வேலை வாய்ப்புகளை தவற விடாதீர்!!

விண்ணப்பிக்க: https://sr.indianrailways.gov.in/

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை... மாதம்... 1000ரூபாய்
29/07/2024

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை... மாதம்... 1000ரூபாய்

மத்திய அரசு துறையில் காலிப்பணியிடங்கள் !!
05/07/2024

மத்திய அரசு துறையில் காலிப்பணியிடங்கள் !!

ஒன்றிய அரசு துறைகளில் காலியாக உள்ள 17,227 பணியிடங்களை, ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (Combined Graduate Level Exam) ...
04/07/2024

ஒன்றிய அரசு துறைகளில் காலியாக உள்ள 17,227 பணியிடங்களை, ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (Combined Graduate Level Exam) மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (SSC).

விண்ணப்பிக்க: https://ssc.nic.in/

SSC

டிவிஎஸ் சீமா கல்வி உதவித் தொகை 2024: டிவிஎஸ் நிறுவனம் அறிவிப்பு!விண்ணப்பிக்க கடைசிநாள்: 07.07.2024தமிழக பொறியியல் துறை ம...
28/06/2024

டிவிஎஸ் சீமா கல்வி உதவித் தொகை 2024: டிவிஎஸ் நிறுவனம் அறிவிப்பு!

விண்ணப்பிக்க கடைசிநாள்: 07.07.2024

தமிழக பொறியியல் துறை மாணவா்களுக்காக ரூ.100 கோடி நிதியில் ‘தி டிவிஎஸ் சீமா ஸ்காலா்ஷிப்’ (The TVS Cheema Scholarship) எனும் பெயரில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை டிவிஎஸ் நிறுவனம் செயல்படுத்திவருகிறது.

இதன்மூலம், ஒவ்வோா் ஆண்டும் பொறியியல் துறையில் தொழில்முறை பட்டப்படிப்புகள் படிக்கும் சுமாா் 500 மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

குறிப்பாக, பொறியியல் துறையில் ரோபோட்டிக்ஸ் மற்றும் இயந்திரவியல் பயிலும் மாணவா்களுக்கு அவா்களின் பாடத் திட்டம் நிறைவடையும் காலம் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

‘சீமா’ என்று அழைக்கப்பட்ட டி.எஸ். ஸ்ரீனிவாசன், பட்டப்படிப்பு, கல்வி எதுவுமின்றி தாமாகவே இயந்திரப் பொறியாளராக வெற்றி கண்டவா். எனவே, இந்த உதவித்தொகை திட்டம் தகுதியான மாணவா்களின் திறமைகளை வளா்த்தெடுத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட தரம் வாய்ந்த பொறியியல் கல்வி நிறுவனங்களுடன் மிக நெருக்கமாக டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் இணைந்து செயல்பட உள்ளது. இதன் மூலம் இந்த உதவித்தொகை அங்கு படிக்கும் திறமை வாய்ந்த மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும்.

இந்த நிதி, தமிழ்நாட்டைச் சோ்ந்த மாணவா்களுக்காக மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. தோ்வுக் குழு விதிமுறைகளின்படி நடைபெறும் தோ்வில் தோ்ச்சிபெறும் மாணவா்கள் மட்டுமே உதவித் தொகை பெறத் தகுதியானவராக தோ்ந்தெடுக்கப்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டங்கள்:

TVS Engineering Degree Scholarship 2024

TVS Diploma Scholarship 2024

இத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் தகவல்களுக்கு:
http://www.tvscsf.com

அந்-நூர் டியூஷன் சென்டர் ஆரம்பம் !!அல்ஹம்துலில்லாஹ் !!
24/06/2024

அந்-நூர் டியூஷன் சென்டர் ஆரம்பம் !!

அல்ஹம்துலில்லாஹ் !!

இந்தியாவின் மிகப்பெரிய கல்வி உதவித் தொகைக்கான தேர்வுஸ்ரீ சைதன்யா'SCORE' 2023தேர்வு தேதிகள்2023, அக்டோபர் 15 - 29'SCORE' ...
10/09/2023

இந்தியாவின் மிகப்பெரிய கல்வி உதவித் தொகைக்கான தேர்வு

ஸ்ரீ சைதன்யா
'SCORE' 2023
தேர்வு தேதிகள்
2023, அக்டோபர் 15 - 29

'SCORE' என்பது வெறும் தேர்வு மட்டும் அல்ல.
இது வெற்றி கரமாக சாதனை புரிவதற்கான
அற்புதமான தொடக்கம் கூட.

* 1000 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகைகள்
* பண வெகுமதிகள்
* நாசாவிற்கு பயணங்கள்
* கணிப்பொறி சாதனங்கள்

தேர்வு முறை: Online மற்றும் Offline

'SCORE' க்கு முன்பதிவு செய்து விட்டீர்களா?

தொடர்பு கொள்ளுங்கள்
பள்ளி:www.infinitylearn.com/score-srichaitanyaschool
போன் நெ: 73584 96222

கல்லூரி:www.infinitylearn.com/score-srichaitanya
போன் நெ: 73977 53705

உதவிச் சேவைக்கு: 1800 419 4247

வாருங்கள், இன்றே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்!

Address

Masjid Thowheed, Thowheed Marcus
Kayalpatnam
628204

Alerts

Be the first to know and let us send you an email when காயல்பட்டணம் கிளை மாணவரணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category