20/12/2023
New 0ne 😁join now for new batch
நேரடி வகுப்பு காவேரிப்பட்டினம் தர்மபுரியில் நடைபெறுகிறது
ஃபோனிக்ஸ் மற்றும் கையெழுத்து வகுப்பு 🎊
அப்பா அல்லது அம்மா இல்லாத குழந்தைக்கு கட்டணத்தில் 50% தள்ளுபடி அப்பா அம்மா இருவரும் இல்லாத குழந்தைக்கு முற்றிலும் இலவச கல்வி✨🎉