31/10/2025
🔴 அனைத்து மாணவர்களுக்கும் முக்கிய அறிவிப்பு
👇 கீழே கொடுக்கப்பட்ட தகவலை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
📣 நமது மகுடம் இலவச காவலர் பயிற்சி மையத்தில் வருகின்ற புதன்கிழமை *(05.11.2025)* அன்று நடைபெற இருக்கக்கூடிய *TNUSRB* *POLICE* 🚓 க்கான மாநில அளவிலான இலவச முழு மாதிரி தேர்வினை எழுத விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
📍 தேர்வு நடைபெறும் இடம்: *MAGUDAM FREE POLICE TRAINING ACADEMY*
நெய்வாசல்ரோடு
காட்டுமன்னார்கோயில்
⚡,NEAR ஆனந்தம் முதியோர் இல்லம் சிதம்பரம்-காட்டுமன்னார்கோயில் மொயின் ரோடு,
BUS STOP: *நெய்வாசல்ரோடு*
👉 *வரவேண்டிய நேரம்: 09:30 மு.ப*
👉 *சலுகை நேரம்: 10:00 மு.ப*
👉 *தேர்வு தொடங்கும் நேரம்: 10:30 மு.ப*
*குறிப்பு*
👉 *TNUSRB வெளியிட்டுள்ள நுழைவுச்சீட்டு( Hall ticket) கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெறும்*
*OPEN TO ALL*
📞9786998185
7010402877