Athayi Islamic Women's College karur

Athayi Islamic Women's College karur

Share

Dual education Aalima with Academic studies

Photos from Athayi Islamic Women's College karur 's post 01/05/2026

27.04.2026 திங்கட்கிழமை அதாயி கல்விக் குழுமத்தில் மார்க்க கல்வியுடன் உலகக் கல்வியையும் படித்து முடித்த *200 இளம் பட்டதாரி ஆலிம் ஆலிமாக்களுக்கு கோர்ஸ் நிறைவு சான்றிதழ் வழங்கும் விழா* சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள *மியூசிக் அகாடமி* யில் சிறப்பாக நடைபெற்றது.

கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர்
அல்லாமா அல்ஹாஃபிழ் *அஷ்ஷைகு அஃலா உஸ்தாத் A.M. முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி M.A.,* தாமத் பரகாத்துஹு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தலைசிறந்த ஆலிம் பெருந்தகைகள், அமைச்சர் பெருமக்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

*முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர், தி.மு.க. அயலக அணி செயலாளர் திரு. எம்.எம். அப்துல்லாஹ் Ex. MP.,* அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய புகைப்படங்கள்.

தமிழ்நாட்டில் அரபு மதரஸாக்களில் இரு கல்வி திட்டத்தை முதன் முறையாக அறிமுகப்படுத்தி 30 ஆண்டுகளில் 5000 இளம் பட்டதாரி ஆலிம் ஆலிமாக்களை உருவாக்கி சாதனை படைத்த...

#அதாயி_கல்விக்_குழுமம்
#அதாயி_அரபிக்_கல்லூரி
முதலும் முன்னோடியும் - Since 1996

6ஆம் வகுப்பு முதல் கல்லூரி இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பு வரை அட்மிஷன் நடைபெறுகிறது...

தமிழ்நாட்டில் நீங்கள் விரும்பும் பகுதிகளில்...

உங்கள் வீட்டு ஆண் பெண் பிள்ளைகள் சிறந்த மார்க்க கல்வியை கற்று பட்டதாரியாக உருவாக இன்றே அழைக்கவும்...

அட்மின்: 9840494654

8, 10, 12ஆம் வகுப்பு முடித்த ஆண்கள் ஆலிம் பிரிவு: 9789934556

8, 10, 12ஆம் வகுப்பு முடித்த பெண்கள் ஆலிமா பிரிவு: 9940175013

5ஆம் வகுப்பு முடித்த ஆண், பெண் குழந்தைகளுக்கு ஹிஃப்ழ் பிரிவு: 9600965867

Athayi Media 01/05/2026

https://youtu.be/cnEYqjXH-_4?si=gr82a5SfOLuoa6d9
பட்டப்படிப்போடு அறிவார்ந்த ஆளுமையும் தேவை || Aloor Sha Navas || Course Completion Ceremony

💐💐💐💐💐💐💐💐
_*❤️LIKE 💬COMMENT 🔔SUBCRIBE*_

Athayi Media 1 like. "பட்டப்படிப்போடு அறிவார்ந்த ஆளுமையும் தேவை || Aloor Sha Navas || Course Completion Ceremony "

Athayi Media 01/05/2026

https://youtu.be/ZIkMuMhdvS4?si=UFLDvBvdNme1YjZO
Full Video || ATHAYI COURSE COMPLETION CEREMONY 2026 || Music Academy Chennai

💐💐💐💐💐💐💐💐
_*❤️LIKE 💬COMMENT 🔔SUBCRIBE*_

27.04.2026 திங்கட்கிழமை அதாயி கல்விக் குழுமத்தில் மார்க்க கல்வியுடன் உலகக் கல்வியையும் படித்து முடித்த *200 இளம் பட்டதாரி ஆலிம் ஆலிமாக்களுக்கு கோர்ஸ் நிறைவு சான்றிதழ் வழங்கும் விழா* சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள *மியூசிக் அகாடமி* யில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் முழு வீடியோ தொகுப்பு...

தமிழ்நாட்டில் அரபு மதரஸாக்களில் இரு கல்வி திட்டத்தை முதன் முறையாக அறிமுகப்படுத்தி 30 ஆண்டுகளில் 5000 இளம் பட்டதாரி ஆலிம் ஆலிமாக்களை உருவாக்கி சாதனை படைத்த...

#அதாயி_கல்விக்_குழுமம்
#அதாயி_அரபிக்_கல்லூரி
முதலும் முன்னோடியும் - Since 1996

6ஆம் வகுப்பு முதல் கல்லூரி இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பு வரை அட்மிஷன் நடைபெறுகிறது...

தமிழ்நாட்டில் நீங்கள் விரும்பும் பகுதிகளில்...

உங்கள் வீட்டு ஆண் பெண் பிள்ளைகள் சிறந்த மார்க்க கல்வியை கற்று பட்டதாரியாக உருவாக இன்றே அழைக்கவும்...

அட்மின்: 9840494654

8, 10, 12ஆம் வகுப்பு முடித்த ஆண்கள் ஆலிம் பிரிவு: 9789934556

8, 10, 12ஆம் வகுப்பு முடித்த பெண்கள் ஆலிமா பிரிவு: 9940175013

5ஆம் வகுப்பு முடித்த ஆண், பெண் குழந்தைகளுக்கு ஹிஃப்ழ் பிரிவு: 9600965867

Athayi Media 10 likes. "Full Video || ATHAYI COURSE COMPLETION CEREMONY 2026 || Music Academy Chennai "

01/05/2026

Call now to connect with business.

Photos from Athayi Islamic Women's College karur 's post 01/05/2026

27.04.2026 திங்கட்கிழமை அதாயி கல்விக் குழுமத்தில் மார்க்க கல்வியுடன் உலகக் கல்வியையும் படித்து முடித்த *200 இளம் பட்டதாரி ஆலிம் ஆலிமாக்களுக்கு கோர்ஸ் நிறைவு சான்றிதழ் வழங்கும் விழா* சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள *மியூசிக் அகாடமி* யில் சிறப்பாக நடைபெற்றது.

கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர்
அல்லாமா அல்ஹாஃபிழ் *அஷ்ஷைகு அஃலா உஸ்தாத் A.M. முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி M.A.,* தாமத் பரகாத்துஹு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தலைசிறந்த ஆலிம் பெருந்தகைகள், அமைச்சர் பெருமக்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

*தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் துணைப் பொதுச் செயலாளர் மெளலவி கா.மு. இல்யாஸ் ரியாஜி* ஹழ்ரத் கிப்லா அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய புகைப்படங்கள்.

தமிழ்நாட்டில் அரபு மதரஸாக்களில் இரு கல்வி திட்டத்தை முதன் முறையாக அறிமுகப்படுத்தி 30 ஆண்டுகளில் 5000 இளம் பட்டதாரி ஆலிம் ஆலிமாக்களை உருவாக்கி சாதனை படைத்த...

#அதாயி_கல்விக்_குழுமம்
#அதாயி_அரபிக்_கல்லூரி
முதலும் முன்னோடியும் - Since 1996

6ஆம் வகுப்பு முதல் கல்லூரி இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பு வரை அட்மிஷன் நடைபெறுகிறது...

தமிழ்நாட்டில் நீங்கள் விரும்பும் பகுதிகளில்...

உங்கள் வீட்டு ஆண் பெண் பிள்ளைகள் சிறந்த மார்க்க கல்வியை கற்று பட்டதாரியாக உருவாக இன்றே அழைக்கவும்...

அட்மின்: 9840494654

8, 10, 12ஆம் வகுப்பு முடித்த ஆண்கள் ஆலிம் பிரிவு: 9789934556

8, 10, 12ஆம் வகுப்பு முடித்த பெண்கள் ஆலிமா பிரிவு: 9940175013

5ஆம் வகுப்பு முடித்த ஆண், பெண் குழந்தைகளுக்கு ஹிஃப்ழ் பிரிவு: 9600965867

Photos from Athayi Islamic Women's College karur 's post 01/05/2026

27.04.2026 திங்கட்கிழமை அதாயி கல்விக் குழுமத்தில் மார்க்க கல்வியுடன் உலகக் கல்வியையும் படித்து முடித்த *200 இளம் பட்டதாரி ஆலிம் ஆலிமாக்களுக்கு கோர்ஸ் நிறைவு சான்றிதழ் வழங்கும் விழா* சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள *மியூசிக் அகாடமி* யில் சிறப்பாக நடைபெற்றது.

கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர்
அல்லாமா அல்ஹாஃபிழ் *அஷ்ஷைகு அஃலா உஸ்தாத் A.M. முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி M.A.,* தாமத் பரகாத்துஹு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தலைசிறந்த ஆலிம் பெருந்தகைகள், அமைச்சர் பெருமக்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

*விசிக கட்சியின் முதன்மை செயலாளர் மற்றும் நாகை சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆளூர் ஷா நவாஸ் MLA* அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய புகைப்படங்கள்.

தமிழ்நாட்டில் அரபு மதரஸாக்களில் இரு கல்வி திட்டத்தை முதன் முறையாக அறிமுகப்படுத்தி 30 ஆண்டுகளில் 5000 இளம் பட்டதாரி ஆலிம் ஆலிமாக்களை உருவாக்கி சாதனை படைத்த...

#அதாயி_கல்விக்_குழுமம்
#அதாயி_அரபிக்_கல்லூரி
முதலும் முன்னோடியும் - Since 1996

6ஆம் வகுப்பு முதல் கல்லூரி இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பு வரை அட்மிஷன் நடைபெறுகிறது...

தமிழ்நாட்டில் நீங்கள் விரும்பும் பகுதிகளில்...

உங்கள் வீட்டு ஆண் பெண் பிள்ளைகள் சிறந்த மார்க்க கல்வியை கற்று பட்டதாரியாக உருவாக இன்றே அழைக்கவும்...

அட்மின்: 9840494654

8, 10, 12ஆம் வகுப்பு முடித்த ஆண்கள் ஆலிம் பிரிவு: 9789934556

8, 10, 12ஆம் வகுப்பு முடித்த பெண்கள் ஆலிமா பிரிவு: 9940175013

5ஆம் வகுப்பு முடித்த ஆண், பெண் குழந்தைகளுக்கு ஹிஃப்ழ் பிரிவு: 9600965867

06/04/2026
Photos from Athayi Islamic Women's College karur 's post 06/04/2026

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்*
*அல்ஹம்துலில்லாஹ்*
*17.01.2026 வெள்ளிக்கிழமை*
*அதாயி கல்விக் குழுமத்தின்*
*கரூர் அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரிக்கு*
*நம் கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் அல்லாமா அல்ஹாஃபிழ் அஷ்ஷைகு அஃலா உஸ்தாத் தாமத் பரக்காத்துஹு அவர்கள் வருகை தந்தார்கள்.*

அவர்களுடன் நம் கல்விக் குழுமத்தின் முதல்வர்
* *Al-Haafil-Mohammed Faizal usthad,*
(Principal Athayi boys Hifz school, velvarkottai & HOD of boys Hifz )
* *Moulana Mohammed faheem Athayi*
(President Athayi Islamic women's College, karur)
ஆகியோரும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.

அஃலா உஸ்தாத் அவர்களின் தலைமையில் கல்லூரி வளாகத்தை சுற்றி 🌴🌴தென்னை கன்றுகள் 🌴🌴மற்றும் 🌳🌳பழ கன்றுகள்🌳🌳 நடப்பட்டது.

மேலும் கல்லூரி கட்டிடப் பணிகளை கண்டு மிகவும் மகிழ்ந்து துஆ செய்தார்கள், பல நல்ல உபதேசங்களும் தந்தார்கள் சென்றார்கள்.

தீன் சேவையை மட்டுமே தனது மூச்சாக ஆக்கிக் கொண்டுள்ள அஷ்ஷைகு அஃலா உஸ்தாத் அவர்களுடன் இறுதி மூச்சு வரை தீன் கித்மத் செய்யும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் வழங்குவானாக. ஆமீன்.

Photos from Athayi Islamic Women's College karur 's post 06/04/2026
Want your school to be the top-listed School/college in Karur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Athayi Islamic Women's College S. Pudur , Koombur, Dindigul-karur Road
Karur
624710