தாந்தோன்றிமலை மேல்நிலை பள்ளி 1995 -2000

தாந்தோன்றிமலை மேல்நிலை பள்ளி 1995 -2000

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தாந்தோன்றிமலை மேல்நிலை பள்ளி 1995 -2000, Karur.

09/10/2019

இன்றைய தினகரன் நாளிதழில் நமது விழாவிற்கான செய்தி

07/10/2019

இன்றைய நாளிதழில் நமது விழாவிற்கான செய்தி

Photos from தாந்தோன்றிமலை மேல்நிலை பள்ளி 1995 -2000's post 06/10/2019

Welcome all students and teachers

03/10/2019

விழா தேதி அக்டோபர் 6ஆம் தேதி தான்தோன்றி மலை மேல்நிலைப்பள்ளியில் 1995ஆம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு 6th to 10th வரை படித்த முன்னாள் மாணவ மாணவிகள் சந்திக்கும் நிகழ்ச்சி மிக விரைவில் தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது அது சமயம் அந்த ஆண்டு படித்த மாணவர்கள் அவர்களுடைய வாட்ஸ்அப் நம்பரை தொடர்பு எண்ணையும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்

Photos from தாந்தோன்றிமலை மேல்நிலை பள்ளி 1995 -2000's post 22/09/2019

விழா தேதி அக்டோபர் 6ஆம் தேதி தான்தோன்றி மலை மேல்நிலைப்பள்ளியில் 1995ஆம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு 6th to 10th வரை படித்த முன்னாள் மாணவ மாணவிகள் சந்திக்கும் நிகழ்ச்சி மிக விரைவில் தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது அது சமயம் அந்த ஆண்டு படித்த மாணவர்கள் அவர்களுடைய வாட்ஸ்அப் நம்பரை தொடர்பு எண்ணையும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்

Photos from தாந்தோன்றிமலை மேல்நிலை பள்ளி 1995 -2000's post 12/08/2019

நமது பள்ளியின் பழைய கட்டிடத்தை புதுப்பித்து நூலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது அது சமயம் இந்த நூலகப்பணி அமைப்பதற்கு ஆதரவு தர விரும்புவர்கள் தாராளமாக ஆதரவு தரலாம் மேலும் பொருளுதவி மற்றும் நூலகத்திற்கு தேவையான புத்தகங்களையும் வாங்கி இந்த நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கலாம்

தொடர்புக்கு
9894143751

01/08/2019

18/07/2019

நண்பர்களுக்கு வணக்கம்
நாளை முதல் 19.7.2019 முதல் 28.7.2019 தேதி வரை கோவை ஈரோடு AKC. பெட்ரோல் பங்க் அருகில் உள்ள பெரிய கொங்கு மண்டபத்தில் புத்தகத் திருவிழா துவங்க உள்ளது.அது சமயம் நம் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஆகிய நாம் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து புத்தகம் நமது நூலகத்திற்கு அன்பளிப்பாக தரவேண்டும் நாளை காலை 9 மணியிலிருந்து புத்தகத் திருவிழா துவங்க உள்ளது.
நன்றி வணக்கம்.

தொடர்புக்கு: 9894143451

Want your school to be the top-listed School/college in Karur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Karur
639005

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 8am - 5pm
Sunday 8am - 5pm