24/08/2026
கனவு மெய்ப்பட வேண்டும் என்ற குழந்தைகள் திரைப்படம் இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
Learn-Live-Lead moto of the school. Educating the society more than 75 years.
24/08/2026
கனவு மெய்ப்பட வேண்டும் என்ற குழந்தைகள் திரைப்படம் இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
20/08/2026
கரூர் விங்ஸ் ரோட்டரி சங்கம் மூலமாக போதைப்பொருள் விழிப்புணர்வு, மனநல விழிப்புணர்வு மற்றும் மன அழுத்த மேலாண்மை நிகழ்ச்சி.(19-08-2026 )புதன்கிழமை. கட்டுரை ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
மௌன மொழி நாடகம்
விடுதி மாணவர்களின் நடனம்
15/08/2026
80வது சுதந்திர தின விழா
15/08/2026
80 வது சுதந்திர தின விழா-15/08/2025.
13/08/2026
வட்டார அளவிலான கலைத் திருவிழா - நடைபெற்ற பல குரல் போட்டியில் முதலிடமும், நாட்டுப்புற பாடல் போட்டியில் முதலிடமும், எதுக்கு சிற்பம் போட்டியில் முதலிடமும், ஓவியப் போட்டியில் மூன்றாம் இடமும் பிடித்து பள்ளிக்கு மாணவர்கள் பெருமை சேர்த்துள்ளனர்.
13/08/2026
பல குரல் பேச்சு- ஹரிஷ் (11A2) வட்டார அளவிலான கலை திருவிழா
13/08/2026
நாட்டுப்புறப் பாடல் - இஷாந்த் (11-c) வட்டார அளவிலான கலைத் திருவிழா
| Monday | 9am - 5pm |
| Tuesday | 9am - 5pm |
| Wednesday | 9am - 5pm |
| Thursday | 9am - 5pm |
| Friday | 9am - 5pm |