12/05/2026
ARS GROUP OF COLLEGES
அறிவியல், மேலாண்மை & துணை மருத்துவ கல்லூரி, கரூர்
12/05/2026
18/04/2026
தமிழக அரசின் பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்
Degree, Diploma & Advanced Diploma B.Sc Catering & Hotel Administration மற்றும் துணை மருத்துவ படிப்பை குறைந்த கட்டணத்தில் பயில அரியவாய்ப்பு. மிக குறைந்த இடங்கலே உள்ளன .
உடனே சேர்க்கைக்கு இந்த லிங்கை கிளிக் செய்து அப்ளை செய்யவும்
www.arsinstitutions.com/admission
15/07/2025
நேற்று எ ஆர் எஸ் கல்வி நிலையத்தில் கரூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் மூலம் எங்கள் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள்கு சமுதாய விழிப்புணர்வு கருத்தரங்கு மதியம் நடைபெற்றது . இதில் உதவி ஆய்வாளர் திருமதி . ரேவதி மற்றும் தலைமை காவலர் திருமதி. முத்துராணி ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர். உடன் கல்லூரியின் முதல்வர் திருமதி . ரிஹானா பேகம் மற்றும் தலைவர். அபுல் ஹசேன்ஆகியோர் உடன் இருந்தனர்.
04/02/2025
Students Awareness Video for Nursing, Paramedical and Hotel Management
ARS Institute Karur Public Awareness for StudentsMr.Madhusudhanan , Head of DepartmentARS Institute of Science and Management, Karur
31/01/2025
Congratulations SIR
அன்பார்ந்த நண்பர்களுக்கு
கீழே உள்ள லிங்கை உபயோகித்து எங்கள் கல்லூரிக்கு சமூக வலைத்தளத்தில் 5 நட்சத்திர 🌟 ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
https://g.page/r/CTZto8ove8mQEBE/review
Hotel Management ARS Institute would love your feedback Post a review to our profile on Google
22/01/2025
ARS Karur Education Institutional Channel
22/01/2025
ARS GROUP OF INSTITUTIONS,KARUR
எங்கள் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் துணை செவிலியர் படிப்பின் துறைகளில் 17 ஜனவரியில் நடைபெற்ற பட்டம் மற்றும் பட்டயம் வழங்கும் நிகழ்ச்சியின் அனைத்து போட்டோ & வீடியோ கீழ்க்காணும் லிங்கில் உள்ளது. டவுன்லோட் செய்துகொள்ளவும்.
https://www.arsinstitutions.com/convocation
https://youtube.com/?si=W2Sm3gj4zKTHDh7R
ARS Karur Education Institutional Channel
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Car Street
Karur
639001
Opening Hours
| Monday | 9:30am - 5:30pm |
| Tuesday | 9:30am - 5:30pm |
| Wednesday | 9am - 5:30pm |
| Thursday | 9:30am - 5pm |
| Friday | 9:30am - 5:30pm |
| Saturday | 9:30am - 5:30pm |
| Sunday | 9am - 1:30pm |