KSV Group Of Schools

Call Directions Website Contact the school

KSV Group Of Schools Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KSV Group Of Schools, Education, KSV NAGAR, THULASIKODUMBU, KARUR/118, Karur.

Unity & Discipline - Both scholastic and non scholastic curriculum is delivered by highly professional teachers whose focus is on practical application of the concept.

08/08/2026

அனைவருக்கும் வணக்கம் 🙏

🏆 வெற்றி செய்தி 💪🔥

தாந்தோணி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் அதிக புள்ளிகளைப் பெற்று, KSV மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் 🏆 கோப்பையை வென்றுள்ளது! 💥💥💥

மேலும், மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளது. 🎉🏃‍♂️🏃‍♀️

மாணவர்களுக்கு மனமகிழ்வுடன் பயிற்சி செய்ய அனுமதித்து, தொடர்ந்து ஊக்கமளித்த அனைத்து இருபால் ஆசிரியர்களுக்கும், இடைவிடாது சிறப்பான பயிற்சி அளித்த அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்! 🙏🌹

இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்து வெற்றிகளை நோக்கி பயணிக்கட்டும்! 👍🏆✨

KSV – வெற்றி நம் இலக்கு 💪🔥

08/08/2026

30/06/2026

District Third Rank
+2 results March 2K26

Address

KSV NAGAR, THULASIKODUMBU, KARUR/118
Karur
639118

Opening Hours

Monday 8am - 5:45am

Telephone

+919489927665

Alerts

Be the first to know and let us send you an email when KSV Group Of Schools posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to KSV Group Of Schools:

Shortcuts

Share

Category