09/05/2023
Cheran Matric Hr Sec School Punnamchathiram - சேரன் பள்ளி புன்னம்சத்திரம்.
புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக் மேல்?
09/05/2023
08/09/2022
03/01/2022
சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி புன்னம்சத்திரத்தில் இன்று ( 03.01.2022 )10,11,12- ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அரவகுறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு.மொஞ்சனூர் ரா.இளங்கோ அவர்கள் BMO S.அருண்குமார் , சுகாதார ஆய்வாளர் M. ராஜசந்திரன்* மற்றும் மருத்துவர் S.ராகவி அவர்கள் குழுவினர் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இதில் 405 மாணவ மாணவிகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
07/08/2020
புன்னம்சத்திரம் சேரன் மேல்நிலைப் பள்ளி மாணவி, கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் முன்னூர் ஊராட்சி ஆதிப்பகவுண்டன் வலசு, திரு சதாசிவம் அவர்களின் புதல்வி செல்வி S. அபிநயா அவர்கள் இந்திய ஆட்சிப் பணி (IAS) தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். S.அபிநயா அவர்களுக்கு சேரன் பள்ளியின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
26/11/2019
Cheran Chess Festival - (2019-20 )
07/11/2019
புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று பெண் குழந்தைகள் பதுகாப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது.இதில் திருமதி சபரிமலா ஜெயகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் விழிப்புடன் இருப்பதன் அவசியம் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்..
04/09/2019
A heartfelt wishes from Cheran Punnamchathiram . The aim of education is not focusing only on education but also in various life skills .It includes, Academic and sports. We, at cheran ensure that every child is constructed with these qualities.
On this remarkable day, we feel very happy and privilege to declare our victory at the zonal level athletic meet organized by GHS, Kurumpampatti on. 19/08/19. With good efforts, practice, and dedicated diligence set out by our sports stars and staff. We feel pride in maintaining various records in zonal, district, divisional reginal and state level for many years.
Our young and dynamic achievers are as follows.
i. Tennicoit (boys & girls) – Overall Championship
ii. Throw ball ( under 14, 19) -BOYS – Winner
iii. Hand ball (boys & girls) – Overall Championship
iv. Kho – kho (under 14,17 boys) - Winner
v. Kho – kho (under 17 girls) - Winner
vi. Chess (under – 19 girls) - I place.
vii. Chess (under 17 girls) - II, III place.
The boys and girls of winners are all eligible for district level athletic. Our special thanks goes to our dedicated and hard working staff members of physical education department for their excellent training and dedication. “Every day is a new opportunities”. Our Cheran Punnamchathiram enthuse are always ready to use the opportunity and grab the victory.
30/04/2019
2018-2019 PUBLIC EXAM RESULTS
LKG முதல் 11 ஆம் வகுப்பு வரை அட்மிசன் நடைபெறுகிறது.
10/02/2019
"Karate aims to build character, improve human behaviour, and cultivate modesty". Cheran's aim is to produce not only good education but also building good character, behaviour and modesty. At the outset, we (cheran, punnam chathiram) have conducted Karate competition. The students have participated enthusiastically and qualified for yellow, orange, green, blue and brown belts respectively. Mr.S.Syed musthapa V Dan- Black Belt- (Japan) the chief instructor and examiner and master Sensei T.Ganesan (Black Belt )from Karaikudi trained the students and made them qualified. Our honourable correspondent sir Mr. K. Pandian appreciated the students winners with medals. The participants' parents
Have also visited our campus and amazed of their children's performance. We hope this is not an end, this is beginning. We always meant for success. Thank you all supporters.👍
10/02/2019
புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் நேஷனல் ஸ்கேட்டிங் அகாடமி சார்பாக ஸ்கேட்டிங் போட்டியானது இன்று(10/02/2019) பள்ளியில் நடைபெற்றது. இதில் எண்ணற்ற மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் திரு க.பாண்டியன் அவர்கள் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சேரன் பள்ளியின் வாழ்த்துகள்......
09/02/2019
CHERAN MATRIC HR.SEC.SCHOOL
PUNNAMCHATHIRAM
S.Shanmathi Negha, VIII-C has won the 2nd prize (Certificate and cash award of Rs: 750) in the drawing competition held in atlas kalaiarangam on 04.02.2019 conducted by the R.T.O. karur on the theme “Road Safety Awareness” . The Prize was distributed by the Honorable minister of Road Transports shri. M.R.Vijaya Baskar today (09.02.2019) at a function held in Atlas kalaiyarangam.💐💐💐💐💐💐
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Punnamchathiram
Karur
639136
Opening Hours
| Monday | 8:30am - 5:30pm |
| Tuesday | 8:30am - 5:30pm |
| Wednesday | 8:30am - 5:30pm |
| Thursday | 8:30am - 5:30pm |
| Friday | 8:30am - 5:30pm |
| Saturday | 8:30am - 5:30pm |