Seyal english academy

Seyal english academy

Share

Reading english, English speaking, english fluency, and writing english. Daily and week end classess

09/01/2016

செயல் நிறுவனம்
(சமுதாய முன்னேற்றம் சார்ந்த தொழில் நிறுவனம்)
162,கொளந்தபாளையம்
கரூர்-638 151
9659618218
நிறுவனத்தின் செயல்பாடுகள்:
1.தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான சுகாதாரமான குடிநீர் கிடைக்கச் செய்தல் [ரூ 6000 மதிப்புள்ள (RO WATER PURIFIER)ஆர்.ஓ வாட்டர் ஃபில்டரை ரூ 2500 க்கு வழங்குகிறோம்]
2.plastic கழிவுகளை முறையாக மறு சுழற்சி மற்றும் மறு பயன்பாட்டுக்கு அனுப்புதல்
3.மக்கும் குப்பைகளை பயன்படுத்தி bio-gas மற்றும் இயற்கை உரம் தயாரித்தல்
4.ஒவ்வொரு வீட்டிலும் இயன்ற அளவு இயற்கை விவசாயத்தில் ஈடுபட வழிகாட்டுதல்
5.ஒவ்வொரு வீட்டிலும் இயன்ற அளவு மூலிகைச்செடிகள் வளர்க்க வழி காட்டுதல் மற்றும் அவற்றை பயன்படுத்த வழிகாட்டுதல்.
6.வழிபாட்டுத் தலங்களில் மூலிகை செடிகள்,காய்கறிச்செடிகள்,பழ மரங்கள் வளர்த்தல்
7.அன்றாட பயன்படுத்தும் ரசாயனங்கள் கலந்த shampoo, soap ,paste, powder போன்ற பொருட்களுக்கு மாற்றாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை பொருட்களை பயன்படுத்த ஊக்குவித்தல்.

8.செயல் உறுப்பினர்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் சிறப்பு வகுப்புகள்[TUTION]@ Rs 10 per month
9.செயல் உறுப்பினர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் @ ரூ 60
10.செயல் உறுப்பினர்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் சிறு தொழில் பயிற்சி வகுப்புகள் @ ரூ 50
11.செயல் உறுப்பினர்களுக்கு திருமணத் தகவல் சேவை @ ரூ 60
12.செயல் உறுப்பினர்களாக உள்ள இளைஞர்கள்,மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு மாத உதவித் தொகை வழங்கப்படும்.
இன்றே செயல் நிறுவனத்தில் உறுப்பினராகி எண்ணற்ற பயன்களை பெற்று மகிழுங்கள்.

05/01/2016

Start learning english today , this may change your life bright.
We are teaching english in simple, easy and different way.
We are handling students of un educated category to any higher graduates.
Select your own time for learning.
Daily classes / week end classes /weekly 3 times and option is your's.
We are making to learn,read , write and speak english within 1 month.
School/college students, working people, students going to appear for interviews and other people those who are intrested in learning english , join today.

Want your school to be the top-listed School/college in Karur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


162, Kolandapalayam
Karur
638151