ASTRO KARUR

Call Directions Website Contact the school

ASTRO KARUR N.SANKAR -9843265481 ஜோதிடப்பயிற்சி

10/09/2026
நேரடி மற்றும் ஆன்லைன் பயிற்சி கமென்ட் செய்ய வேண்டாம் போன் செய்து மட்டும் தங்களுடைய அட்மிஷனை பெற்றுக் கொள்ளவும்
05/09/2026

நேரடி மற்றும் ஆன்லைன் பயிற்சி கமென்ட் செய்ய வேண்டாம் போன் செய்து மட்டும் தங்களுடைய அட்மிஷனை பெற்றுக் கொள்ளவும்

வாத்தலை நாச்சியம்மன் ஜோதிட நிலையம் 098432 65481
13/03/2026

வாத்தலை நாச்சியம்மன் ஜோதிட நிலையம் 098432 65481

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

🎁வளம்தரும் யோகியும்🛑வளம் தரா அவயோகியும்      ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு நட்சத்திரத்தில் பிறந்து இருப்பதைப் போல் ஒவ்வொரு நபரு...
10/03/2026

🎁வளம்தரும் யோகியும்

🛑வளம் தரா அவயோகியும்

ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு நட்சத்திரத்தில் பிறந்து இருப்பதைப் போல் ஒவ்வொரு நபரும் ஒரு நாமயோகத்தில் பிறந்து இருக்கிறோம்.

27 வகையான நாமயோகங்கள் உள்ளது.

ஒவ்வொரு நாமயோகத்திற்கும்

🌷யோகம் தரக்கூடிய நட்சத்திரமும் (யோகி)

🌷 அவயோகம் தரக்கூடிய நட்சத்திரமும்(அவயோகி)

உள்ளது.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

🌹யோகி அவயோகியால் நமக்கு என்ன பலன்?

🌷யோகி நட்சத்திரத்தை கொண்டு திருமணப்பொருத்தம் பார்க்கலாம்.

🌷நண்பர்களாக யாரிடம் பழகலாம்,யாரிடம் பழககூடாது என்பதை அறியலாம்.

🌷தொழில் பங்குதாரராக யாருடன் இணையலாம் யாரை பங்குதாரராக ஆக்க கூடாது என்பதை அறியலாம்.

🌷மிக முக்கியமாக நமக்கு யோகம் தரக்கூடிய தசாவையும்,அவயோகம் தரக்கூடிய தசாவையும் அறியலாம்.

🌷எந்த தொழில் செய்தால் யோகம்?
எந்த தொழிலை செய்யக்கூடாது என்பதை அறியலாம்.

இப்படி வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் அவரவர் பிறந்த நாமயோகத்தைக் கொண்டு அறியலாம்.

💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎

🌹ஜாதகத்தில் எப்படி யோகி அவயோகி செயல்படுகிறது.

🌷ஓருவருக்கு யோகம் தரக்கூடிய ஓரு கிரகம் உங்கள் யோகி நட்சத்திர சாரத்தில் இருந்து தசா நடத்தினால் மிக மிக யோகப்பலனை தரும்.

🌷ஒருவருக்கு அவயோகம் தரக்கூடிய கிரகம் அவயோகி நட்சத்திரத்தில் இருந்து தசா நடத்தினால் மிக மிக துர்பலன் நடக்கும்.

🌷ஒருவருக்கு யோகம் தரக்கூடிய கிரகம் அவயோகி நட்சத்திர சாரம் பெற்று தசாவை நிகழ்த்தினால் பூரண யோகம் கிடைக்காது.

🌷ஒருவருக்கு துர்பலன் அளிக்கும் கிரகம் யோகியின் நட்சத்திர சாரத்தில் நின்று தசா நடைபெற்றால் துர்பலன் மட்டுபடும்.

இதைப்போல் கோச்சாரத்திலும் கணக்கிடலாம் .

உங்களுக்கு யோக காலம் எப்போது என்பதை கணிக்க யோகி,அவயோகி நட்சத்திரங்கள் உதவுகிறது.

நீங்கள் பிறந்த யோகநாமம்,யோகி அவயோகி அதன் அதிபதி பற்றிய விபரம்

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

🎯யோகம்.........விஷ்கம்பம்

யோகி...........பூசம்

அவயோகி...திருவோணம்

🎯யோகம்.........கண்டம்

யோகி...........அனுஷம்

அவயோகி...ரோகிணி

🎯யோகம்.........பரிகம்

யோகி...........உத்திரட்டாதி

அவயோகி...அஸ்தம்

மேலே உள்ள மூன்று நாமயோகங்களின்

🌻யோகி நட்சத்திரத்தின் அதிபதி.... சனி

🌻அவயோகியின் நட்சத்திர. அதிபதி..சந்திரன்

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

🎯யோகம்........ப்ரீதி

யோகி..........ஆயில்யம்

அவயோகி...அவிட்டம்

🎯யோகம்.........விருத்தி

யோகி...........கேட்டை

அவயோகி...மிருகசீரிடம்

🎯யோகம்.........சிவம்

யோகி...........ரேவதி

அவயோகி...சித்திரை

மேலே உள்ள மூன்று நாமயோகங்களின்

🌻யோகி நட்சத்திரத்தின் அதிபதி...புதன்

🌻அவயோகியின் நட்சத்திர அதிபதி....செவ்வாய்

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

🎯யோகம்.........ஆயுஷ்மான்

யோகி...........மகம்

அவயோகி...சதயம்

🎯யோகம்.........துருவம்

யோகி...........மூலம்

அவயோகி...திருவாதிரை

🎯யோகம்........சித்தம்

யோகி..........அசுவனி

அவயோகி...சுவாதி

மேலே உள்ள மூன்று நாமயோகங்களின்

🌻யோகி நட்சத்திரத்தின் அதிபதி...கேது

🌻அவயோகியின் நட்சத்திர அதிபதி...ராகு

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

🎯யோகம்........செளபாக்கியம்

யோகி..........பூரம்

அவயோகி...பூரட்டாதி

🎯யோகம்........வ்யாகாதம்

யோகி..........பூராடம்

அவயோகி...புனர்பூசம்

🎯யோகம்........சாத்யம்

யோகி..........பரணி

அவயோகி...விசாகம்

மேலே உள்ள மூன்று நாமயோகங்களின்

🌻யோகி நட்சத்திரத்தின் அதிபதி.....சுக்கிரன்

🌻அவயோகியின் நட்சத்திர அதிபதி...குரு

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

🎯யோகம்.........சோபனம்

யோகி...........உத்திரம்

அவயோகி...உத்திரட்டாதி

🎯யோகம்........ஹர்ஷணம்

யோகி..........உத்திராடம்

அவயோகி...பூசம்

🎯யோகம்.........சுபம்

யோகி...........கார்த்திகை

அவயோகி...அனுஷம்

மேலே உள்ள மூன்று நாமயோகங்களின்

🌻யோகி நட்சத்திரத்தின் அதிபதி.....சூரியன்

🌻அவயோகியின் நட்சத்திர அதிபதி...சனி

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

🎯யோகம்.........அதிகண்டம்

யோகி...........அஸ்தம்

அவயோகி...ரேவதி

🎯யோகம்.........வஜ்ரம்

யோகி...........திருவோணம்

அவயோகி...ஆயில்யம்

🎯யோகம்........சுப்பிரம

யோகி..........ரோகிணி

அவயோகி...கேட்டை

மேலே உள்ள மூன்று நாமயோகங்களின்

🌻யோகி நட்சத்திரத்தின் அதிபதி...சந்திரன்

🌻அவயோகியின் நட்சத்திர அதிபதி...புதன்

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

🎯யோகம்........சுகர்மம்

யோகி..........சித்திரை

அவயோகி...அசுபதி

🎯யோகம்........சித்தி

யோகி..........அவிட்டம்

அவயோகி...மகம்

🎯யோகம்.........பிராம்யம்

யோகி...........மிருகசீரிடம்

அவயோகி...மூலம்

மேலே உள்ள மூன்று நாமயோகங்களின்

🌻யோகி நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய்

🌻அவயோகியின் நட்சத்திர அதிபதி கேது

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

🎯யோகம்.........திருதி

யோகி...........சுவாதி

அவயோகி...பரணி

🎯யோகம்........வியத்பாதம்

யோகி...........சதயம்

அவயோகி...பூரம்

🎯யோகம்........மகேந்திரம்

யோகி..........திருவாதிரை

அவயோகி...பூராடம்

மேலே உள்ள மூன்று நாமயோகங்களின்

🌻யோகி நட்சத்திரத்தின் அதிபதி ராகு

🌻அவயோகியின் நட்சத்திர அதிபதி சுக்கிரன்

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

🎯யோகம்.........சூலம்

யோகி...........விசாகம்

அவயோகி...கார்த்திகை

🎯யோகம்........வரியான்

யோகி...........பூரட்டாதி

அவயோகி...உத்திரம்

🎯யோகம்.........வைத்திருதி

யோகி...........புனர்பூசம்

அவயோகி...உத்திராடம்

மேலே உள்ள மூன்று நாமயோகங்களின்

🌻யோகி நட்சத்திரத்தின் அதிபதி...குரு

🌻அவயோகியின் நட்சத்திர அதிபதி...சூரியன்

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

அடுத்த பதிவில் யோகி நட்சத்திரத்தை வலுப்படுத்துவது எப்படி?என்று காண்போம்.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

பிரசன்னம் பாரக்கவும்

தீர்வை பெறவும்

N. SANKAR 098432 65481

#நாமயோகம் #யோகி #அவயோகி
#பிரசன்னம் #தீர்வு

இன்று சுவாமி ஐயப்பனுக்கு படி பூஜை ஆரம்பமாகிறது
28/12/2025

இன்று சுவாமி ஐயப்பனுக்கு படி பூஜை ஆரம்பமாகிறது

Address

கரூர், Thondrimali
Karur

Opening Hours

Thursday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919843265481

Alerts

Be the first to know and let us send you an email when ASTRO KARUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ASTRO KARUR:

Shortcuts

Share

Category