10/05/2025
2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர்ச் சேர்க்கை நடைபெறுகின்றது.
Macmillan Nursery & Primary School is an educational institution run by Sri Thilammal Educational Trust in North GandhiGramam, Karur-4.
10/05/2025
2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர்ச் சேர்க்கை நடைபெறுகின்றது.
01/01/2024
எல்லாம் உங்களால் முடியும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், பொறுமையும் இருந்தால்....
*தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்*
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகள், நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் *தீப ஒளியாம் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை*
*தமிழக நர்சரி பிரைமரி மெட்ரிக் உயர்நிலை மேல்நலை சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகள் மாநிலச் சங்க** த்தின் *மாநிலத் தலைவரும் நிறுவனத் தலைவருமான செல்வ.இரமேஷ்பாபு* சார்பாகவும், *கரூர் மேக்மில்லன் பள்ளி* க் கல்வி குழுமத்தின் *தாளாளரும்* , *ஸ்ரீ தைலம்மாள் கல்வி அறக்கட்டளை* யின் *நிர்வாக இயக்குநர்* சார்பாகவும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இன் நன்நாள் முதல் நமது அனைவரது வாழ்விலும், தொழிலிலும் இருள் நீங்கி, துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியான தூய தீப ஒளி பரவட்டும். வெற்றியும், இன்பமும், நிம்மதியும் பெருகட்டும்.
அன்புடன்
*செல்வ.இரமேஷ்பாபு*
*மாநிலத்தலைவர் மற்றும் நிறுவனத் தலைவர்*
Mob: 8015546930
Mail: [email protected]
*தமிழக நர்சரி பிரைமரி மெட்ரிக் உயர்நிலை மேல்நலை சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகள் மாநிலச் சங்கம், (Regd.) தலைமையகம், கரூர்.*
12/11/2023
28/04/2023
School Recognition
28/04/2023
Rooms available
28/04/2023
School opens 2023-24
*கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி*
அனைத்து பள்ளி தாளாளர்களுக்கும் நமது சங்க உறுப்பினர்களுக்கும்
அவர்தம் குடும்பத்தாருக்கும் *இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை*
நமது *தமிழக நர்சரி பிரைமரி மெட்ரிக் உயர்நிலை மேல்நிலை சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகள் மாநில சங்கத்தின்* சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த நன்னாள் முதல் இதுவரை நாம் அனுபவித்து வந்த அத்துணை இன்னல்களும் அகன்று நமது வாழ்விலும் தொழிலிலும் சேவையிலும் வெற்றியும் பாதுகாப்பும் லாபமும் பெற்று பெருவாழ்வு வாழ மீண்டும் நமது சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
வாழ்த்துக்களுடன்
*செல்வ.இரமேஷ்பாபு*
நிறுவனர்
அன்புடன்
உயர்திரு *P. ராஜு*
மாநிலத் தலைவர்
உயர்திரு *செல்வ.இரமேஷ்பாபு*
நிறுவனர் & மாநில பொருளாளர்
உயர்திரு *K.முகமது பஜ்லுல் ஹக்*
மாநிலச் செயலாளர்
உயர்திரு
*K.ரங்கராஜு*
மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளர்
உயர்திரு *Lion R.கணேசன்*
மாநில துணைத் தலைவர்
உயர்திரு
*P. ராஜகோபால்*
மாநில துணைத் தலைவர்
உயர்திரு *கருணாகரன்*
மாநில துணைத் தலைவர்
உயர்திரு *M.சிவசுப்பிரமணியன்*
மாநிலத் துணைத் தலைவர்
உயர்திரு
*Dr.K.கருணாநிதி* மாநில இணைச் செயலாளர்
உயர்திரு
*Dr.N. சாகுல் ஹமீது* மாநில இணைச் செயலாளர்
உயர்திரு
*Dr.K.V. காமராஜ்* மாநில செய்தி தொடர்பாளர்
உயர்திரு
*Lion V. மாயவன்*
மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாநில துணைத்தலைவர்
உயர்திரு
*P. ராமமூர்த்தி*
கரூர் மாவட்ட
தலைவர்
உயர்திரு
*R. ராமகிருஷ்ணன்* மாநில ஒருங்கிணைப்பாளர்
உயர்திரு *V.ஐயப்பன்*
மாநில ஒருங்கிணைப்பாளர்
உயர்திரு
*K. தமிழ் முருகன்* மாநில ஒருங்கிணைப்பாளர்
உயர்திரு
*P. ஜெயராமன்* வழக்கறிஞர் மற்றும் மாநில சட்ட ஆலோசகர்.
*தமிழக நர்சரி பிரைமரி மெட்ரிக் உயர்நிலை மேல்நிலை சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகள் மாநில சங்கம், தலைமையகம் கரூர்.*
| Monday | 9:15am - 3:50pm |
| Tuesday | 9:15am - 3:50pm |
| Wednesday | 9:15am - 3:50pm |
| Thursday | 9:15am - 3:50pm |
| Friday | 9:15am - 3:50pm |